Ninaivirukkum Varai – Santhiya Santhiya Song Lyrics

Song: Santhiya Santhiya Song Lyrics

Lyricist: Nandalala

Movie: Ninaivirukkum Varai


English Version

Singer : Unnikrishnan
Music by : Deva
Male : Santhiya santhiya

Sammatham solvaayaa

Santhiya santhiya

Sanjalam kolvaayaa

En nenjin aasai sollavaa

Oo…ooh….oo….ooh…..oo…..ooh…

Nenjodu moodi kollavaa
Male : Santhiya santhiya

Sammatham solvaayaa

En nenjin aasai sollavaa
Male : Gangaiyaa nee kaanaalaa

Idhu kadhalaa erum veshamaa

Verkalaa nee pookkalaa

En vennilaa padhil pesumaa
Male : Sollaatha sollukku

Porul ondrukku kidaiyaathu

Naan konda nesaththin

Thiran enna theriyaathu

Oo…ooh….oo….ooh…..oo…..ooh…
Male : Santhiya santhiya

Sammatham solvaayaa

En nenjin aasai sollavaa
Male : Kaadhalae en kadhalae

Oru oomaiyaai ennai maattrinaai

Megamaai naan vaazhnthavan

Thani theevilae ennai poottinaai
Male : Vidikaalai neraththil

Kuyilukku ursaagam

Edhir kooval kelaamal

En nenjil oru sogam

Oo…ooh….oo….ooh…..oo…..ooh…
Male : Santhiya santhiya

Sammatham solvaayaa

Santhiya santhiya

Sanjalam kolvaayaa

En nenjin aasai sollavaa

Oo…ooh….oo….ooh…..oo…..ooh…

Nenjodu moodi kollavaa


Tamil Version

பாடகர் : உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளர் : தேவா ஆண் : சந்தியா சந்தியா….
சம்மதம் சொல்வாயா…..
சந்தியா சந்தியா
சஞ்சலம் கொல்வாயா
என் நெஞ்சின் ஆசை சொல்லவா
ஓ……ஓஹ்….ஓ……ஓஹ்….ஓ……ஓஹ்….
நெஞ்சோடு மூடி கொள்ளவா ஆண் : சந்தியா சந்தியா….
சம்மதம் சொல்வாயா…..
என் நெஞ்சின் ஆசை சொல்லவா ஆண் : கங்கையா நீ காணலா
இது காதலா வெறும் வேஷமா
வேர்களா நீ பூக்களா
என் வெண்ணிலா பதில் பேசுமா ஆண் : சொல்லாத சொல்லுக்கு
பொருள் ஒன்றுக்கு கிடையாது
நான் கொண்ட நேசத்தின்
திறன் என்ன தெரியாது
ஓ……ஓஹ்….ஓ……ஓஹ்….ஓ……ஓஹ்…. ஆண் : சந்தியா சந்தியா….
சம்மதம் சொல்வாயா…..
என் நெஞ்சின் ஆசை சொல்லவா ஆண் : காதலே என் காதலே
ஒரு ஊமையாய் என்னை மாற்றினாய்
மேகமாய் நான் வாழ்ந்தவன்
தனி தீவிலே என்னை பூட்டினாய் ஆண் : விடிகாலை நேரத்தில்
குயிலுக்கு உற்சாகம்
எதிர் கூவல் கேளாமல்
என் நெஞ்சில் ஒரு சோகம்..
ஓ……ஓஹ்….ஓ……ஓஹ்….ஓ……ஓஹ்…. ஆண் : சந்தியா சந்தியா….
சம்மதம் சொல்வாயா…..
சந்தியா சந்தியா
சஞ்சலம் கொல்வாயா
என் நெஞ்சின் ஆசை சொல்லவா
ஓ……ஓஹ்….ஓ……ஓஹ்….ஓ……ஓஹ்….
நெஞ்சோடு மூடி கொள்ளவா….