Nerupukkul Eeram – Kannil Ondru Kanden Song Lyrics

Song: Kannil Ondru Kanden Song Lyrics

Lyricist: Na. Kamarasan

Album: Nerupukkul Eeram


English Version

Singers : Malaysia Vasudevan and S. Janaki
Music by : Ilayaraja
Lyrics by : Na. Kamarasan
Female : …………….
Male : Kannil ondru kandaen

Kaattril ondru kettaen

Moodupani kaattil aadi varum roja

Oomai nenjam yaengumpothu nee paadu

Ooril unmai thoongumpothu nee pesu
Male : Kannil ondru kandaen

Kaattril ondru kettaen

Moodupani kaattil aadi varum roja
Female : Paalum kallaai marum nee thodamalae

Paavam unnai serum nee seiyaamalae

Male : Vaazhkkai ennum aasai thaen palaavilae

Sogam sinthum yaezhai naan idho idho
Female : Nilaa kaalam ingae amaavaasai aagum

Vasanthangal mullaai valargindra kolam

Kaaladevanae idhu unthan needhiyo
Female : Kannil ondru kandaen

Kaattril ondru kettaen

Moodupani kaattil aadi varum roja
Female : Kodai naalil paadum thaen kuyilgalae

Vaadai kaattril pesum paingiligalae

Male : Pillai ullam enthan nenjil aaduthae

Pesum vaarththai endrum needhi theduthae
Female : Oraey paadhai pogum vidhi podum veedhi

Vazhiyengum sogam varaverppu koorum

Vaanaveedhiyae theeyum aanathae
Male : Kannil ondru kandaen

Kaattril ondru kettaen

Female : Moodupani kaattil aadi varum roja

Male : Oomai nenjam yaengumpothu nee paadu

Female : Ooril unmai thoongumpothu nee pesu
All : …………………..


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : நா. காமராசன் பெண் : ………………………… ஆண் : கண்ணில் ஒன்று கண்டேன்
காற்றில் ஒன்று கேட்டேன்
மூடுபனி காட்டில் ஆடி வரும் ரோஜா
ஊமை நெஞ்சம் ஏங்கும்போது நீ பாடு
ஊரில் உண்மை தூங்கும்போது நீ பேசு ஆண் : கண்ணில் ஒன்று கண்டேன்
காற்றில் ஒன்று கேட்டேன்
மூடுபனி காட்டில் ஆடி வரும் ரோஜா பெண் : பாலும் கள்ளாய் மாறும் நீ தொடாமலே
பாவம் உன்னை சேரும் நீ செய்யாமலே
ஆண் : வாழ்க்கை என்னும் ஆசை தேன் பலாவிலே
சோகம் சிந்தும் ஏழை நான் இதோ இதோ பெண் : நிலாக் காலம் இங்கே அமாவாசை ஆகும்
வசந்தங்கள் முள்ளாய் வளர்கின்ற கோலம்
காலதேவனே இது உந்தன் நீதியோ பெண் : கண்ணில் ஒன்று கண்டேன்
காற்றில் ஒன்று கேட்டேன்
மூடுபனி காட்டில் ஆடி வரும் ரோஜா பெண் : கோடை நாளில் பாடும் தேன் குயில்களே
வாடைக் காற்றில் பேசும் பைங்கிளிகளே
ஆண் : பிள்ளை உள்ளம் எந்தன் நெஞ்சில் ஆடுதே
பேசும் வார்த்தை என்றும் நீதி தேடுதே பெண் : ஒரே பாதை போகும் விதி போடும் வீதி
வழியெங்கும் சோகம் வரவேற்பு கூறும்
வானவீதியே தீயும் ஆனதே… ஆண் : கண்ணில் ஒன்று கண்டேன்
காற்றில் ஒன்று கேட்டேன்
பெண் : மூடுபனி காட்டில் ஆடி வரும் ரோஜா
ஆண் : ஊமை நெஞ்சம் ஏங்கும்போது நீ பாடு
பெண் : ஊரில் உண்மை தூங்கும்போது நீ பேசு அனைவரும் : ………………………