Nenjuku Needhi – Engey Needhi Song Lyrics

Song: Engey Needhi Song Lyrics

Lyricist: Yugabharathi

Album: Nenjuku Needhi


English Version

Singer : Ananya Bhat
Music by : Dhibu Ninan Thomas
Lyrics by : Yugabharathi
Female : Hmm hmm hmm

Hmm mmm hmm mm mmm

Hmm hhmmm hmmm hmmm

Mmm mmm mm
Female : Engae needhi kaanama

Thembuthae boomi

Unnai thaandi kai yendhum

Vaazhkai yen saami
Female : Yedhedho thadangalae

Engaeyum edanjalae

Kanneeril muzhginaalum

Kaathidamal paarpatho
Female : Ellarum un pulla

Kanakku puriyatha

Yaar mela yaar keezha

Unakkum theriyatha
Chorus : ……………….
Female : Nithamum unnai vendiyum

Vali theeravae Illai

Ethanai vaga saangiyum

Senja podhumae nee varla
Chorus : Theendama paarkura

Aala nee kaaval kaakkatha

Kaathoda naathama

Engala neeyum maathatha
Female : Thee kooda theetachae

Kan moodi nikkadha
Female : Engae needhi kaanama

Thembuthae boomi

Unnai thaandi kai yendhum

Vaazhkai yen saami
Female : Yedhedho thadangalae

Engaeyum edanjalae

Kanneeril muzhginaalum

Kaathidamal paarpatho
Female : Kanneere illatha kaalam porakkatha

Kai meerum aagasam kaana kidaikatha

Kanneere illatha kaalam porakkatha

Kai meerum aagasam kaana kidaikatha


Tamil Version

பாடகி  : அனன்யா பட் இசை அமைப்பாளர் : திபு நின்னன் தாமஸ் பாடல் ஆசிரியர் : யுகபாரதி பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம் பெண் : எங்கே நீதி
காணாம தேம்புதே பூமி
ஒன்ன தாண்டி கையேந்தும்
வாழ்க்க ஏன் சாமி பெண் : ஏதேதோ தடங்கலே
எங்கேயும் எடஞ்சலே
கண்ணீரில் மூழ்கினாலும்
காத்திடாமல் பார்ப்பதோ பெண் : எல்லாரும் ஒம்புள்ள
கணக்கு புரியாதா
யார் மேல யார் கீழ
ஒனக்கும் தெரியாதா குழு : …………… பெண் : நித்தமும் ஒன வேண்டியும்
வலி தீரவே இல்ல
எத்தன வக சாங்கியம்
செஞ்ச போதுமே நீ வர்ல குழு : தீண்டாம பாக்குற
ஆள நீ காவல் காக்காத
காத்தோட நாத்தமா
எங்கள நீயும் மாத்தாத பெண் : தீக்கூட தீட்டாச்சே
கண் மூடி நிக்காத பெண் : எங்கே நீதி
காணாம தேம்புதே பூமி
ஒன்ன தாண்டி கையேந்தும்
வாழ்க்க ஏன் சாமி பெண் : ஏதேதோ தடங்கலே
எங்கேயும் எடஞ்சலே
கண்ணீரில் மூழ்கினாலும்
காத்திடாமல் பார்ப்பதோ பெண் : கண்ணீரே இல்லாத காலம் பொறக்காதா
கை மீறும் ஆகாசம் காண கெடைக்காதா
கண்ணீரே இல்லாத காலம் பொறக்காதா
கை மீறும் ஆகாசம் காண கெடைக்காதா