Netrikann – Netrikann Title Track Song Lyrics

Song: Netrikann Title Track Song Lyrics

Lyricist: Vignesh Shivan

Movie: Netrikann


English Version

Singer : Poorvi Koutish
Music by : Girishh Gopalakrishnan
Female : Paarthavai marandhu pogalaam

Padhaikum paavangal seidhorin bimbangal pogadhae

Paavaiyin paarvai pogalaam

Irukkum kayangal kovangal eppodhum aaradhae
Female : Naam kann moodiyae kidappadhaal

Kottangal nee podadhae

Unnai indru verodu thaan

Pidunga pogindren naanae
Female : Kaanadha yaavaiyum

Kann moodi kaana vendum enbadharkaaga

Moodamal vazhgira

Kann ondru ennidathil ulladhu
Female : Netrikann eppodhum moodadhu

Netrikann eppodhum saagaadhu

Netrikann kutrangal thaangaadhu

Netrikann ennalum thorkaadhu
Female : Netrikann!!!
Female : Nerigalai murikkum mirugam ondrai

Azhikkavae ingu evarum illai

Narigalai erikka thirakka vendum

Netrikann ondrai…. netrikann ondrai
Female : Nerigalai murikkum mirugam ondrai

Azhikkavae ingu evarum illai

Narigalai erikka thirakka vendum

Netrikann ondrai…. netrikann ondrai
Female : Moorgathil moozhgi ullen indru

Theeradha seetram innum undu

Por seiyum aavalodu ingu kaathiruppen

Nenjil krodham kondu indru
Female : Aagayam indru aarvamodu

Unnai thooki sendru sutterikka kaathirukka

Boolagam thandha veerathodu

Unnai kolla naan nindrurikka
Female : Kaanadha yaavaiyum

Kann moodi kaana vendum enbadharkaaga

Moodamal vazhgira

Kann ondru ennidathil ulladhu
Female : Netrikann eppodhum moodaadhu

Netrikann edraigum saagaadhu

Netrikann kutrangal thaangaadhu

Netrikann ennalum thorkaadhu
Female : Netrikann!!!
Female : Nerigalai murikkum mirugam ondrai

Azhikkavae ingu evarum illai

Narigalai erikka thirakka vendum

Netrikann ondrai…. netrikann ondrai
Female : Nerigalai murikkum mirugam ondrai

Azhikkavae ingu evarum illai

Narigalai erikka thirakka vendum

Netrikann ondrai…. netrikann ondrai


Tamil Version

பாடகி : பூர்வி கௌடிஷ் இசை அமைப்பாளர் : கிரிஷ் கோபாலகிருஷ்ணன் பெண் : பார்த்தவை மறந்து போகலாம்
பதைக்கும் பாவங்கள் செய்தோரின்
பிம்பங்கள் போகாதே
பாவையின் பார்வை போகலாம்
இருக்கும் காயங்கள் கோபங்கள்
எப்போதும் ஆறாதே பெண் : நாம் கண்மூடியே கிடப்பதால்
கொட்டங்கள் நீ போடாதே
உன்னை இன்று வேரோடு தான்
பிடுங்க போகின்றேன் நானே பெண் : காணாத யாவையும்
கண் மூடி காண
வேண்டும் என்பதற்காக
மூடாமல் வாழ்கிற
கண்ணொன்று என்னிடத்தில் உள்ளது பெண் : நெற்றிக்கண் எப்போதும் மூடாது
நெற்றிக்கண் எப்போதும் சாகாது
நெற்றிக்கண் குற்றங்கள் தாங்காது
நெற்றிக்கண் என்னாலும் தோற்காது பெண் : நெற்றிக்கண் பெண் : நெறிகளை முறிக்கும் மிருகம் ஒன்றை
அழிக்கவே இங்க எவனும் இல்லை
நரிகளை எரிக்க திறக்க வேண்டும்
நெற்றிக்கண் ஒன்றை…நெற்றிக்கண் ஒன்றை பெண் : நெறிகளை முறிக்கும் மிருகம் ஒன்றை
அழிக்கவே இங்க எவனும் இல்லை
நரிகளை எரிக்க திறக்க வேண்டும்
நெற்றிக்கண் ஒன்றை…நெற்றிக்கண் ஒன்றை பெண் : மூர்க்கத்தில் மூழ்கி உள்ளேன் இன்று
தீராது சீற்றம் இன்னும் உண்டு
போர் செய்யும் ஆவலோடு இங்கு
காத்திருப்பேன் நெஞ்சில் குரோதம் கொண்டு இன்று… பெண் : ஆகாயம் இன்று ஆர்வமோடு
உன்னை தூக்கி சென்று
சுட்டெரிக்க காத்திருக்க
பூலோகம் தந்த வீரத்தோடு
உன்னை கொல்ல நான் நின்றிருக்க பெண் : காணாத யாவையும் கண் மூடி
காண வேண்டும் என்பதற்காக
மூடாமல் வாழ்கிற
கண்ணொன்று என்னிடத்தில் உள்ளது பெண் : நெற்றிக்கண் எப்போதும் மூடாது
நெற்றிக்கண் என்றைக்கும் சாகாது
நெற்றிக்கண் குற்றங்கள் தாங்காது
நெற்றிக்கண் என்னாலும் தோற்காது பெண் : நெற்றிக்கண்… பெண் : நெறிகளை முறிக்கும் மிருகம் ஒன்றை
அழிக்கவே இங்க எவனும் இல்லை
நரிகளை எரிக்க திறக்க வேண்டும்
நெற்றிக்கண் ஒன்றை…நெற்றிக்கண் ஒன்றை பெண் : நெறிகளை முறிக்கும் மிருகம் ஒன்றை
அழிக்கவே இங்க எவனும் இல்லை
நரிகளை எரிக்க திறக்க வேண்டும்
நெற்றிக்கண் ஒன்றை…நெற்றிக்கண் ஒன்றை….