Ninaivirukkum Varai – Oh Vennila Song Lyrics

Song: Oh Vennila Song Lyrics

Lyricist: Pazhani Bharathi

Movie: Ninaivirukkum Varai


English Version

Singer : Hariharan
Music by : Deva
Male : Oh vennilaa

Kadhal orr minnalaa

Poo meedhilae thoongum poonthendralaa
Male : Oh vennilaa

Kadhal orr minnalaa

Poo meedhilae thoongum poonthendralaa
Female : Thaalaattidum tholgalthaan kadhalaa

Poraaditum vaazhkkaithaan kadhalaa

Kaalangal thorum vaalipam seiyyum

Thavangalthaan kadhalaa
Male : Oh vennilaa

Kadhal orr minnalaa

Poo meedhilae thoongum poonthendralaa
Male : Siluvai thantha pothum

Siragai pola ninaikkum

Megam pola midhakkum

Kadhalae kadhalae
Male : Kadhal roja mullaai maarum

Soodum kooda maranthaai

Sooriyan kooda niaippathenna

Kadhal pesinaai
Male : Oh vennilaa

Kadhal orr minnalaa

Poo meedhilae thoongum poonthendralaa
Male : Un kadhal ullam

Taj mahalin vannam

En nenjai neethaan

Thiranthaai thiranthaai
Male : Kadhal nenjai yaeno maranthaai

Unnil neeyae olinthaai

Jannalai mattum thiranthu vaiththu

Vaasalai yaen aaiththaai
Female : Thaalaattidum tholgalthaan kadhalaa

Poraaditum vaazhkkaithaan kadhalaa

Kaalangal thorum vaalipam seiyyum

Thavangalthaan kadhalaa
Male : Oh vennilaa

Kadhal orr minnalaa

Poo meedhilae thoongum poonthendralaa


Tamil Version

பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : தேவா ஆண் : ஓ வெண்ணிலா
காதல் ஓர் மின்னலா
பூ மீதிலே தூங்கும் பூந்தென்றலா ஆண் : ஓ வெண்ணிலா
காதல் ஓர் மின்னலா
பூ மீதிலே தூங்கும் பூந்தென்றலா பெண் : தாலாட்டிடும் தோள்கள்தான் காதலா
போராடிடும் வாழ்க்கைதான் காதலா
காலங்கள் தோறும் வாலிபம் செய்யும்
தவங்கள்தான் காதலா ஆண் : ஓ வெண்ணிலா
காதல் ஓர் மின்னலா
பூ மீதிலே தூங்கும் பூந்தென்றலா ஆண் : சிலுவை தந்த போதும்
சிறகை போல நினைக்கும்
மேகம் போல மிதக்கும்
காதலே காதலே ஆண் : காதல் ரோஜா முள்ளாய் மாறும்
சூடும் கூட மறந்தாய்
சூரியன் கூட நினைப்பதென்ன
காதல் பேசினாய் ஆண் : ஓ வெண்ணிலா
காதல் ஓர் மின்னலா
பூ மீதிலே தூங்கும் பூந்தென்றலா ஆண் : உன் காதல் உள்ளம்
தாஜ் மஹாலின் வண்ணம்
என் நெஞ்சை நீதான்
திறந்தாய் திறந்தாய் ஆண் : காதல் நெஞ்சை ஏனோ மறைத்தாய்
உன்னில் நீயே ஒளிந்தாய்
ஜன்னலை மட்டும் திறந்துவைத்து
வாசலை ஏன் அடைத்தாய் ஆண் : ஓ வெண்ணிலா
காதல் ஓர் மின்னலா
பூ மீதிலே தூங்கும் பூந்தென்றலா பெண் : தாலாட்டிடும் தோள்கள்தான் காதலா
போராடிடும் வாழ்க்கைதான் காதலா
காலங்கள் தோறும் வாலிபம் செய்யும்
தவங்கள்தான் காதலா ஆண் : ஓ வெண்ணிலா
காதல் ஓர் மின்னலா
பூ மீதிலே தூங்கும் பூந்தென்றலா