Ninaivirukkum Varai – Thirupathi Ezhumalai Venkatesa Song Lyrics

Song: Thirupathi Ezhumalai Venkatesa Song Lyrics

Lyricist: K. Subash

Movie: Ninaivirukkum Varai


English Version

Singers : Mano, Krishnaraj and Deva
Music by : Deva
Male : Jhony….

Chorus : Ooho…

Male : Santhiyaa….

Chorus : Aahaa

Male : Jhony santhiya santhiya jhony

Chorus : Aahaa…oho
Male : Santhiyaavin car-ru enna bangalaa enna

Namma aalukitta iruppathu verum kadalthaanae

Male : No problem….adhavuttru
Male : Santhiyavin color enna pilla nammaalu karuppu

Irunthaalum paravaalla karuppum vellaiyum

Saernthu thaanae pazhaiya MGR

Padamellaam paaththom

Chorus : Ada aama
Male : Santhiyaa perum panakkari sir-ru yaezha

Rendu perum kattikittaa

Sir-ru panakkaarar aavaaru

Avaraala naama periyaalaavom

Namma aanaa ellaarum

Aanaa maari thaanae adhukku
Male : Tiruppathy yaezhumalai vengatesaa

Paiyan kadhalukku pachchaikodi kaattulesaa

Tiruppathy yaezhumalai vengatesaa

Paiyan kadhalukku pachchaikodi kaattulesaa

Malei yaeri vaarom thalai mudiya thaarom

Ketti melam kottiduchchunnaa
Male : Edhukku

Tiruppathy yaezhumalai vengatesaa

Pasanga sollurathil unmaiyilla seenivaasaa

Panakkara ponnuiyyaa

Chorus : Oo….ooo….ohho…..

Male : Parathesi naanaiyaa

Chorus : Oo….ooo….ohho…..

Male : Yaeni vachchaalum ettaathaiyaa
Male : Adhukku

Tiruppathy yaezhumalai vengatesaa

Paiyan kadhalukku pachchaikodi kaattulesaa
Male : Kaaththavaraayan kadhalichchaan

Vazhukku maraththula moochchuviytaan

Kaaththavaraayan kadhalichchaan

Vazhukku maraththula moochchuviytaan
Male : Veeran bommi kadhalukku

Vantha mudivu namakku nenappirukku

Namma lailaa majnu

Chorus : Oo….ooo….ohho…..

Male : Kadhai enna aachchu

Chorus : Oo….ooo….ohho…..

Male : Namma lailaa majnu kadhai enna aachchu

Kaalapokkil kallaraiyaachchu

Kadhal namakedhukku
Male : Adhukku

Tiruppathy yaezhumalai vengatesaa

Paiyan kadhalukku pachchaikodi kaattulesaa
Male : Kadhal illaama olaam illae

Kadhalikkaatha kadavul illae

Kadhal illaama olaam illae

Kadhalikkaatha kadavul illae
Male : Koraththiya velan manakkalaiyaa

Antha ramanum villa odakkalaiyaa

Ada rama rama

Chorus : Oo….ooo….ohho…..

Male : Janagi rama

Chorus : Oo….ooo….ohho…..

Male : Ada rama rama janagi rama

Santhiyaa unakkae santhegam yaenmaa

Soodam yaeththi anaikkattumaa
Male : Edhukku

Tiruppathy yaezhumalai vengatesaa

Pasanga sollurathil unmaiyilla seenivaasaa

Panakkara ponnuiyyaa

Chorus : Oo….ooo….ohho…..

Male : Parathesi naanaiyaa

Chorus : Oo….ooo….ohho…..

Male : Ada chumma nee try pannuyaa

Male : Yaei….
Male : Podi….


