Nenjil Oru Ragam – Munthana Sela Thindaduthu Song Lyrics

Song: Munthana Sela Thindaduthu Song Lyrics

Lyricist: T. Rajendar

Album: Nenjil Oru Ragam


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Male : Hae….hae….hae….hae….hae…hae…

Haa munthaana sela thindaaduthu

Mogaththil aasa thallaaduthu

Munthaana sela thindaaduthu

Mogaththil aasa thallaaduthu
Male : Ennenna sugamo aaththaadi

Ada engae nee pora kooththaadi

Ada ennenna sugamo aaththaadi

Engae nee pora kooththaadi
Male : Ro ro ro ro ro

Raa raa raa raa raa raa raa

Hae shoo shoo shoo shoo shoo shoo

Ada yae yae yae yae yae yae haei
Male : Thoondil veru meenu endruthaanae solluvaanga

Ada kannae meenaachchu paarvai thoondilaachchu

Rendum saernthaachchu
Male : Maanaa madhura malliyappoo

Needhaanaa varuvathu ennaalu

Maanaa madhura malliyappoo

Needhaanaa varuvathu ennaalu
Male : Yae maanae thaenae poovae vaa

Yae maanae thaenae poovae vaa
Male : Ada munthaana sela thindaaduthu

Mogaththil aasa thallaaduthu
Male : Jaadai ennum medai yaera paadha pottu sirichchavalae

Hae….bodhai ennum porul koora

Poovizhiya asaichchavalae haa haa haa haan
Male : Maruthaani potta kaiyaalae

Mai vizhi mooda nenaichchaa poiyaavae

Maruthaani potta kaiyaalae

Mai vizhi mooda nenaichchaa poiyaavae
Male : Yae maanae thaenae poovae vaa

Yae maanae thaenae poovae vaa
Male : Ada munthaana sela thindaaduthu

Mogaththil aasa thallaaduthu
Male : Ennenna sugamo aaththaadi

Ada engae nee pora kooththaadi

Ada ennenna sugamo aaththaadi

Engae nee pora kooththaadi
Male : Ro ro ro ro ro

Raa raa raa raa raa raa raa

Hae hae hae hae hae hae hae

Laa laa laa laa laa


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : ஹே…ஹே….ஹே…..ஹே…ஹே…ஹே…..
ஹா முந்தான சேல திண்டாடுது
மோகத்தில் ஆச தள்ளாடுது
முந்தான சேல திண்டாடுது
மோகத்தில் ஆச தள்ளாடுது ஆண் : என்னென்ன சுகமோ ஆத்தாடி
அட எங்கே நீ போற கூத்தாடி
அட என்னென்ன சுகமோ ஆத்தாடி
எங்கே நீ போற கூத்தாடி ஆண் : ரோ ரோ ரோ ரோ ரோ ரா ரா ரா ரா ரா ரா ரா
ஹே ஷூ ஷூ ஷூ ஷூ ஷூ ஷூ
அட யே யே யே யே யே யே ஹேய் ஆண் : தூண்டில் வேறு மீனு என்றுதானே சொல்லுவாங்க
அட கண்ணோ மீனாச்சு பார்வை தூண்டிலாச்சு
ரெண்டும் சேர்ந்தாச்சு ஆண் : மானா மதுர மல்லியப்பூ
நீதானா வருவது எந்நாளு
மானா மதுர மல்லியப்பூ
நீதானா வருவது எந்நாளு ஆண் : ஏ மானே தேனே பூவே வா…….
ஏ மானே தேனே பூவே வா வா வா….. ஆண் : அட முந்தான சேல திண்டாடுது
மோகத்தில் ஆச தள்ளாடுது ஆண் : ஜாடை என்னும் மேடை ஏற பாத போட்டு சிரிச்சவளே
ஹே……..போதை என்னும் பொருள் கூற
பூவிழிய அசைச்சவளே ஹா ஹா ஹா ஹான் ஆண் : மருதாணி போட்ட கையாலே
மை விழி மூட நெனச்சா பொய்யாவே
மருதாணி போட்ட கையாலே
மை விழி மூட நெனச்சா பொய்யாவே ஆண் : ஏ மானே தேனே பூவே வா…….
ஏ மானே தேனே பூவே வா வா வா….. ஆண் : அட முந்தான சேல திண்டாடுது
மோகத்தில் ஆச தள்ளாடுது ஆண் : என்னென்ன சுகமோ ஆத்தாடி
அட எங்கே நீ போற கூத்தாடி
என்னென்ன சுகமோ ஆத்தாடி
அட எங்கே நீ போற கூத்தாடி ஆண் : ரோ ரோ ரோ ரோ ரோ
ரா ரா ரா ரா ரா ரா ரா
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
லா லா லா லா லா