Nilave Malare – Sondhangalai Vazhthi Song Lyrics

Song: Sondhangalai Vazhthi Song Lyrics

Lyricist: Vaali

Movie: Nilave Malare


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : M. S. Vishwanathan
Male : Sondhangalai vaazhthi sindhu paaduven

Kaanneerilum naanor geedham paaduven

Engae naan sendraalum ezhu jenmangal un nenjil

Vaazhbavan naan nanbanae nanbanae

Nanbanae nanbanae
Male : Sondhangalai vaazhthi sindhu paaduven

Kaanneerilum naanor geedham paaduven

Engae naan sendraalum ezhu jenmangal un nenjil

Vaazhbavan naan nanbanae nanbanae

Nanbanae nanbanae
Male : Naan thazhuva nadandhu varum thaenaruvi

Naal muzhukka parandhu varum poonguruvi

Naan thazhuva nadandhu varum thaenaruvi

Naal muzhukka parandhu varum poonguruvi
Male : Thaaiyudan sernthathu en kadan theernthathu

Aadiya naadagam amaithiyaai mudinthathu

Mudinthathu …… mudinthathu…………
Male : Ammaadi ennaalum maaman

Nyaabagam un nenjil

Vaazhumo sol kanmani… ponmani

Kanmani… ponmani
Male : Sondhangalai vaazhthi sindhu paaduven

Kaanneerilum naanor geedham paaduven
Male : Naayagiyae ninaithapadi maalai idu

Naayaganin mazhalaikkoru vaazhvu kodu

Naayagiyae ninaithapadi maalai idu

Naayaganin mazhalaikkoru vaazhvu kodu
Male : Raamanai idaiyilae pirinthaval janaki

Meendum naan serkkiren naan oru maruthi…

Maruthi… maruthi
Male : Nallorgal ellorum vaazhthathaanoru pallaandu

Paadinen naan… vaazhgavae …. vaazhgavae….

Vaazhgavae …. vaazhgavae….
Male : Sondhangalai vaazhthi sindhu paaduven

Kaanneerilum naanor geedham paaduven

Engae naan sendraalum ezhu jenmangal un nenjil

Vaazhbavan naan nanbanae nanbanae

Nanbanae nanbanae


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன்

கண்ணீரிலும் நானோர் கீதம் பாடுவேன்

எங்கே நான் சென்றாலும் ஏழு ஜென்மங்கள் உன் நெஞ்சில்

வாழ்பவன் நான் நண்பனே நண்பனே

நண்பனே நண்பனே
ஆண் : சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன்

கண்ணீரிலும் நானோர் கீதம் பாடுவேன்

எங்கே நான் சென்றாலும் ஏழு ஜென்மங்கள் உன் நெஞ்சில்

வாழ்பவன் நான் நண்பனே நண்பனே

நண்பனே நண்பனே
ஆண் : நான் தழுவ நடந்து வரும் தேனருவி

நாள் முழுக்க பறந்து வரும் பூங்குருவி

நான் தழுவ நடந்து வரும் தேனருவி

நாள் முழுக்க பறந்து வரும் பூங்குருவி
ஆண் : தாயுடன் சேர்ந்து என் கடன் தீர்ந்தது

ஆடிய நாடகம் அமைதியாய் முடித்தது

முடித்தது……….முடித்தது……
ஆண் : அம்மாடி எந்நாளும் மாமன்

நியாபகம் உன் நெஞ்சில்

வாழுமோ சொல் கண்மணி…..பொன்மணி

கண்மணி……பொன்மணி
ஆண் : சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன்

கண்ணீரிலும் நானோர் கீதம் பாடுவேன்
ஆண் : நாயகியே நினைத்தபடி மாலை இடு

நாயகனின் மழலைக்கொரு வாழ்வு கொடு

நாயகியே நான் நினைத்தபடி மாலை இடு

நாயகனின் மழலைக்கொரு வாழ்வு கொடு
ஆண் : ராமனை இடையிலே பிரிந்தவள் ஜானகி

மீண்டும் நான் சேர்கிறேன் நான் ஒரு மாருதி

மாருதி….. மாருதி…..
ஆண் : நல்லோர்கள் எல்லோரும்

வாழத்தானொரு பல்லாண்டு

பாடினேன் நான்……..வாழ்கவே…….வாழ்கவே….

வாழ்கவே…….வாழ்கவே….
ஆண் : சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன்

கண்ணீரிலும் நானோர் கீதம் பாடுவேன்

எங்கே நான் சென்றாலும் ஏழு ஜென்மங்கள் உன் நெஞ்சில்

வாழ்பவன் நான் நண்பனே நண்பனே

நண்பனே நண்பனே