Neruppile Pootha Malar – Engengum Aval Mugam Song Lyrics

Song: Engengum Aval Mugam Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Neruppile Pootha Malar


English Version

Singer : Jayachandran
Music by : K. V. Mahadevan
Lyrics by : Kannadasan
Male : Engengum aval mugam

Angellaam en manam

Yaenthizhai aval udal thangam

Aval iyal isai naadaga sangam
Male : Engengum aval mugam

Angellaam en manam

Yaenthizhai aval udal thangam

Aval iyal isai naadaga sangam
Male : Engengum aval mugam
Male : Eththanai anantha kilarchchi

En idhayaththil aayiram unarchchi

Eththanai anantha kilarchchi

En idhayaththil aayiram unarchchi
Male : Aththaai devathai kavarchchi

Aththaai devathai kavarchchi

Aval asaivathu thaamarai malarchchi
Male : Neela niram konda aadai

Adhil meeriya pudhumalar vaadai

Aalilai pol oru jaadai

Adhu anantha naattiya medai
Male : Engengum aval mugam

Angellaam en manam

Yaenthizhai aval udal thangam

Aval iyal isai naadaga sangam
Male : Engengum aval mugam
Male : Aani pon meniyai padaiththu

Adhil aayiram vairangal pathiththu

Aani pon meniyai padaiththu

Adhil aayiram vairangal pathiththu
Male : Maanikka punnagai koduththu

Maanikka punnagai koduththu

Aval malarnthuvittaal ennai ninaiththu
Male : Aval melliya paadhangal mithiththaal

Than menikku anantham endrae

Malligai malranthathu mannil

Adhan vaasanai nadanthathu vinnil
Male : Engengum aval mugam

Angellaam en manam

Yaenthizhai aval udal thangam

Aval iyal isai naadaga sangam
Male : Hmmm….mmm…hheem…..mmm….


Tamil Version

பாடகர் : ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : எங்கெங்கும் அவள் முகம்
அங்கெல்லாம் என் மனம்
ஏந்திழை அவள் உடல் தங்கம்
அவள் இயல் இசை நாடக சங்கம் ஆண் : எங்கெங்கும் அவள் முகம்
அங்கெல்லாம் என் மனம்
ஏந்திழை அவள் உடல் தங்கம்
அவள் இயல் இசை நாடக சங்கம் ஆண் : எங்கெங்கும் அவள் முகம் ஆண் : எத்தனை ஆனந்த கிளர்ச்சி
என் இதயத்தில் ஆயிரம் உணர்ச்சி
எத்தனை ஆனந்த கிளர்ச்சி
என் இதயத்தில் ஆயிரம் உணர்ச்சி ஆண் : அத்தனை தேவதை கவர்ச்சி
அத்தனை தேவதை கவர்ச்சி
அவள் அசைவது தாமரை மலர்ச்சி ஆண் : நீல நிறம் கொண்ட ஆடை
அதில் மீறிய புதுமலர் வாடை
ஆலிலை போல் ஒரு ஜாடை
அது ஆனந்த நாட்டிய மேடை ஆண் : எங்கெங்கும் அவள் முகம்
அங்கெல்லாம் என் மனம்
ஏந்திழை அவள் உடல் தங்கம்
அவள் இயல் இசை நாடக சங்கம் ஆண் : எங்கெங்கும் அவள் முகம் ஆண் : ஆனி பொன் மேனியை படைத்து
அதில் ஆயிரம் வைரங்கள் பதித்து
ஆனி பொன் மேனியை படைத்து
அதில் ஆயிரம் வைரங்கள் பதித்து ஆண் : மாணிக்க புன்னகை கொடுத்து
மாணிக்க புன்னகை கொடுத்து
அவள் மலர்ந்துவிட்டாள் என்னை நினைத்து ஆண் : அவள் மெல்லிய பாதங்கள் மிதித்தால்
தன் மேனிக்கு ஆனந்தம் என்றே
மல்லிகை மலர்ந்தது மண்ணில்
அதன் வாசனை நடந்தது விண்ணில் ஆண் : எங்கெங்கும் அவள் முகம்
அங்கெல்லாம் என் மனம்
ஏந்திழை அவள் உடல் தங்கம்
அவள் இயல் இசை நாடக சங்கம் ஆண் : ஹ்ம்ம்…..ம்ம்ம்……ஹ்ஹீம்ம்…ம்ம்ம்……