Nenjangal – Ennaiyandri Unnodu Konja Song Lyrics

Song: Ennaiyandri Unnodu Konja Song Lyrics

Lyricist: Vaali

Album: Nenjangal


English Version

Singer : Vani Jairam
Music by : Sankar Ganesh
Lyrics by : Vaali
Female : ……………
Female : Ennaiyandri nnodu

Konja oru nenjamillai

Ennaiyandri nnodu

Konja oru nenjamillai
Female : Eththanaiyo nenjangalil

Nallathukkum panjamillai

Eththanaiyo nenjangalil

Nallathukkum panjamillai

Sollaamal kollaamal

Vanthaalenna sonthangal
Female : Ennaiyandri nnodu

Konja oru nenjamillai

Ennaiyandri nnodu

Konja oru nenjamillai
Female : Thannanthani maramaanaal thendral vanth theendaatho

Thannanthani maramaanaal thendral vanth theendaatho

Thendral thodum anantham antha maram vendaatho

Nalla thunaiyaaga naan varavo

Nalla thunaiyaaga naan varavo

Un badhilai thedum ennudaiya kelvi
Female : Sonnaal ennammaa

Badhil sonnaalennammaa

Sonnaal ennammaa

Badhil sonnaalennammaa
Male : Mheem mm….mmmm….
Female : Ennaiyandri nnodu

Konja oru nenjamillai
Female : Eththanaiyo nenjangalil

Nallathukkum panjamillai

Sollaamal kollaamal

Vanthaalenna sonthangal
Female : Ennaiyandri nnodu

Konja oru nenjamillai
Female : Paasamennum poo malara kaalam neram kidaiyaathu

Paasamennum poo malara kaalam neram kidaiyaathu

Manasukku vayasethu anbu seiyya thadaiyaethu

Kanni manam ketkum kelviyithu

Kanni manam ketkum kelviyithu

Male : Oho…

Female : Un nizhalai naadum ullamithu vaadum
Female : Sonnaal ennammaa

Badhil sonnaalennammaa

Sonnaal ennammaa

Badhil sonnaalennaiyyaa
Male : Mheem mm….mmmm….
Female : Ennaiyandri nnodu

Konja oru nenjamillai
Female : Eththanaiyo nenjangalil

Nallathukkum panjamillai

Sollaamal kollaamal

Vanthaalenna sonthangal
Female : Ennaiyandri nnodu

Konja oru nenjamillai


Tamil Version

பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : …………………….. பெண் : என்னையன்றி உன்னோடு
கொஞ்ச ஒரு நெஞ்சமில்லை
என்னையன்றி உன்னோடு
கொஞ்ச ஒரு நெஞ்சமில்லை பெண் : எத்தனையோ நெஞ்சங்களில்
நல்லதுக்கும் பஞ்சமில்லை
எத்தனையோ நெஞ்சங்களில்
நல்லதுக்கும் பஞ்சமில்லை
சொல்லாமல் கொள்ளாமல்
வந்தாலென்ன சொந்தங்கள்….. பெண் : என்னையன்றி உன்னோடு
கொஞ்ச ஒரு நெஞ்சமில்லை
என்னையன்றி உன்னோடு
கொஞ்ச ஒரு நெஞ்சமில்லை பெண் : தன்னந்தனி மரமானால் தென்றல் வந்து தீண்டாதோ
தன்னந்தனி மரமானால் தென்றல் வந்து தீண்டாதோ
தென்றல் தொடும் ஆனந்தம் அந்த மரம் வேண்டாதோ
நல்ல துணையாக நான் வரவோ
நல்ல துணையாக நான் வரவோ
உன் பதிலை தேடும் என்னுடைய கேள்வி பெண் : சொன்னால் என்னம்மா
பதில் சொன்னாலென்னம்மா..
சொன்னால் என்னய்யா
பதில் சொன்னாலென்னய்யா……. ஆண் : ம்ஹீம் ம்ம்….ம்ம்ம்ம்…… பெண் : என்னையன்றி உன்னோடு
கொஞ்ச ஒரு நெஞ்சமில்லை பெண் : எத்தனையோ நெஞ்சங்களில்
நல்லதுக்கும் பஞ்சமில்லை
சொல்லாமல் கொள்ளாமல்
வந்தாலென்ன சொந்தங்கள்….. பெண் : என்னையன்றி உன்னோடு
கொஞ்ச ஒரு நெஞ்சமில்லை பெண் : பாசமென்னும் பூ மலர காலம் நேரம் கிடையாது
பாசமென்னும் பூ மலர காலம் நேரம் கிடையாது
மனசுக்கு வயசேது அன்பு செய்ய தடையேது
கன்னி மனம் கேட்கும் கேள்வியிது
கன்னி மனம் கேட்கும் கேள்வியிது
ஆண் : ஓஹோ….
பெண் : உன் நிழலை நாடும் உள்ளமிது வாடும் பெண் : சொன்னால் என்னம்மா
பதில் சொன்னாலென்னம்மா..
சொன்னால் என்னய்யா
பதில் சொன்னாலென்னய்யா… ஆண் : ம்ஹீம் ம்ம்….ம்ம்ம்ம்…… பெண் : என்னையன்றி உன்னோடு
கொஞ்ச ஒரு நெஞ்சமில்லை பெண் : எத்தனையோ நெஞ்சங்களில்
நல்லதுக்கும் பஞ்சமில்லை
சொல்லாமல் கொள்ளாமல்
வந்தாலென்ன சொந்தங்கள்….. பெண் : என்னையன்றி உன்னோடு
கொஞ்ச ஒரு நெஞ்சமில்லை