Tamil Version

பாடகர்கள் : மனோ, கிருஷ்ணராஜ் மற்றும் தேவா இசையமைப்பாளர் : தேவா ஆண் : ஜானி…
குழு : ஓஹோ…
ஆண் : சந்தியா….
குழு : ஆஹா…
ஆண் : ஜானி சந்தியா சந்தியா ஜானி
குழு : ஆஹா… ஓஹோ… ஆண் : சந்தியாவின் காரு என்ன பங்களா என்ன
நம்ம ஆளுகிட்ட இருப்பது வெறும் கடல் தானே
ஆண் : நோ ப்ரோப்ளம்…அதவுற்று… ஆண் : சந்தியாவின் கலர் என்ன பிள்ள நம்மாளு கருப்பு
இருந்தாலும் பரவால்ல கருப்பும் வெள்ளையும்
சேர்ந்து தானே பழைய எம்.ஜி.ஆர்
படமெல்லாம் பாத்தோம்…
குழு : அட ஆமா… ஆண் : சந்தியா பெரும் பணக்காரி சாரு ஏழை
ரெண்டு பெரும் கட்டிகிட்டா
சாரு பணக்காரர் ஆவாரு
அவரால நாம பெரியாளாவோம்
நம்ம ஆனா எல்லாரும்
ஆனா மாறி தானே அதுக்கு ஆண் : திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
பையன் காதலுக்கு பச்சைகொடி காட்டுலேசா
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
பையன் காதலுக்கு பச்சைகொடி காட்டுலேசா
மலை ஏறி வாரோம் தலைமுடிய தாரோம்
கெட்டி மேளம் கொட்டிடுசுன்னா ஆண் : எதுக்கு
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
பசங்க சொல்லுறதில் உண்மையில்ல சீனிவாசா
பணக்கார பொன்னுயா……..
குழு : ஓ……ஓஒ…..ஓஹ்ஹோ…..
ஆண் : பரதேசி நானையா…
குழு : ஓ……ஓஒ…..ஓஹ்ஹோ…..
ஆண் : ஏணி வச்சாலும் எட்டாதையா ஆண் : அதுக்கு
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
பையன் காதலுக்கு பச்சைகொடி காட்டுலேசா ஆண் : காத்தவராயன் காதலிச்சான்
வழுக்கு மரத்துல மூச்சவிட்டான்
காத்தவராயன் காதலிச்சான்
வழுக்கு மரத்துல மூச்சவிட்டான் ஆண் : வீரன் பொம்மி காதலுக்கு
வ‌ந்த முடிவு நமக்கு நெனப்பிருக்கு
நம்ம லைலா மஜ்னு…
குழு : ஓ……ஓஒ…..ஓஹ்ஹோ…..
ஆண் : கதை என்ன ஆச்சு…..
குழு : ஓ……ஓஒ…..ஓஹ்ஹோ…..
ஆண் : நம்ம லைலா மஜ்னு கதை என்ன ஆச்சு
காலபோக்கில் கல்லறையாச்சு
காதல் நமக்கெதுக்கு ஆண் : அதுக்கு
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
பையன் காதலுக்கு பச்சை கொடி காட்டு லேசா ஆண் : காதல் இல்லாம ஒலகம் இல்லே
காதலிக்காத கடவுள் இல்லே
காதல் இல்லாம ஒலகம் இல்லே
காதலிக்காத கடவுள் இல்லே ஆண் : கொறத்திய வேலன் மணக்கலையா
அந்த ராமனும் வில்ல ஒடக்கலையா
அட ராமா ராமா…
குழு : ஓ……ஓஒ…..ஓஹ்ஹோ…..
ஆண் : ஜானகி ராமா…
குழு : ஓ……ஓஒ…..ஓஹ்ஹோ…..
ஆண் : அட ராமா ராமா ஜானகி ராமா
சந்தியா உனக்கே சந்தேகம் ஏன்மா?
சூடம் ஏத்தி அணைக்கட்டுமா ஆண் : எதுக்கு
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
பசங்க சொல்லுறதில் உண்மையில்ல சீனிவாசா
பணக்கார பொன்னுயா…
குழு : ஓ……ஓஒ…..ஓஹ்ஹோ…..
ஆண் : பரதேசி நானையா…
குழு : ஓ……ஓஒ…..ஓஹ்ஹோ…..
ஆண் : அட சும்மா நீ ட்ரை பண்ணுயா
ஆண் : ஏய்……. ஆண் : போடி…

Similar Posts