Neethi Devan Mayakkam – Dharama Thulabaram Song Lyrics

Song: Dharama Thulabaram Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Neethi Devan Mayakkam


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : K. V. Mahadevan
Lyrics by : Kannadasan
Male : Dharma thulaapaaram idhu dharma thulaapaaram

Dharma thulaapaaram idhu dharma thulaapaaram
Male : Kangalillaa niyaayangal saatchiyillaa dharmangal

Ondrai ondru modhi kollum

Needhi enna needhi idhu neetdhiyillaa needhi
Male : Dharma thulaapaaram idhu dharma thulaapaaram
Male : Saatchiyodu seivathuthaan niyaayamaana kuttram

Niyaaya devan kaigalilae neendathoru sattam

Thandanaiyai ketkkumpothu kuttravaali kalakkam

Thandanaikku pinpuraththil needhi devan mayakkam

Needhi devan mayakkam
Male : Adhigaara suvar ezhuppi aniyaaya kadai nadaththi

Mudhalillaa vaanipaththil mundhi nirkkiraar

Dharma devar peyaralae droupathiyai thuyiluriyum

Soodhaattangal endrum poraattangal
Male : Dharma thulaapaaram idhu dharma thulaapaaram
Male : Saththiyaththai kondra pinbu sathiraaduthu kaalam

Sattamendra peyarinilae thittamitta viyaapaaram

Manithan sollum saatchiyellaam

Ooththedukkum niyaayangal

Manasaatchi enbathuthaan needhidevan aalayam
Male : Aalayaththu munnilaiyil

Aandavanin sannathiyil

Aththanaikkum theerpalikkum saththiyasothanai

Niraparaathi viduthalaiyum kuttravaali thandanaiyum

Dharma saathanai athu saththiya dharamam miga uththma dharmam


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : தர்ம துலாபாரம் இது தர்ம துலாபாரம்
தர்ம துலாபாரம் இது தர்ம துலாபாரம் ஆண் : கண்களில்லா நியாயங்கள் சாட்சியில்லா தர்மங்கள்
ஒன்றை ஒன்று மோதிக் கொள்ளும்
நீதி என்ன நீதி இது நீதியில்லா நீதி ஆண் : தர்ம துலாபாரம் இது தர்ம துலாபாரம் ஆண் : சாட்சியோடு செய்வதுதான் நியாயமான குற்றம்
நியாய தேவன் கைகளிலே நீண்டதொரு சட்டம்
தண்டனையைக் கேட்கும்போது குற்றவாளி கலக்கம்
தண்டனைக்குப் பின்புறத்தில் நீதி தேவன் மயக்கம்
நீதி தேவன் மயக்கம் ஆண் : அதிகார சுவரெழுப்பி அநியாய கடை நடத்தி
முதலில்லா வாணிபத்தில் முந்தி நிற்கிறார்
தர்மதேவர் பெயராலே த்ரௌபதியை துயிலுரியும்
சூதாட்டங்கள் என்றும் போராட்டங்கள் ஆண் : தர்ம துலாபாரம் இது தர்ம துலாபாரம் ஆண் : சத்தியத்தைக் கொன்ற பின்பு சதிராடுது காலம்
சட்டமென்ற பெயரினிலே திட்டமிட்ட வியாபாரம்
மனிதன் சொல்லும் சாட்சியெல்லாம்
ஊத்தெடுக்கும் நியாயங்கள்
மனசாட்சி என்பதுதான் நீதிதேவன் ஆலயம் ஆண் : ஆலயத்து முன்னிலையில்
ஆண்டவனின் சன்னதியில்
அத்தனைக்கும் தீர்ப்பளிக்கும் சத்தியசோதனை
நிரபராதி விடுதலையும் குற்றவாளி தண்டனையும்
தர்ம சாதனை அது சத்திய தர்மம் மிக உத்தம தர்மம்