Neethikku Thandanai – Neethane Maharani Song Lyrics

Song: Neethane Maharani Song Lyrics

Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar

Movie: Neethikku Thandanai

English Version

Singers : Shoba Chandrasekhar and P. Susheela
Music by : M. S. Viswanathan
Female : Needhaanae magaraani niramenna maruthaani

Meal naattil yuvaraani keezh naattil kalaivaani

Un pattaadai thottaada pattaththu raasaakkaal

Kottaavi vittaalum kittathu kittaathu vaa vaa vaa
Female : Needhaanae magaraani niramenna maruthaani
Female : Ezhunthu virinthu sivantha kozhunthu nee nee nee

Irunthu magizhnthu virunthu arunthu nee nee nee

Vaazhththinaan manthiri vaazha vaa sundhari

Engal oor manthiri raagavan maadhiri
Female : Anbodu panbodu kannaana karpodu

Vaazhgindra thennaadu

Ennaalum ponnaadu paar paar paar
Female : Needhaanae magaraani niramenna maruthaani

Meal naattil yuvaraani keezh naattil kalaivaani

Un pattaadai thottaada pattaththu raasaakkaal

Kottaavi vittaalum kittathu kittaathu vaa vaa vaa
Female : Aaa…..aa….aa…parukaatha pazhachchaaru

Udhattil irunthu pozhiinthu vazhinth vanthathae…

Imaikkaatha vizhi kolam

Nilavai pizhinthu velichcham eduththu thanthathae…
Female : Madhu paanai adhai thaangi mangai vanthaalae

Bothai vanthathae

Un kaaladi adhu poovadi nadakka nadakka

Nilamum kooda sivanthu ponathae
Female : Naadu vittu vidu vantha naagareega pennae

Un koondhal mattum yaelam vittaal

Nooru kodi pennae
Female : Needhaanae magaraani niramenna maruthaani…..ee..
Female : Mayakkum sarakku unakku irukku vaa vaa vaa

Un puruva suzhippil paruvam sezhikka vaa vaa vaa
Female : Kaaviya raniyae kangalae un palam

Paavai un kottaiyil paarvaiyae sambalam

Nee thanneerai thottaalum panneerin vaasangal

Undaagum undaagum mul kooda sendaagum vaa vaa vaa
Female : Needhaanae magaraani niramenna maruthaani

Meal naattil yuvaraani keezh naattil kalaivaani

Un pattaadai thottaada pattaththu raasaakkaal

Kottaavi vittaalum kittathu kittaathu vaa vaa vaa

Tamil Version

பாடகர்கள் : ஷோபா சந்திரசேகர் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : நீதானே மகராணி நிறமென்ன மருதாணி

மேல் நாட்டில் யுவராணி கீழ் நாட்டில் கலைவாணி

உன் பட்டாடை தொட்டாட பட்டத்து ராசாக்கள்

கொட்டாவி விட்டாலும் கிட்டாது கிட்டாது வா வா வா
பெண் : நீதானே மகராணி நிறமென்ன மருதாணி….
பெண் : எழுந்து விரிந்து சிவந்த கொழுந்து நீ நீ நீ

இருந்து மகிழ்ந்து விருந்து அருந்து நீ நீ நீ

வாழ்த்தினான் மந்திரி வாழ வா சுந்தரி

எங்கள் ஊர் மந்திரி ராகவன் மாதிரி
பெண் : அன்போடு பண்போடு கண்ணான கற்போடு

வாழ்கின்ற தென்னாடு

எந்நாளும் பொன்னாடு பார் பார் பார்
பெண் : நீதானே மகராணி நிறமென்ன மருதாணி

மேல் நாட்டில் யுவராணி கீழ் நாட்டில் கலைவாணி

உன் பட்டாடை தொட்டாட பட்டத்து ராசாக்கள்

கொட்டாவி விட்டாலும் கிட்டாது கிட்டாது வா வா வா
பெண் : ஆஅ……ஆ…..ஆ…பருகாத பழச்சாறு

உதட்டில் இருந்து பொழிந்து வழிந்து வந்ததே….

இமைக்காத விழிக் கோலம்

நிலவை பிழிந்து வெளிச்சம் எடுத்து தந்ததே….
பெண் : மதுப் பானை அதை தாங்கி மங்கை வந்தாளே

போதை வந்ததே

உன் காலடி அது பூவடி நடக்க நடக்க

நிலமும் கூட சிவந்து போனதே
பெண் : நாடு விட்டு நாடு வந்த நாகரீக பெண்ணே

உன் கூந்தல் மட்டும் ஏலம் விட்டால்

நூறு கோடி பொன்னே
பெண் : நீதானே மகராணி நிறமென்ன மருதாணி…..ஈ….
பெண் : மயக்கும் சரக்கு உனக்கு இருக்கு வா வா வா

உன் புருவ சுழிப்பில் பருவம் செழிக்க வா வா வா
பெண் : காவிய ராணியே கண்களே உன் பலம்

பாவை உன் கோட்டையில் பார்வையே சம்பளம்

நீ தண்ணீரைத் தொட்டாலும் பன்னீரின் வாசங்கள்

உண்டாகும் உண்டாகும் முள் கூட செண்டாகும் வா வா வா
பெண் : நீதானே மகராணி நிறமென்ன மருதாணி

மேல் நாட்டில் யுவராணி கீழ் நாட்டில் கலைவாணி

உன் பட்டாடை தொட்டாட பட்டத்து ராசாக்கள்

கொட்டாவி விட்டாலும் கிட்டாது கிட்டாது வா வா வா