Ninaivirukkum Varai – Kathadikkuthu Kathadikkuthu Song Lyrics

Song: Kathadikkuthu Kathadikkuthu Song Lyrics

Lyricist: K. Subash

Movie: Ninaivirukkum Varai


English Version

Singers : Sabesh and Krishnaraj
Music by : Deva
Male : Aiyyaa

Male : Rasa

Male : Avaas udaatha navaas

Male : Thoradu novuthadaa

Male : Idho vantaenpaa

Male : Kadichchikkinu
Male : Ooththikkinu kadichchukkavaa

Kadichchikkinnu ooththikkavaa

Male : Poththikkinu paduththukalaam

Paduththikinum poththikalaam

Male : Thaththuvam paa
Male : Kaaththadikkuthu kaaththadikkuthu

Kaasimettu kaththadikkuthu

Kaaththadikkuthu kaaththadikkuthu

Kaasimettu kaththadikkuthu
Male : Enga dhisai paathhadikkithu

Yaezhai sanam kooththadikkuthu
Male : Ooththikkinu kadichchukkavaa

Kadichchikkinnu ooththikkavaa

Male : Poththikkinu paduththukalaam

Paduththikinum poththikalaam
Male : Jumkku jukkum jumkku jukkum

Jumkku jukkum jumkku jukkum

Jumkku jukkum jumkku jukkum

Jumkku jukkum jumkku jukkum
Male : …………….
Male : Yae….velichcham paaru velichcham paaru

Pagala pola velichcham paaru

Dull-aana road-u mela

Daal adikkum oodu paaru
Male : Oottu mela bulp paaru

Bulp kaattum color-a paaru

Kannu koosum kaatchi paaru

Kaasu seiyyum vela paau
Male : Kattu kattaa note adichchaa

Current bill-u katturaaru
Male : Jumkku jukkum jumkku jukkum

Jumkku jukkum jumkku jukkum
Male : Kattu kattaa note adichchaa

Current bill-u katturaaru
Chorus : Ooththikkinu kadichchukkavaa

Kadichchikkinnu ooththikkavaa

Poththikkinu paduththukalaam

Paduththikinum poththikalaam
Male : Yaahoo yaahoo yaahoo yaahoo
Whistle : ……………..
Male : Yae nenachchu paaru nenachchu paaru

