Ninaive Oru Sangeetham – Sandhai Kadai Chellaayi Song Lyrics

Song: Sandhai Kadai Chellaayi Song Lyrics

Lyricist: Gangai Amaran

Album: Ninaive Oru Sangeetham


English Version

Singers : Malaysia Vasudevan and K. S. Chithra
Music by : Ilayaraja
Lyrics by : Ilayaraja
Male : Sandhai kadai chellaayi

Un sarakku inga sellathu
Male : Sandhai kadai chellaayi

Un sarakku inga sellathu

Enthappakkam ponaalum

Un thontharavu thaangaathu
Male : Pottikkulla pootti adhai vatchchukkadi

Vera aalukitta un sarakka viththukkadi

Hae pottikkulla pootti adhai vatchchukkadi

Vera aalukitta un sarakka viththukkadi
Male : Sandhai kadai chellaayi

Un sarakku inga sellathu haei
Male : Mookka mattum neettikkittu

Kayi rendum aattikkittu

Vanthu vanthu nikkuraiyae mamankita

Intha mamankitta
Male : Paakkuratha paarththuputtu

Ketkuratha kettuputtu

Vaththi vaikka paarkkuraiyae

Akkaakitta enga akkaakitta
Male : Ennapaaru aambala

Etti podi yae pulla

Eppa paaru un thollai

Vera enna naan solla
Male : Ponnu puththi pinnaalthaan

Un kannu rendum emmelathaan

Illaathatha pollaathatha yaendi pulla

Solla vantha
Male : Sandhai kadai chellaayi

Un sarakku inga sellathu

Enthappakkam ponaalum

Un thontharavu thaangaathu
Male : Pottikkulla pootti adhai vatchchukkadi

Vera aalukitta un sarakka viththukkadi

Hae pottikkulla pootti adhai vatchchukkadi

Vera aalukitta un sarakka viththukkadi
Male : Adi sandhai kadai chellaayi

Un sarakku inga sellathu haei
Male : Sandhaiyil vaangi vantha

Saaya selai kattikittu

Saanju saanju paarkkuriyae ennathukku

Adhu ennaththukku
Male : Panthiyila paaya eduththu

Pottu vaikkum munnaalae

Paayaasam ketkuriyae ennaththukku

Adhu ennaththukku
Male : Kattazhagu maappillai

Enna pola yaarum illai

Kettuppaaru oorukkulla

Odi varum nooru pulla
Male : Ponnu iva ponnu illa

Kali mannirukku mandaikkulla

Soodu onnu pottuputtaen

Sollaathatha sollipputtaen
Male : Sandhai kadai chellaayi

Un sarakku inga sellathu

Enthappakkam ponaalum

Un thontharavu thaangaathu
Male : Pottikkulla pootti adhai vatchchukkadi

Vera aalukitta un sarakka viththukkadi

Pottikkulla pootti adhai vatchchukkadi

Vera aalukitta un sarakka viththukkadi
Male : Adi sandhai kadai chellaayi

Un sarakku inga sellathu haei

Enthappakkam ponaalum

Un thontharavu thaangaathu haei


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : சந்தை கடை செல்லாயி
உன் சரக்கு இங்க செல்லாது ஆண் : சந்தை கடை செல்லாயி
உன் சரக்கு இங்க செல்லாது
எந்தப்பக்கம் போனாலும்
உன் தொந்தரவு தாங்காது ஆண் : பொட்டிக்குள்ள பூட்டி அதை வச்சுக்கடி
வேற ஆளுகிட்ட உன் சரக்க வித்துக்கடி
ஹே பொட்டிக்குள்ள பூட்டி அதை வச்சுக்கடி
வேற ஆளுகிட்ட உன் சரக்க வித்துக்கடி ஆண் : சந்தை கடை செல்லாயி
உன் சரக்கு இங்க செல்லாது ஹேய் ஆண் : மூக்க மட்டும் நீட்டிக்கிட்டு
கையி ரெண்டும் ஆட்டிகிட்டு
வந்து வந்து நிக்குறையே மாமன்கிட்ட
இந்த மாமன்கிட்ட ஆண் : பாக்குறத பார்த்துபுட்டு
கேட்குறத கேட்டுபுட்டு
வத்தி வைக்க பார்க்குறையே
அக்காகிட்ட எங்க அக்காகிட்ட ஆண் : என்னபாரு ஆம்பள
எட்டி போடி ஏ புள்ள
எப்ப பாரு உன் தொல்லை
வேற என்ன நான் சொல்ல ஆண் : பொண்ணு புத்தி பின்னாலதான்
உன் கண்ணு ரெண்டும் எம்மேலதான்
இல்லாதத பொல்லாதத ஏன்டி புள்ள
சொல்ல வந்த ஆண் : சந்தை கடை செல்லாயி
உன் சரக்கு இங்க செல்லாது
எந்தப்பக்கம் போனாலும்
உன் தொந்தரவு தாங்காது ஆண் : பொட்டிக்குள்ள பூட்டி அதை வச்சுக்கடி
வேற ஆளுகிட்ட உன் சரக்க வித்துக்கடி
பொட்டிக்குள்ள பூட்டி அதை வச்சுக்கடி
வேற ஆளுகிட்ட உன் சரக்க வித்துக்கடி ஆண் : அடி சந்தை கடை செல்லாயி
உன் சரக்கு இங்க செல்லாது ஹேய் ஆண் : சந்தையில் வாங்கி வந்த
சாய சேலை கட்டிக்கிட்டு
சாஞ்சு சாஞ்சு பார்க்குறியே என்னத்துக்கு
அது என்னத்துக்கு ஆண் : பந்தியில் பாய எடுத்து
போட்டு வைக்கும் முன்னாலே
பாயாசம் கேட்குறியே என்னத்துக்கு
அது என்னத்துக்கு ஆண் : கட்டழகு மாப்பிள்ளை
என்ன போல யாரும் இல்லை
கேட்டுப்பாரு ஊருக்குள்ள
ஓடி வரும் நூறு புள்ள ஆண் : பொண்ணு இவ பொண்ணு இல்ல
களி மண்ணிருக்கு மண்டைக்குள்ள
சூடு ஒன்னு போட்டுபுட்டேன்
சொல்லாதத சொல்லிப்புட்டேன் ஆண் : சந்தை கடை செல்லாயி
உன் சரக்கு இங்க செல்லாது
எந்தப்பக்கம் போனாலும்
உன் தொந்தரவு தாங்காது ஆண் : பொட்டிக்குள்ள பூட்டி அதை வச்சுக்கடி
வேற ஆளுகிட்ட உன் சரக்க வித்துக்கடி
பொட்டிக்குள்ள பூட்டி அதை வச்சுக்கடி
வேற ஆளுகிட்ட உன் சரக்க வித்துக்கடி ஆண் : அடி சந்தை கடை செல்லாயி
உன் சரக்கு இங்க செல்லாது
எந்தப்பக்கம் போனாலும்
உன் தொந்தரவு தாங்காது ஹேய்