Neram Vandhachu – Thakkali Udambu Song Lyrics

Song: Thakkali Udambu Song Lyrics

Lyricist: Vaali

Album: Neram Vandhachu


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Male : Thakkaali udambu thai maasa karumbu

Thaniyaaga thoongaathammaa

Kannaalam mudippaen katcheri padippen

Pallaakku thaangaathammaa
Male : Aa aa……thakkaali udambu thai maasa karubu

Thaniyaaga thoongaathammaa

Kannaalam mudippen katcheri padippen

Pallaakku thaangaathammaa
Male : Ilai moodum mullai mottu

Adi vaadi chinna chittu

Ilai moodum mullai mottu

Yae…. vaadi chinna chittu
Male : Yae thakkaali udambu thai maasa karubu

Thaniyaaga thoongaathammaa

Kannaalam mudippen katcheri padippen

Pallaakku thaangaathammaa amma
Male : Aasai vachchaan doi

Ada marampola irukkiraa iva pombala

Manasukkullae aasa vachchaa
Male : Aasai vachchaan doi

Ada marampola irukkiraa iva pombala

Manasukkullae aasa vachchaa doi
Male : Unnoda thegam ennoda yogam

Oorkolam povaen kannaalae

Unnoda thegam ennoda yogam

Oorkolam povaen kannaalae
Male : Adi vaadi chellakkutti

Idhazh oorum vellakkatti

Adi vaadi chellakkutti

Idhazh oorum vellakkatti
Male : Adadadaa thakkaali udambu thai maasa karumbu

Thaniyaaga thoongaathammaa

Kannaalam mudippaen katcheri padippen

Pallaakku thaangaathammaa haei haei
Male : Vaasana roja adi mayilae

Naan thudithudikkira tholilae

Thookki kollura pokkiri raja
Male : Vaasana roja adi mayilae

Naan thudithudikkira tholilae

Thookki kollura pokkiri raja

Ullaasa raani sallapa maeni

Sorkkaththai kaanbaen unnaalae
Male : Manam podum kadhal mettu

Malar kannam thannai thottu

Manam podum kadhal mettu

Malar kannam thannai thottu
Male : Thakkaali udambu thai maasa karumbu

Thaniyaaga thoongaathammaa

Kannaalam mudippaen katcheri padippen

Pallaakku thaangaathammaa
Male : Ilai moodum mullai mottu

Adi vaadi chinna chittu haei haei
Male : …………….


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : தக்காளி உடம்பு தை மாசக் கரும்பு
தனியாக தூங்காதம்மா
கண்ணாலம் முடிப்பேன் கச்சேரி படிப்பேன்
பல்லாக்கு தாங்காதம்மா ஆண் : ஆ அ…..தக்காளி உடம்பு தை மாசக் கரும்பு
தனியாக தூங்காதம்மா
கண்ணாலம் முடிப்பேன் கச்சேரி படிப்பேன்
பல்லாக்கு தாங்காதம்மா ஆண் : இலை மூடும் முல்லை மொட்டு
அடி வாடி சின்ன சிட்டு
இலை மூடும் முல்லை மொட்டு
ஏ வாடி சின்ன சிட்டு ஆண் : ஏ தக்காளி உடம்பு தை மாசக் கரும்பு
தனியாக தூங்காதம்மா
கண்ணாலம் முடிப்பேன் கச்சேரி படிப்பேன்
பல்லாக்கு தாங்காதம்மா அம்மா ஆண் : ஆசை வச்சான் டோய்
அட மரம்போல இருக்கிறா இவ பொம்பள
மனசுக்குள்ளே ஆச வச்சா ஆண் : ஆசை வச்சான் டோய்
அட மரம்போல இருக்கிறா இவ பொம்பள
மனசுக்குள்ளே ஆச வச்சா டோய் ஆண் : உன்னோட தேகம் என்னோட யோகம்
ஊர்கோலம் போவேன் கண்ணாலே
உன்னோட தேகம் என்னோட யோகம்
ஊர்கோலம் போவேன் கண்ணாலே ஆண் : அடி வாடி செல்லக்குட்டி
இதழ் ஊறும் வெல்லக்கட்டி…
அடி வாடி செல்லக்குட்டி
இதழ் ஊறும் வெல்லக்கட்டி… ஆண் : அடடடா தக்காளி உடம்பு தை மாசக் கரும்பு
தனியாக தூங்காதம்மா
கண்ணாலம் முடிப்பேன் கச்சேரி படிப்பேன்
பல்லாக்கு தாங்காதம்மா ஹேய் ஹேய் ஆண் : வாசன ரோஜா அடி மயிலே
நான் துடிதுடிக்கிற தோளிலே
தூக்கிக் கொள்ளுற போக்கிரி ராஜா ஆண் : அடடடா வாசன ரோஜா அடி மயிலே
நான் துடிதுடிக்கிற தோளிலே
தூக்கிக் கொள்ளுற போக்கிரி ராஜா
உல்லாச ராணி சல்லாப மேனி
சொர்க்கத்தை காண்பேன் உன்னாலே ஆண் : மனம் போடும் காதல் மெட்டு
மலர்க் கன்னம் தன்னைத் தொட்டு
மனம் போடும் காதல் மெட்டு
மலர்க் கன்னம் தன்னைத் தொட்டு தளதள ஆண் : தக்காளி உடம்பு தை மாசக் கரும்பு
தனியாக தூங்காதம்மா
கண்ணாலம் முடிப்பேன் கச்சேரி படிப்பேன்
பல்லாக்கு தாங்காதம்மா ஆண் : இலை மூடும் முல்லை மொட்டு
அடி வாடி சின்ன சிட்டு ஹேய் ஹேய் ஆண் : …………………..