Ninaive Oru Sangeetham – Eduthu Vacha Paalum (Sad) Song Lyrics

Song: Eduthu Vacha Paalum (Sad) Song Lyrics

Lyricist: Gangai Amaran

Album: Ninaive Oru Sangeetham


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Lyrics by : Gangai Amaran
Male : Eduththu vachcha paalum virichchi vachcha paayum

Veenaakaththaan poguthu antha velli nilaa kaayuthu
Male : Eduththu vachcha paalum virichchi vachcha paayum

Veenaakaththaan poguthu antha velli nilaa kaayuthu

Adi poongaattrae manam vaadaathae siru oodhaa poovae

Adi neethaan enthan vaazhvae
Male : Eduththu vachcha paalum virichchi vachcha paayum

Veenaakaththaan poguthu antha velli nilaa kaayuthu
Male : Naadodi mannan nee paaththu vantha nammooru theater-ula

Adha naaninnum marakkavillai

Thoongaatha thambi paattonnai solli

Thoongaama pannalaiyaa adha nee ippa ennalaiyaa
Male : Thoonginaal thaangumaa maman nenjam

Naan padum vedhanai kelu konjam

En jeevan needhaan un devan naanthaan
Male : Eduththu vachcha paalum virichchi vachcha paayum

Veenaakaththaan poguthu antha velli nilaa kaayuthu
Male : Sollaama naanae thindaaduraenae

Singara poonthaenae en samsaaram needhaanae

Nee vachcha paasam neengaatha nesam naan vaiththu naalaachchu

Edhu en paavam endraachchu
Male : En nilaa kannuthaan eeraamaachchu

Ennamo nenjilae paaramaachchu

Anthi neram aanaa intha paattuthaanaa
Male : Eduththu vachcha paalum virichchi vachcha paayum

Veenaakaththaan poguthu antha velli nilaa kaayuthu
Male : Adi poongaattrae manam vaadaathae siru oodhaa poovae

Adi neethaan enthan vaazhvae
Male : Eduththu vachcha paalum virichchi vachcha paayum

Veenaakaththaan poguthu antha velli nilaa kaayuthu


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது ஆண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது
அடி பூங்காற்றே மனம் வாடாதே சிறு ஊதாப் பூவே
அடி நீதான் எந்தன் வாழ்வே ஆண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது ஆண் : நாடோடி மன்னன் நீ பாத்து வந்த நம்மூரு தியேட்டருல
அத நானின்னும் மறக்கவில்லை
தூங்காத தம்பி பாட்டொன்னை சொல்லி
தூங்காம பண்ணலையா அத நீ இப்ப எண்ணலையா ஆண் : தூங்கினால் தாங்குமா மாமன் நெஞ்சம்
நான் படும் வேதனை கேளு கொஞ்சம்
என் ஜீவன் நீதான் உன் தேவன் நான்தான் ஆண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது ஆண் : சொல்லாம நானே திண்டாடுறேனே
சிங்காரப் பூந்தேனே என் சம்சாரம் நீதானே
நீ வச்ச பாசம் நீங்காத நேசம் நான் வைத்து நாளாச்சு
அது என் பாவம் என்றாச்சு ஆண் : என் நிலா கண்ணுதான் ஈரமாச்சு
எண்ணமோ நெஞ்சிலே பாரமாச்சு
அந்தி நேரம் ஆனா இந்த பாட்டுதானா ஆண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது
அடி பூங்காற்றே மனம் வாடாதே சிறு ஊதாப் பூவே
அடி நீதான் எந்தன் வாழ்வே ஆண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது