Netrikann – Po Nilladhe Song Lyrics

Song: Po Nilladhe Song Lyrics

Lyricist: Karthik Netha

Movie: Netrikann


English Version

Singers : Sharanya Gopinath and Syan Saheer
Music by : Girishh Gopalakrishnan
Female : Poo nilladhae

Thee nilladhae

Pennae nee senthaenil sallabam vidathae

Maarbai thindrallum un manbai vidathae
Male : Vilaganai yeriyuthu

Viragena yeriyum aval paruvam

Enadhu udal alaiyum irul tharunam

Thaganam konda udal unnai anaikkum

Maranam vizhumbil unnai nerithu
Male : Vegundu ezhunthu varum

Arakka valimai ethiri adimai

Nodi poruthu varum

Veeriya udalai kothithu ezhuppum

Ennangal thaanadi unnidathil

Ennikkai illaiyae ennidathil

Kanakku illaamal kolithi kuvitha

Dhegangal urasiyae
Male : Muzhukka saabam

Enakkul ulla thaabam

Unadhu udalai enadhu negamum

Vagundhu eduthida padham paduthidumae
Male : Muzhukka saabam

Enakkul ulla thaabam

Unadhu udalai enadhu negamum

Vagundhu eduthida udal varuthida

Vazhi erungida vaa
Femlae : Poo nilladhae

Thee nilladhae

Velvanae varuthoone unaattral un aaval

Sennaaigal sil aagum nirkadhae vizhi

Male : Vilaganai yeriyuthu paar!!!


Tamil Version

பாடகர்கள் : சரண்யா கோபிநாத் மற்றும் சியான் சஹீர் இசை அமைப்பாளர்  : கிரிஷ் கோபாலகிருஷ்ணன் பெண் : பூ நில்லாதே
தீ நில்லாதே
பெண்ணே நீ செந்தேனில் சல்லாபம் விடாதே
மார்பை தின்றாலும் உன் மாண்பை விடாதே ஆண் : விலகனை எரியுது
விறகென எறியும் அவள் பருவம்
எனது உடல் அலையும் இருள் தருணம்
தகனம் கொண்ட உடல் உன்னை அணைக்கும்
மரணம் விழும்பில் உன்னை நெரித்து ஆண் : வெகுண்டு எழுந்து வரும்
அரக்க வலிமை எதிரி அடிமை
நொடி பொறுத்து வரும்
வீரிய உடலை கொதித்து எழுப்பும்
எண்ணங்கள் தாண்டி உன்னிடத்தில்
எண்ணிக்கை இல்லையே என்னிடத்தில்
கணக்கு இல்லாமல் கொளித்தி குவித்த
தேகங்கள் உரசியே ஆண் : முழுக்க சாபம்
எனக்குள் உள்ள தாபம்
உனது உடலை எனது நெகமும்
வகுந்து எடுத்திட பதம் படுத்திடுமே ஆண் : முழுக்க சாபம்
எனக்குள் உள்ள தாபம்
உனது உடலை எனது நெகமும்
வகுந்து எடுத்திட உடல் வருத்திட
வழி எருங்கிட வா பெண் : பூ நில்லாதே
தீ நில்லாதே
வெல்வானே வருதூனே உன்னாற்றல் உன் ஆவல்
செந்நாய்கள் சில் ஆகும் நிற்காதே விழி
ஆண் : விளகனை எரியுது பார்…