Nenjathai Allitha – Ammadi Teynampettai Song Lyrics

Song: Ammadi Teynampettai Song Lyrics

Lyricist: Udhayanan

Album: Nenjathai Allitha


English Version

Singers : Malaysia Vasudevan, L. R. Eswari and Chorus
Music by : M. S. Viswanathan
Lyrics by : Udhayanan
Male : Ammaadi thenaampettai

Un thanni paana otta

Inthaa kelu metta

Konjam paadi kaattu nee paatta
Male : Ammaadi thenaampettai

Un thanni paana otta

Inthaa kelu metta

Konjam paadi kaattu nee paatta
Chorus : Ammaadi thenaampettai

Un thanni paana otta

Inthaa kelu metta

Konjam paadi kaattu nee paatta
Female : Naan pattu sela katta

Nee madiya mella thotta

Naan pattu sela katta

Nee madiya mella thotta

Naan maranthu kaiyai thatta

Enna manasukkulla thitta thitta
Chorus : {Ammaadi thenaampettai

Un thanni paana otta

Inthaa kelu metta

Konjam paadi kaattu nee paatta…} (2)
Male : Intha nada nallaa irukku

Idha pudichchukka vidaathappaa

Intha nada nallaa irukku

Idha pudichchukka vidaathappaa

Munthaana odhungaiyilae

Manam thanthaanaa poduthappa

Machchamulla machchiniyadaa machhigalum ingayadaa
Female : Aahaa thoora ponaa ettaa

Aahaa pakkam vanthaa kitta

Chorus : Aahaa thoora ponaa ettaa

Aahaa pakkam vanthaa kitta
Female : Nee thinna keppa mutta

Un kannu rendum kozhi mutta
Chorus : {Ammaadi thenaampettai

Un thanni paana otta

Inthaa kelu metta

Konjam paadi kaattu nee paatta…} (2)
Female : Aippasiyil deepaalithaan

Intha ayiththaanum komaalithaan

Aippasiyil deepaalithaan

Intha ayiththaanum komaalithaan
Female : Sallaapa sanniyaasithaan haang

Strong aana noyaalithaan

Eppothum yaemaalithaan

Yaemaantha kaavaalithaan
Male : Vizhichchirunthaa arattai

Vidiya vidiya korattai

Chorus : Haan vizhichchirunthaa arattai

Vidiya vidiya korattai
Male : Iva toppaa nalla parattai

Nyaan pakkaththula varatai
Male : Ammaadi thenaampettai

Un thanni paana otta

Inthaa kelu metta

Konjam paadi kaattu nee paatta
Male : Chinnakkada ssappaththiyaam

Intha chella kannu vappaattiyaam…aa…

Chinnakkada ssappaththiyaam

Intha chella kannu vappaattiyaam..
Female : Singaara machchaanukku ennaalum katcheriyaam

Female and Chorus :

Thinnaakku thinnaakkuthaan eppothum sangeethamthaan
Female : Makkaasolam thatta machchaan thala motta

Chorus : Makkaasolam thatta machchaan thala motta

Female : Manasu rendum otta maranthu puttom vootta
Chorus : {Ammaadi thenaampettai

Un thanni paana otta

Inthaa kelu metta

Konjam paadi kaattu nee paatta…} (2)


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், எல். ஆர். ஈஸ்வரி மற்றும் குழு இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : உதயணன் ஆண் : அம்மாடி தேனாம்பேட்டை
உன் தண்ணிப் பான ஓட்ட
இந்தா கேளு மெட்ட
கொஞ்சம் பாடி காட்டு நீ பாட்ட….. ஆண் : அம்மாடி தேனாம்பேட்டை
உன் தண்ணிப் பான ஓட்ட
இந்தா கேளு மெட்ட
கொஞ்சம் பாடி காட்டு நீ பாட்ட….. குழு : அம்மாடி தேனாம்பேட்டை
உன் தண்ணிப் பான ஓட்ட
இந்தா கேளு மெட்ட
கொஞ்சம் பாடி காட்டு நீ பாட்ட….. பெண் : நான் பட்டு சேலக் கட்ட
நீ மடிய மெல்ல தொட்ட
நான் பட்டு சேலக் கட்ட
நீ மடிய மெல்ல தொட்ட
நான் மறந்து கையைத் தட்ட
என்ன மனசுக்குள்ள திட்ட திட்ட….. குழு : {அம்மாடி தேனாம்பேட்டை
உன் தண்ணிப் பான ஓட்ட
இந்தா கேளு மெட்ட
கொஞ்சம் பாடி காட்டு நீ பாட்ட…..} (2) ஆண் : இந்த நட நல்லா இருக்கு
இத புடிச்சுக்க விடாதப்பா
இந்த நட நல்லா இருக்கு
இத புடிச்சுக்க விடாதப்பா
முந்தான ஒதுங்கையிலே
மனம் தந்தானா போடுதப்பா….
மச்சமுள்ள மச்சினியடா மச்சிகளும் இங்கேயடா பெண் : ஆஹா தூர போனா எட்டா
ஆஹா பக்கம் வந்தா கிட்ட
குழு : ஆஹா தூர போனா எட்டா
ஆஹா பக்கம் வந்தா கிட்ட பெண் : நீ தின்னக் கேப்ப முட்ட
உன் கண்ணு ரெண்டும் கோழி முட்ட… குழு : {அம்மாடி தேனாம்பேட்டை
உன் தண்ணிப் பான ஓட்ட
இந்தா கேளு மெட்ட
கொஞ்சம் பாடி காட்டு நீ பாட்ட…..} (2) பெண் : ஐப்பசியில் தீபாளிதான்
இந்த அயித்தானும் கோமாளிதான்
ஐப்பசியில் தீபாளிதான்
இந்த அயித்தானும் கோமாளிதான் பெண் : சல்லாபா சன்னியாசிதான் ஹாங்
ஸ்ட்ராங் ஆன நோயாளிதான்
எப்போதும் ஏமாளிதான்
ஏமாந்த காவாளிதான் ஆண் : விழிச்சிருந்தா அரட்டை
விடிய விடிய கொறட்டை
குழு : ஹான் விழிச்சிருந்தா அரட்டை
விடிய விடிய கொறட்டை ஆண் : இவ டோப்பா நல்ல பரட்டை
ஞான் பக்கத்துல வரட்டை ஆண் : அம்மாடி தேனாம்பேட்டை
உன் தண்ணிப் பான ஓட்ட
இந்தா கேளு மெட்ட
கொஞ்சம் பாடி காட்டு நீ பாட்ட….. ஆண் : சின்னக்கட சப்பாத்தியாம்
இந்த செல்லக்கண்ணு வப்பாட்டியாம்….ஆ….
சின்னக்கட சப்பாத்தியாம்
இந்த செல்லக்கண்ணு வப்பாட்டியாம்…. பெண் : சிங்கார மச்சானுக்கு எந்நாளும் கச்சேரியாம்
பெண் மற்றும் குழு :
தின்னாக்கு தின்னாக்குதான் எப்போதும் சங்கீதம்தான் பெண் : மக்காசோளத் தட்ட மச்சான் தல மொட்ட
குழு : மக்காசோளத் தட்ட மச்சான் தல சொட்ட
பெண் : மனசு ரெண்டும் ஓட்ட மறந்து புட்டோம் வூட்ட குழு : {அம்மாடி தேனாம்பேட்டை
உன் தண்ணிப் பான ஓட்ட
இந்தா கேளு மெட்ட
கொஞ்சம் பாடி காட்டு நீ பாட்ட…..} (2)