Ninaivirukkum Varai – Anbe Nee Mayila Song Lyrics

Song: Anbe Nee Mayila Song Lyrics

Lyricist: Pazhani Bharathi

Movie: Ninaivirukkum Varai


English Version

Singers : Unni Menon and Sujatha
Music by : Deva
Male : Oh santhiya….oh jhony…oh santhiya
Male : Anbe nee mayila kuyilaa

Kadalaa puyalaa poonthendralaa

Anbe nee silaiyaa malaiyaa

Alaiyaa valaiyaa poonjolaiyaa
Male : Anbe nee mayila kuyilaa

Kadalaa puyalaa poonthendralaa

Anbe nee silaiyaa malaiyaa

Alaiyaa valaiyaa poonjolaiyaa
Male : Iyarkkaiyin naattiyam neethaanaa

Iniththidum oviyam needhanaa

Iyarkkaiyin naattiyam neethaanaa

Iniththidum oviyam needhanaa

Oo….oo….oo…..oo…..oo….santhiyaa
Female : Anbe nee mayila kuyilaa

Kadalaa puyalaa poonthendralaa

Anbe nee silaiyaa malaiyaa

Alaiyaa valaiyaa poonjolaiyaa
Female : Aa…..aa…..aa…..aaa…..
Male : Sahara kulirkirathae

Darjeeling sudukirathae

Sahara kulirkirathae

Darjeeling sudukirathae
Male : Erigindren kulirgindren

Ondrum puriyavillai

Devathaiyaa raatchasiyaa

Nee yaaru theriyavillai
Female : Azhagilae dhevathai naan

Anbilae raatchasi naan

Penn seiyyum kadhalilae

Imsaigal adhigamthaan

Oo….oo….oo…..oo…..oo….en kadhalaa
Female : Anbe nee mayila kuyilaa

Kadalaa puyalaa poonthendralaa

Anbe nee silaiyaa malaiyaa

Alaiyaa valaiyaa poonjolaiyaa
Female : Aa…..aa…..aa…..aaa…..
Female : Kadhal thara vanthaayaa

Kadhal pera vanthaayaa

Kadhal thara vanthaayaa

Kadhal pera vanthaayaa
Female : Kadhalai nee peruvathendraal

Kannai moodi nillu

Kadhalai nee tharuvathendraal

Katti pidiththu kollu
Male : Tharugaiyil pera vendum

Perugaiyil thara vendum

Kadhalil mattumthaan irandumae ondraagum

Oo….oo….oo…..oo…..oo….santhiyaa
Female : Anbe nee mayila kuyilaa

Kadalaa puyalaa poonthendralaa

Male : Anbe nee silaiyaa malaiyaa

Alaiyaa valaiyaa poonjolaiyaa
Mae : Iyarkkaiyin naattiyam neethaanaa

Iniththidum oviyam needhanaa

Iyarkkaiyin naattiyam neethaanaa

Iniththidum oviyam needhanaa

Female : Oo….oo….oo…..oo…….en kadhalaa
Female : Aa…..aa….aa…..aaa…..

Aa…..aa….aa…..aaa…..


Tamil Version

பாடகர்கள் : உன்னிமேனன் மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : தேவா ஆண் : ஓ சந்தியா……ஓ ஜானி…..ஓ சந்தியா ஆண் : அன்பே நீ மயிலா குயிலா
கடலா புயலா பூந்தென்றலா
அன்பே நீ சிலையா மலையா
அலையா வலையா பூஞ்சோலையா ஆண் : அன்பே நீ மயிலா குயிலா
கடலா புயலா பூந்தென்றலா
அன்பே நீ சிலையா மலையா
அலையா வலையா பூஞ்சோலையா ஆண் : இயற்கையின் நாட்டியம் நீதானா
இனித்திடும் ஓவியம் நீதானா
இயற்கையின் நாட்டியம் நீதானா
இனித்திடும் ஓவியம் நீதானா
ஓ…..ஓ…..ஓ…..ஓ….சந்தியா பெண் : அன்பே நான் மயிலா குயிலா
கடலா புயலா பூந்தென்றலா
அன்பே நான் சிலையா மலையா
அலையா வலையா பூஞ்சோலையா பெண் : ஆ…..ஆ…..ஆ…….ஆஅ…… ஆண் : சஹாரா குளிர்க்கிறதே
டார்ஜிலிங் சுடுகிறதே
சஹாரா குளிர்க்கிறதே
டார்ஜிலிங் சுடுகிறதே ஆண் : எரிகின்றேன் குளிர்கின்றேன்
ஒன்றும் புரியவில்லை
தேவதையா ராட்சசியா
நீ யாரு தெரியவில்லை பெண் : அழகிலே தேவதை நான்
அன்பிலே ராட்சசி நான்
பெண் செய்யும் காதலிலே
இம்சைகள் அதிகம்தான்
ஓ…..ஓ…..ஓ…..ஓ…. என் காதலா ஆண் : அன்பே நீ மயிலா குயிலா
கடலா புயலா பூந்தென்றலா
அன்பே நீ சிலையா மலையா
அலையா வலையா பூஞ்சோலையா பெண் : ஆ…..ஆ…..ஆ…….ஆஅ…… பெண் : காதல் தர வந்தாயா
காதல் பெற வந்தாயா
காதல் தர வந்தாயா
காதல் பெற வந்தாயா பெண் : காதலை நீ பெறுவதென்றால்
கண்ணை மூடி நில்லு
காதலை நீ தருவதென்றால்
கட்டி பிடித்து கொள்ளு ஆண் : தருகையில் பெற வேண்டும்
பெறுகையில் தர வேண்டும்
காதலில் மட்டும்தான்
இரண்டுமே ஒன்றாகும்
ஓ…..ஓ…..ஓ…..ஓ…. சந்தியா பெண் : அன்பே நான் மயிலா குயிலா
கடலா புயலா பூந்தென்றலா
ஆண் : அன்பே நீ சிலையா மலையா
அலையா வலையா பூஞ்சோலையா ஆண் : இயற்கையின் நாட்டியம் நீதானா
இனித்திடும் ஓவியம் நீதானா
இயற்கையின் நாட்டியம் நீதானா
இனித்திடும் ஓவியம் நீதானா
ஓ…..ஓ…..ஓ…..ஓ….என் காதலா பெண் : ஆ…..ஆ…..ஆ…….ஆஅ……
ஆ…..ஆ…..ஆ…….ஆஅ……

Similar Posts