Ninaivirukkum Varai – Aaya Onnu Song Lyrics

Song: Aaya Onnu Song Lyrics

Lyricist: K. Subash

Movie: Ninaivirukkum Varai


English Version

Singers : Krishnaraj, Prabhu Deva and Vivek
Music by : Deva
Male : Aayaa onnu adampidikkithu

Quarter paayaa onnu venum ketkkuthu
Chorus : Ketkkuthu
Male : Thaaththaa onnu thaalam poduthu
Chorus : Thariginathom
Male : Perusu thallaadaama thulli aaduthu
Chorus : Aaduthu
Male : Akka onnu akka onnu

Akka onnu nekkaa paakkuthu

Color sokkaavoda sokkaa suththuthu
Chorus : Suththuthu
Male : Thangachchi onnu thanni kaattuthu

Adhu spinni mill-a vilaikku pesuthu
Chorus : Pesuthu
Male : Anni onnu aattam poduthu

Aattam podumpothe nottam poduthu
Chorus : Poduthu
Male : Paappaa onnu paappaa onnu

Paappaa onnu palapallakkuthu

Paappaa powder pottu pouse-sa kaattuthu
Chorus : Kaattuthu
Chorus : Ellaarumae saernthu paaduvom

Saernthu thaalaththoda asainji aaduvom aaduvom

Aayaa onnu aah aah aayaa onnu

Adadaa aayaa onnu pallillaatha aayaa onnu

Kasakasaakasaa……


Tamil Version

பாடகர்கள் : கிருஷ்ணராஜ், பிரபுதேவா மற்றும் விவேக் இசையமைப்பாளர் : தேவா ஆண் : ஆயா ஒன்னு அடம்பிடிக்கிது
குவார்ட்டர் பாயா ஒன்னு வேணும் கேட்க்குது குழு : கேட்க்குது ஆண் : தாத்தா ஒன்னு தாளம் போடுது குழு : தரிகினதோம் ஆண் : பெருசு தள்ளாடாம துள்ளி ஆடுது குழு : ஆடுது ஆண் : அக்கா ஒன்னு அக்கா ஒன்னு
அக்கா ஒன்னு நேக்கா பாக்குது
கலர் சொக்காவோட சோக்கா சுத்துது குழு : சுத்துது ஆண் : தங்கச்சி ஒன்னு தண்ணி காட்டுது
அது ஸ்பின்னி மில்ல விலைக்கு பேசுது குழு : பேசுது ஆண் : அண்ணி ஒன்னு ஆட்டம் போடுது
ஆட்டம் போடும்போதே நோட்டம் போடுது குழு : போடுது ஆண் : பாப்பா ஒன்னு பாப்பா ஒன்னு
பாப்பா ஒன்னு பளபளக்குது
பாப்பா பவுடர் போட்டு பௌஸ்ச காட்டுது குழு : காட்டுது குழு : எல்லாருமே சேர்ந்து பாடுவோம்
சேர்ந்து தாளத்தோட அசைஞ்சி ஆடுவோம் ஆடுவோம்
ஆயா ஒன்னு ஆஹ் ஆஹ் ஆயா ஒன்னு
அடடா ஆயா ஒன்னு பல்லில்லாத ஆயா ஒன்னு
கசகசாகசா………….