Netrikann – Idhuvum Kadandhu Pogum Reprise Song Lyrics

Song: Idhuvum Kadandhu Pogum Reprise Song Lyrics

Lyricist: Karthik Netha

Movie: Netrikann


English Version

Singers : Bombay Jayashri and Amrit Ramnath
Music by : Girishh Gopalakrishnan
Both : Pogum paadhaigalum vaazhvin thevaigalum

Padipinai koduthidumae

Mudiyadha kelvigalum aazha thedalgalum

Vazhigalai amaithidumae
Female : Mazhai kaatrodu odichendru

Nilam serumae

Chorus : Nilam serumae

Female : Adhu yedho or saayal kondu

Uyir vazhumae

Chorus : Uyir vazhumae
Female : Sudari sudari vazhigal neethaanae

Ozhiyaai milirum veliyum neethaanae

Vilakaal malar thaan adi pookaadhae

Kizhakaai irundhaal irul seraadhae
Female : Idhuvum kadandhu pogum

Idhuvum kadandhu pogum
Female : Unai nee rasithaal muzhudhaai vasithaal

Idham thaan indha thanimaiyae

Thuyaril sirithaal idarai edhirthaal

Kanamum oru muzhumaiyae
Female : Sogathaal edhu thaan maaridum

Kanneer vittaal chediyai poothidum

Ennaagum vaa vazhndhae paarthidalaam
Female : Dhinam nee thedum vaazhkai engo

Unai thaedumae

Adhu unakkaana kaalam vandhaal

Unai serumae
Female : Sudari sudari murangal maaradhae

Manam thaan thelindhaal mayakam neradhae

Azhagae sudari adi yengadhae

Parivin thinavai vazhi thaangadhae
Female : Idhuvum kadandhu pogum

Idhuvum kadandhu pogum

Idhuvum kadandhu pogum

Idhuvum kadandhu pogum

Idhuvum kadandhu pogum
Female : Kadandhu pogum

Kadandhu pogum

Kadandhu pogum

Kadandhu pogum

Kadandhu pogum

Kadandhu …pogum……


Tamil Version

பாடகர்கள் : பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் அம்ரித் ராம்நாத் இசை அமைப்பாளர் : கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இருவர் : போகும் பாதைகளும் வாழ்வின் தேவைகளும்
படிப்பினை கொடுத்திடுமே
முடியாத கேள்விகளும் ஆழ தேடல்களும்
வழிகளை அமைத்திடுமே பெண் : மழை காற்றோடு ஓடி சென்று நிலம் சேருமே
குழு : நிலம் சேருமே
பெண் : அது ஏதோ ஓர் சாயல் கொண்டு உயிர் வாழுமே
குழு : உயிர் வாழுமே பெண் : சுடரி சுடரி வலிகள் நீதானே
ஒளியாய் மிளிரும் வெளியும் நீதானே
விளக்கால் மலர் தான் அடி பூக்காதே
கிழக்காய் இருந்தால் இருள் சேராதே பெண் : இதுவும் கடந்து போகும் …(2) பெண் : உன்னை நீ ரசித்தால்
முழுதாய் வசித்தால்
இதம் தான் இந்த தனிமையே
துயரில் சிரித்தால் இடரை எரித்தால்
கணமும் ஒரு முழுமையே பெண் : சோகத்தால் எது தான் மாறிடும்
கண்ணீர் விட்டால் செடியாய் பூத்திடும்
என்னாகும் வா வாழ்ந்தே பார்த்திடலாம் பெண் : தினம் நீ தேடும் வாழ்க்கை
எங்கோ உன்னை தேடுமே
அது உனக்கான காலம் வந்தால்
உன்னை சேருமே பெண் : சுடரி சுடரி முரண்கள் மாறாதே
மனம் தான் தெளிந்தால் மயக்கம் நேராதே
அழகே சுடரி அடி ஏங்காதே
பரிவின் தினவை வலி தாங்காதே பெண் : இதுவும் கடந்து போகும் ….(5) பெண் : கடந்து போகும் …(5)
கடந்து…போகும் ..