Nenja thottu nenachchu paaru

Panjar potta nikkar paaru

Paathiyaana udambu paaru
Male : Yae nenachchu paaru nenachchu paaru

Nenja thottu nenachchu paaru

Panjar potta nikkar paaru

Paathiyaana udambu paaru
Male : Kaanju pona thalaiya paaru

Saanju pona nadaiya paaru

Kuzhi vizhnttha kannam paaru

Surungi pona vayiththa paaru
Male : Paavam antha vayiththukku

Pasikka solli thanthathaaru

Paavam antha vayiththukku

Pasikka solli thanthathaaru
Male : Ooththikkinu kadichchukkavaa

Kadichchikkinnu ooththikkavaa

Poththikkinu paduththukalaam

Paduththikinum poththikalaam
Male : Kaaththadikkuthu kaaththadikkuthu

Kaasimettu kaththadikkuthu

Kaaththadikkuthu kaaththadikkuthu

Kaasimettu kaththadikkuthu
Male : Enga dhisai paathhadikkithu

Yaezhai sanam kooththadikkuthu
Chorus : Ooththikkinu kadichchukkavaa

Kadichchikkinnu ooththikkavaa

Poththikkinu paduththukalaam

Paduththikinum poththikalaam


Tamil Version

பாடகர்கள் : சபேஷ் மற்றிம் கிருஷ்ணராஜ் இசையமைப்பாளர் : தேவா ஆண் : அய்யா
ஆண் : ராசா
ஆண் : அவாஸ் உடாத நவாஸ்
ஆண் : தொறடு நோவுதுடா
ஆண் : இதோ வண்டேன்பா
ஆண் : கடிச்சிக்கினு…… ஆண் : ஊத்திக்கினு கடிச்சுக்க வா
கடிச்சிக்கினு ஊத்திக்க வா
ஆண் : போத்திக்கினு படுத்துகலாம்
படுத்துக்கினும் போத்திக்கலாம்…
ஆண் : தத்துவம்பா ஆண் : காத்தடிக்குது காத்தடிக்குது
காசிமேட்டுக் காத்தடிக்குது
காத்தடிக்குது காத்தடிக்குது
காசிமேட்டுக் காத்தடிக்குது ஆண் : எங்க திசை பாத்தடிக்குது
ஏழை சனம் கூத்தடிக்குது ஆண் : ஊத்திக்கினு கடிச்சுக்க வா
கடிச்சிக்கினு ஊத்திக்க வா
ஆண் : போத்திக்கினு படுத்துக்கலாம்
படுத்துக்கினும் போத்திக்கலாம் ஆண் : ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும்
ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும்
ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும்
ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும் ஆண் : …………………… ஆண் : ஏ……வெளிச்சம் பாரு வெளிச்சம் பாரு
பகலப் போல வெளிச்சம் பாரு
டல்லான ரோட்டு மேல
டாலடிக்கும் ஊடு பாரு ஆண் : ஏ…….வெளிச்சம் பாரு வெளிச்சம் பாரு
பகலப் போல வெளிச்சம் பாரு
டல்லான ரோட்டு மேல
டாலடிக்கும் ஊடு பாரு ஆண் : ஊட்டு மேல பல்ப்ப பாரு
பல்பு காட்டும் கலர பாரு
கண்ணு கூசும் காட்சி பாரு
காசு செய்யும் வேல பாரு ஆண் : கட்டு கட்டா நோட்டடிச்சா
கரண்டு பில்லு கட்டுறாரு ஆண் : ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும்
ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும் ஆண் : கட்டு கட்டா நோட்டடிச்சா
கரண்டு பில்லு கட்டுறாரு குழு : ஊத்திக்கினு கடிச்சுக்கவா
கடிச்சுக்குனு ஊத்திக்கவா
போத்திக்கினு படுத்து கலாம்
படுத்துக்கினும் போத்திக்கலாம் ஆண் : யாஹூ யாஹூ யாஹூ யாஹூ விசில் : ………………………… ஆண் : ஏ நெனச்சு பாரு நெனச்சு பாரு
நெஞ்ச தொட்டு நெனச்சு பாரு
பஞ்சர் போட்ட நிக்கரு பாரு
பாதியான உடம்பு பாரு ஆண் : ஏ நெனச்சு பாரு நெனச்சு பாரு
நெஞ்ச தொட்டு நெனச்சு பாரு
பஞ்சர் போட்ட நிக்கரு பாரு
பாதியான உடம்பு பாரு ஆண் : காஞ்சுப் போன தலையப் பாரு
சாஞ்சு போன நடையப் பாரு
குழி விழுந்த கன்னம் பாரு
சுருங்கி போன வயித்தப் பாரு ஆண் : பாவம் அந்த வயித்துக்கு
பசிக்க சொல்லி தந்த தாரு
பாவம் அந்த வயித்துக்கு
பசிக்க சொல்லி தந்த தாரு ஆண் : ஊத்திக்கினு கடிச்சுக்கவா
கடிச்சிக்கினும் ஊத்திக்க வா
போத்திக்கினு படுத்துகலாம்
படுத்துக்கினும் போத்திக்கலாம் ஆண் : காத்தடிக்குது காத்தடிக்குது
காசிமேட்டுக் காத்தடிக்குது
காத்தடிக்குது காத்தடிக்குது
காசிமேட்டுக் காத்தடிக்குது ஆண் : எங்க திசை பாத்தடிக்குது
ஏழை சனம் கூத்தடிக்குது குழு : ஊத்திக்கினு கடிச்சுக்கவா
கடிச்சிக்கினும் ஊத்திக்க வா
போத்திக்கினு படுத்துகலாம்
படுத்துக்கினும் போத்திக்கலாம்

Similar Posts