Nellikani – Kalyana Melangale Kacheri Song Lyrics

Song: Kalyana Melangale Kacheri Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Nellikani


English Version

Singers : Malaysia Vasudevan and Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Pulamaipithan
Female : Kalyaana melangalae

Male : …………….

Female : Katcheri thaalangalae

Male : …………….
Female : Kannodum nenjodum ennaalum thiththikkum

Kannaa nee nellikkani

Male : …………….
Female : Kalyaana melangalae katcheri thaalangalae
Female : Thennai maram mannai thodum

Thendral varum ennai thodum

Ini unnai thodum

Unnai thoda ennai thoda

Ullaththinil inbam varum pin yaekkam varum
Male : Thodaththaan viral padaththaan

Vetkkam vidaththaan sugam undaanathu

Iduppa adhan madippa mella pidikka

Manam thindaadthu thaalaattthu vaalaatuthu
Male : Kalyaana melangalae

Female : …………….

Male : Katcheri thaalangalae

Female : …………….
Male : Kannodum nenjodum ennaalum thiththikkum

Kannaa nee nellikkani

Female : …………..
Male : Santhangalil paadal varum

Sonthangalil pantham varum un paasam varum

Kannin vazhi kadhal varum

Kadhal vazhi kattil varum pin thottil varum
Male : Varavum nee tharavum naan peravum

Neram ponnaanath

Valainjaa chumma nelinjaa aasa koranjaa

Nenjam ennaavathu

Kattikkadi….ottikkadi

Haang….haang….haa…
Female : Kalyaana melangalae

Male : …………….

Female : Katcheri thaalangalae

Male : …………….
Female : Kannodum nenjodum ennaalum thiththikkum

Kannaa nee nellikkani

Male : …………….
Male : Kalyaana melangalae

Female : Katcheri thaalangalae
Female : Kannodum nenjodum ennaalum thiththikkum

Kannaa nee nellikkani

Male : Kannodum nenjodum ennaalum thiththikkum

Kannaa nee nellikkani
Both : …………….


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமை பித்தன் பெண் : கல்யாண மேளங்களே
ஆண் : …………………..
பெண் : கச்சேரி தாளங்களே
ஆண் : ………………….. பெண் : கண்ணோடும் நெஞ்சோடும் எந்நாளும் தித்திக்கும்
கண்ணா நீ நெல்லிக்கனி
ஆண் : ………………….. பெண் : கல்யாண மேளங்களே கச்சேரி தாளங்களே….. பெண் : தென்னை மரம் மண்ணைத் தொடும்
தென்றல் வரும் என்னை தொடும்
இனி உன்னைத் தொடும்
உன்னைத் தொட என்னைத் தொட
உள்ளத்தினில் இன்பம் வரும் பின் ஏக்கம் வரும் ஆண் : தொடத்தான் விரல் படத்தான்
வெட்கம் விடத்தான் சுகம் உண்டானது
இடுப்ப அதன் மடிப்ப மெல்ல பிடிக்க
மனம் திண்டாடுது தாலாட்டுது வாலாட்டுது ஆண் : கல்யாண மேளங்களே
பெண் : …………………..
ஆண் : கச்சேரி தாளங்களே
பெண் : ………………….. ஆண் : கண்ணோடும் நெஞ்சோடும் எந்நாளும் தித்திக்கும்
கண்ணா நீ நெல்லிக்கனி
பெண் : ………………….. ஆண் : சந்தங்களில் பாடல் வரும்
சொந்தங்களில் பந்தம் வரும் உன் பாசம் வரும்
கண்ணின் வழி காதல் வரும்
காதல் வழி கட்டில் வரும் பின் தொட்டில் வரும் ஆண் : வரவும் நீ தரவும் நான் பெறவும்
நேரம் பொன்னானது
வளஞ்சா சும்மா நெளிஞ்சா ஆச கொறஞ்சா
நெஞ்சம் என்னாவது
கட்டிக்கடி……ஒட்டிக்கடி……
ஹாங்..ஹாங்..ஹா… பெண் : கல்யாண மேளங்களே
ஆண் : …………………..
பெண் : கச்சேரி தாளங்களே
ஆண் : ………………….. பெண் : கண்ணோடும் நெஞ்சோடும் எந்நாளும் தித்திக்கும்
கண்ணா நீ நெல்லிக்கனி
ஆண் : ………………….. ஆண் : கல்யாண மேளங்களே
பெண் : கச்சேரி தாளங்களே ஆண் : கண்ணோடும் நெஞ்சோடும் எந்நாளும் தித்திக்கும்
கண்ணா நீ நெல்லிக்கனி
பெண் : கண்ணோடும் நெஞ்சோடும் எந்நாளும் தித்திக்கும்
கண்ணா நீ நெல்லிக்கனி இருவர் : ……………….