Nenjil Oru Ragam – Idhaya Vaasal Varugavendru Song Lyrics

Song: Idhaya Vaasal Varugavendru Song Lyrics

Lyricist: T. Rajendar

Album: Nenjil Oru Ragam


English Version

Singer : P. Jayachandran
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Male : Idhaya vaasal varugavendru

Paadalondru paadum papapapabaambaam

Edhugai thedum monai indru

Kavithai unnai naadum pappapapabaam
Male : Un yaegaantha jaadai enai neeraattum odai

Un yaegaantha jaadai enai neeraattum odai
Male : Idhaya vaasal varugavendru

Paadalondru paadum papapapapaampaam

Edhugai thedum monai indru

Kavithai unnai naadum rabarabarababaam
Male : Pala kanavinai vithaiththaval

Paal nilavena valargiraal

Pala kanavinai vithaiththaval

Paal nilavena valargiraal

Mana kadhavinai thiranthaval

Pin nuzhaiya yaen marukkiraal
Male : Kolam podum neela kannil malaiththaen

Kolam podum neela kannil malaiththaen
Male : Idhaya vaasal varugavendru

Paadalondru paadum papapapabaambaam

Edhugai thedum monai indru

Kavithai unnai naadum………..
Male : Ninaivenum vilanginai

Nenjinil poottinaal

Ninaivenum vilanginai

Nenjinil poottinaal

Nerungavo thudikkiraen

Neruppena paarkkiraal
Male : Naan mezhugaai uruga vaattum sudarae neeyaadu

Naan mezhugaai uruga vaattum sudarae neeyaadu
Male : Idhaya vaasal varugavendru

Paadalondru paadum papapapabaambaam

Edhugai thedum monai indru

Kavithai unnai naadum papapapabaam
Male : Un yaegaantha jaadai enai neeraattum odai

Un yaegaantha jaadai enai neeraattum odai
Male : …………………


Tamil Version

பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : இதய வாசல் வருகவென்று
பாடலொன்று பாடும் பபபபபாம்பாம்
எதுகை தேடும் மோனை இன்று
கவிதை உன்னை நாடும் பபபபபாம் ஆண் : உன் ஏகாந்த ஜாடை எனை நீராட்டும் ஓடை
உன் ஏகாந்த ஜாடை எனை நீராட்டும் ஓடை ஆண் : இதய வாசல் வருகவென்று
பாடலொன்று பாடும் பபபபபாம்பாம்
எதுகை தேடும் மோனை இன்று
கவிதை உன்னை நாடும் ரபரபரபபாம் ஆண் : பல கனவினை விதைத்தவள்
பால் நிலவென வளர்கிறாள்
பல கனவினை விதைத்தவள்
பால் நிலவென வளர்கிறாள்
மனக் கதவினை திறந்தவள்
பின் நுழைய ஏன் மறுக்கிறாள் ஆண் : கோலம் போடும் நீலக் கண்ணில் மலைத்தேன்
கோலம் போடும் நீலக் கண்ணில் மலைத்தேன் ஆண் : இதய வாசல் வருகவென்று
பாடலொன்று பாடும் பபபபபாம்பாம்
எதுகை தேடும் மோனை இன்று
கவிதை உன்னை நாடும்……………… ஆண் : நினைவெனும் விலங்கினை
நெஞ்சினில் பூட்டினாள்
நினைவெனும் விலங்கினை
நெஞ்சினில் பூட்டினாள்
நெருங்கவோ துடிக்கிறேன்
நெருப்பென பார்க்கிறாள் ஆண் : நான் மெழுகாய் உருக வாட்டும் சுடரே நீயாடு
நான் மெழுகாய் உருக வாட்டும் சுடரே நீயாடு ஆண் : இதய வாசல் வருகவென்று
பாடலொன்று பாடும் பபபபபாம்பாம்
எதுகை தேடும் மோனை இன்று
கவிதை உன்னை நாடும் பபபபபாம் ஆண் : உன் ஏகாந்த ஜாடை எனை நீராட்டும் ஓடை
உன் ஏகாந்த ஜாடை எனை நீராட்டும் ஓடை ஆண் : ………………………..