Nenjangal – Kuthunna Kuthu Idhu Song Lyrics

Song: Kuthunna Kuthu Idhu Song Lyrics

Lyricist: Vaali

Album: Nenjangal

English Version

Singer : Vani Jairam
Music by : Sankar Ganesh
Lyrics by : Vaali
Female : Kuththunnaa kuththu idhu kummaankuththu

Kudisaiyilae irukkirava kuththura kuththu

Kuththunnaa kuththu idhu kummaankuththu

Female : Kodi veettu gobaalu kumpalilae kuththuraan

Kondavala kandapadi kuththavuttu moththuraan
Female : Maattikkittaan maattikkittaan maattikkittaan

Mama ponnu manasukkullae maattikkittaan

Maattikkittaan maattikkittaan maattikkittaan

Female : Yaarukku enna venum sollunga

Intha oorukkullae naanunnaa kannunga

Yaarukku enna venum sollunga

Intha oorukkullae naanunnaa kannunga
Female : En pera kettaalae mayakkam

Athu eththanaiyo perukkuththaan irukkum

En pera kettaalae mayakkam

Athu eththanaiyo perukkuththaan irukkum
Female : Pala peru kanavula dhinam varuven

Pala peru kanavula dhinam varuven

Paathiyilae vittuputtu odiduven
Female : Kuththunnaa kuththunnaa

Kuththunnaa kuththu idhu kummaankuththu

Kudisaiyilae irukkirava kuththura kuththu
Female : Kodi veettu gobaalu kumpalilae kuththuraan

Kondavala kandapadi kuththavuttu moththuraan
Female : Maattikkittaan maattikkittaan maattikkittaan

Mama ponnu manasukkullae maattikkittaan

Maattikkittaan maattikkittaan maattikkittaan

Mama ponnu manasukkullae maattikkittaan
Female : Kuththunnaa kuththu idhu kummaankuththu

Kudisaiyilae irukkirava kuththura kuththu
Female : Thanjavur-u thattunaa thani mavusu

Adhil thaalam podum vidhamae pudhu thinusu

Thanjavur-u thattunaa thani mavusu

Adhil thaalam podum vidhamae pudhu thinusu
Female : Chinna ponnu chella kannu sirikkum

Appa chinnaala patti selai jolikkm

Chinna ponnu chella kannu sirikkum

Appa chinnaala patti selai jolikkm
Female : Aalirukku naalirukku kaiya pudichchukko

Aasa theerum munnaala manam mudichchikko

Aalirukku naalirukku kaiya pudichchukko

Aasa theerum munnaala manam mudichchikko
Female : Kuththunnaa kuththunnaa

Kuththunnaa kuththu idhu kummaankuththu

Kudisaiyilae irukkirava kuththura kuththu
Female : Kodi veettu gobaalu kumpalilae kuththuraan

Kondavala kandapadi kuththavuttu moththuraan
Female : Maattikkittaan maattikkittaan maattikkittaan

Mama ponnu manasukkullae maattikkittaan

Maattikkittaan maattikkittaan maattikkittaan

Mama ponnu manasukkullae maattikkittaan

Mama ponnu manasukkullae maattikkittaan

Mama ponnu manasukkullae maattikkittaan

Tamil Version

பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : குத்துன்னா குத்து இது கும்மாங்குத்து
குடிசையிலே இருக்கிறவ குத்துற குத்து
குத்துன்னா குத்து இது கும்மாங்குத்து
குடிசையிலே இருக்கிறவ குத்துற குத்து பெண் : கோடி வீட்டு கோபாலு கும்பலிலே குத்துறான்
கொண்டவள கண்டபடி குத்தவுட்டு மொத்துறான் பெண் : மாட்டிக்கிட்டான் மாட்டிக்கிட்டான் மாட்டிக்கிட்டான்
மாமா பொண்ணு மனசுக்குள்ளே மாட்டிக்கிட்டான்
மாட்டிக்கிட்டான் மாட்டிக்கிட்டான் மாட்டிக்கிட்டான்
மாமா பொண்ணு மனசுக்குள்ளே மாட்டிக்கிட்டான் பெண் : குத்துன்னா குத்து இது கும்மாங்குத்து
குடிசையிலே இருக்கிறவ குத்துற குத்து பெண் : யாருக்கு என்ன வேணும் சொல்லுங்க
இந்த ஊருக்குள்ளே நானுன்னா கண்ணுங்க
யாருக்கு என்ன வேணும் சொல்லுங்க
இந்த ஊருக்குள்ளே நானுன்னா கண்ணுங்க பெண் : என் பேரக் கேட்டாலே மயக்கம்
அது எத்தனையோ பேருக்குதான் இருக்கும்
என் பேரக் கேட்டாலே மயக்கம்
அது எத்தனையோ பேருக்குதான் இருக்கும் பெண் : பல பேரு கனவுல தினம் வருவேன்
பல பேரு கனவுல தினம் வருவேன்
பாதியிலே விட்டுபுட்டு ஓடிடுவேன்…. பெண் : குத்துன்னா குத்துன்னா
குத்துன்னா குத்து இது கும்மாங்குத்து
குடிசையிலே இருக்கிறவ குத்துற குத்து பெண் : கோடி வீட்டு கோபாலு கும்பலிலே குத்துறான்
கொண்டவள கண்டபடி குத்தவுட்டு மொத்துறான் பெண் : மாட்டிக்கிட்டான் மாட்டிக்கிட்டான் மாட்டிக்கிட்டான்
மாமா பொண்ணு மனசுக்குள்ளே மாட்டிக்கிட்டான்
மாட்டிக்கிட்டான் மாட்டிக்கிட்டான் மாட்டிக்கிட்டான்
மாமா பொண்ணு மனசுக்குள்ளே மாட்டிக்கிட்டான் பெண் : குத்துன்னா குத்து இது கும்மாங்குத்து
குடிசையிலே இருக்கிறவ குத்துற குத்து பெண் : தஞ்சாவூரு தட்டுனா தனி மவுசு
அதில் தாளம் போடும் விதமே புது தினுசு
தஞ்சாவூரு தட்டுனா தனி மவுசு
அதில் தாளம் போடும் விதமே புது தினுசு பெண் : சின்ன பொண்ணு செல்லக் கண்ணு சிரிக்கும்
அப்ப சின்னாளபட்டிச் சேலை ஜொலிக்கும்
சின்ன பொண்ணு செல்லக் கண்ணு சிரிக்கும்
அப்ப சின்னாளபட்டிச் சேலை ஜொலிக்கும் பெண் : ஆளிருக்கு நாளிருக்கு கையப் புடிச்சுக்கோ
ஆச தீரும் முன்னால மணம் முடிச்சிக்கோ
ஆளிருக்கு நாளிருக்கு கையப் புடிச்சுக்கோ
ஆச தீரும் முன்னால மணம் முடிச்சிக்கோ பெண் : குத்துன்னா குத்துன்னா