Nijangal – Amma Unthan Kaivalaiyai Song Lyrics

Song: Amma Unthan Kaivalaiyai Song Lyrics

Lyricist: Bharathi Dasan

Album: Nijangal


English Version

Singer : Vani Jaiyaram
Music by : M. B. Sreenivas
Lyrics by : Bharathi Dasan
Female : Amma unthan kaialiyaai aagamaattaenaa

Amma unthan kaialiyaai aagamaattaenaa

Alungi kulungi nadakkaiyilae paadamaattaenaa

Amma aa….amma….aa…amma….aa….
Female : Amma unthan kadhaniyaaga aagamaattaenaa

Asainthasainthu kadhaigalinai solla maattaenaa

Amma aa….amma….aa…amma….aa….
Female : Amma unthan nettri pottaai aagamaattaenaa

Azhagoliyaai nettri vaanil minunga maattaenaa

Amma aa….amma….aa…amma….aa….
Female : Amma unthan kaialiyaai aagamaattaenaa

Alungi kulungi nadakkaiyilae paadamaattaenaa

Amma aa….amma….aa…amma….aa….


Tamil Version

பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். பி. ஸ்ரீநிவாஸ் பாடலாசிரியர் : பாரதிதாசன் பெண் : அம்மா உந்தன் கைவளையாய் ஆகமாட்டேனா
அம்மா உந்தன் கைவளையாய் ஆகமாட்டேனா
அலுங்கி குலுங்கி நடக்கையிலே பாடமாட்டேனா
அம்மா ஆ…….அம்மா……ஆ…..அம்மா…..ஆ….. பெண் : அம்மா உந்தன் காதணியாக ஆகமாட்டேனா
அசைந்தசைந்து கதைகளினைச் சொல்ல மாட்டேனா
அம்மா ஆ…….அம்மா……ஆ…..அம்மா…..ஆ….. பெண் : அம்மா உந்தன் நெற்றிப் பொட்டாய் ஆகமாட்டேனா
அழகொளியாய் நெற்றி வானில் மினுங்க மாட்டேனா
அம்மா ஆ…….அம்மா……ஆ…..அம்மா…..ஆ….. பெண் : அம்மா உந்தன் கைவளையாய் ஆகமாட்டேனா
அலுங்கி குலுங்கி நடக்கையிலே பாடமாட்டேனா
அம்மா ஆ…….அம்மா……ஆ…..அம்மா…..ஆ…..