Ninaive Oru Sangeetham – Eduthu Vacha Paalum (Female) Song Lyrics

Song: Eduthu Vacha Paalum (Female) Song Lyrics

Lyricist: Gangai Amaran

Album: Ninaive Oru Sangeetham


English Version

Singer : S. Janaki
Music by : Ilayaraja
Lyrics by : Gangai Amaran
Female : Eduththu vachcha paalum virichhci vaicha paayum

Veenaagaththaan poguthu antha velli nilaa kayuthu
Female : Eduththu vachcha paalum virichhci vaicha paayum

Veenaagaththaan poguthu antha velli nilaa kayuthu

Ada vaa maama konja vaa maama

Ada vaa vaa maama konja vaa vaavaa maama
Female : Eduththu vachcha paalum virichhci vaicha paayum

Veenaagaththaan poguthu antha velli nilaa kayuthu
Female : Naadodi mannan naan paaththu vanthaen

Nammooru theatre-la adha nee paaththum thirunthavilla

Thoongaatha thambi thoongaathae paattu

Un kaadhil ketkalaiyaa

Adha kettaalum thoonguriyaa
Female : Thoonginaal thaangumaa aasa maeni

Thaangavaa vaangavaa yaentha vaa nee

En hero needhaan un jodi naanthaan
Female : Eduththu vachcha paalum virichhci vaicha paayum

Veenaagaththaan poguthu antha velli nilaa kayuthu
Female : Unnaalathaanae pennaanaen naanae

Kann thoongi naalaachchu chinna ponmaeni noolaachchu

Munnaala vaayaen Onnaachchum thaayaen

Naankettum paaththaachchu

Innum yaethetho polaachchu
Female : Thegamo noguthu thedumpothu

Jaamamo aaguthu vaadumpothu

Chinna poovu vaasam unnaiththaanae thedum
Female : Eduththu vachcha paalum virichhci vaicha paayum

Veenaagaththaan poguthu antha velli nilaa kayuthu

Ada vaa maama konja vaa maama

Ada vaa vaa maama konja vaa vaavaa maama
Female : Eduththu vachcha paalum virichhci vaicha paayum

Veenaagaththaan poguthu antha velli nilaa kayuthu


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் பெண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது பெண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது
அட வா மாமா கொஞ்ச வா மாமா
அட வா வா மாமா கொஞ்ச வா வாவா மாமா பெண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது பெண் : நாடோடி மன்னன் நான் பாத்து வந்தேன்
நம்மூரு தியேட்டருல அத நீ பாத்தும் திருந்தவில்ல
தூங்காத தம்பி தூங்காதே பாட்டு
உன் காதில் கேக்கலையா
அத கேட்டாலும் தூங்குகிறியா பெண் : தூங்கினால் தாங்குமா ஆச மேனி
தாங்கவா வாங்கவா ஏந்த வா நீ
என் ஹீரோ நீதான் உன் ஜோடி நான்தான் பெண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது பெண் : உன்னாலதானே பெண்ணானேன் நானே
கண் தூங்கி நாளாச்சு சின்னப் பொன்மேனி நூலாச்சு
முன்னால வாயேன் ஒன்னாச்சும் தாயேன்
நான் கேட்டும் பாத்தாச்சு
இன்னும் ஏதேதோ போலாச்சு பெண் : தேகமோ நோகுது தேடும்போது
ஜாமமோ ஆகுது வாடும்போது
சின்னப்பூவு வாசம் உன்னைத்தானே தேடும் பெண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது
அட வா மாமா கொஞ்ச வா மாமா
அட வா வா மாமா கொஞ்ச வா வாவா மாமா பெண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது