Nijangal – Un Kathodu Kathoru Song Lyrics

Song: Un Kathodu Kathoru Song Lyrics

Lyricist: Vaali

Album: Nijangal


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
Music by : M. B. Sreenivas
Lyrics by : Vaali
Male : Un kaadhodu kaadhoru

Saedhi sonnaalenna kannmaniyae

Sevvaanamum bhoomiyum

Konjuthu paar adi ponmaniyae
Male : Un kaadhodu kaadhoru

Saedhi sonnaalenna kannmaniyae

Female : Laal laal lalalaa

Male : Sevvaanamum bhoomiyum

Konjuthu paar adi ponmaniyae

Female : Laal laal lalalaa
Male : Kai saerththaalenna

Female : Aa….

Male : Yaar paarththaalenna

Female : Aa…..

Male : Naan paaraattum poonthendralae

Female : Aahaa haa
Female : Oru naayagan naayagi naadagam

Yaen intha maalaiyilae

Female : Laal laal lalalaa

Female : Oru naanamum achchamum nenjinil

Minjidum velaiyilae

Female : Laal laal lalalaa
Female : Manam poraadumo

Male : Hae

Female : Iru poovaadumo

Male : Ho

Female : Unakkum enakkum mayakkum

Kodukkum ilamaithaan
Male : Un kaadhodu kaadhoru

Saedhi sonnaalenna kannmaniyae

Female : Laal laal lalalaa

Male : Sevvaanamum bhoomiyum

Konjuthu paar adi ponmaniyae

Female : Laal laal lalalaa

Laal lalalaa laal lalalaa laal laal lalalaa

Male : Laal lalalaa laal lalalaa laal laal lalalaa
Male : Intha vaalipam enbathu poonthottam

Iru vaazhnthida neeyingu neerottam

Female : Manam kaavalai meeruthal koodaathu

Mazhai kaalaththil kogilam paadaathu

Varalaam namakkoru vasantham
Male : Un kaadhodu kaadhoru

Saedhi sonnaalenna kannmaniyae

Female : Laal laal lalalaa

Male : Sevvaanamum bhoomiyum

Konjuthu paar adi ponmaniyae

Female : Laal laal lalalaa
Male : Dhinam aayiram karpanai nenjodu

Pala anantha kanavugal kannodu

Female : Ilam aadavan paarvaigal pollaathu

Adhan aasaigal ellaiyil nillaathu

Adhuthaan paruvaththin thudippu
Male : Un kaadhodu kaadhoru

Saedhi sonnaalenna kannmaniyae

Female : Laal laal lalalaa
Female : Oru naayagan naayagi naadagam

Yaen intha maalaiyilae

Female : Laal laal lalalaa
Both : ……………….


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : எம். பி. ஸ்ரீநிவாஸ் பாடலாசிரியர் : வாலி ஆண் : உன் காதோடு காதொரு
சேதி சொன்னலென்ன கண்மணியே
செவ்வானமும் பூமியும்
கொஞ்சுது பார் அடி பொன்மணியே ஆண் : உன் காதோடு காதொரு
சேதி சொன்னலென்ன கண்மணியே……
பெண் : லால் லால் லலலா
ஆண் : செவ்வானமும் பூமியும்
கொஞ்சுது பார் அடி பொன்மணியே…..
பெண் : லால் லால் லலலா ஆண் : கை சேர்த்தாலென்ன
பெண் : ஆ…..
ஆண் : யார் பார்த்தாலென்ன
பெண் : ஆ…..
ஆண் : நான் பாராட்டும் பூந்தென்றலே….
பெண் : ஆஹா ஹா பெண் : ஒரு நாயகன் நாயகி நாடகம்
ஏன் இந்த மாலையிலே
ஆண் : லால் லால் லலலா
பெண் : ஒரு நாணமும் அச்சமும் நெஞ்சினில்
மிஞ்சிடும் வேளையிலே
ஆண் : லால் லால் லலலா பெண் : மனம் போராடுமோ
ஆண் : ஹே
பெண் : இரு பூவாடுமோ
ஆண் : ஹோ
பெண் : உனக்கும் எனக்கும் மயக்கும்
கொடுக்கும் இளமைதான்…. ஆண் : உன் காதோடு காதொரு
சேதி சொன்னலென்ன கண்மணியே……
பெண் : லால் லால் லலலா
ஆண் : செவ்வானமும் பூமியும்
கொஞ்சுது பார் அடி பொன்மணியே…..
பெண் : லால் லால் லலலா
லால் லலலா லால் லலலா லால் லால் லலலா
ஆண் : லால் லலலா லால் லலலா லால் லால் லலலா ஆண் : இந்த வாலிபம் என்பது பூந்தோட்டம்
இரு வாழ்ந்திட நீயிங்கு நீரோட்டம்
பெண் : மனம் காவலை மீறுதல் கூடாது
மழை காலத்தில் கோகிலம் பாடாது
வரலாம் நமக்கொரு வசந்தம் ஆண் : உன் காதோடு காதொரு
சேதி சொன்னலென்ன கண்மணியே……
பெண் : லால் லால் லலலா
ஆண் : செவ்வானமும் பூமியும்
கொஞ்சுது பார் அடி பொன்மணியே…..
பெண் : லால் லால் லலலால் லா ஆண் : தினம் ஆயிரம் கற்பனை நெஞ்சோடு
பல ஆனந்த கனவுகள் கண்ணோடு
பெண் : இளம் ஆடவன் பார்வைகள் பொல்லாது
அதன் ஆசைகள் எல்லையில் நில்லாது
அதுதான் பருவத்தின் துடிப்பு…… ஆண் : உன் காதோடு காதொரு
சேதி சொன்னலென்ன கண்மணியே……
பெண் : லால் லால் லலலா பெண் : ஒரு நாயகன் நாயகி நாடகம்
ஏன் இந்த மாலையிலே
ஆண் : லால் லால் லலலா இருவர் : ……………………….

Similar Posts