Ninaivu Chinnam – Yele Ilangkiliye Song Lyrics

Song: Yele Ilangkiliye Song Lyrics

Lyricist: Ilayaraja

Album: Ninaivu Chinnam


English Version

Singer : P. Susheela
Music by : Ilayaraja
Lyrics by : Ilayaraja
Female : Yaelae ilangiliyae ennaasai paingiliyae

Paalae pasungkodiyae painthamizhin thaensuvaiyae

Yaelae ilangiliyae ennaasai paingiliyae

Paalae pasungkodiyae painthamizhin thaensuvaiyae
Female : Nonbu pala naanirunthu vendum varam vendi nirkka

Nonbu pala naanirunthu vendum varam vendi nirkka

Dheivamthaan thanthathu unnaiththaan ilangiliyae
Female : Yaelae ilangiliyae ennaasai paingiliyae

Paalae pasungkodiyae painthamizhin thaensuvaiyae
Male : Kuzhalodum yaalodum isai ketta pothum

Mazhalai un sol pola isai aavathaethu

Kuzhalodum yaalodum isai ketta pothum

Mazhalai un sol pola isai aavathaethu
Female : Yaaradi unnai padaiththaar

Annaiyum thanthaiyum illai

Unnai en kaiyil koduththaar

Dheivamaa nampavumillai

Anbilae anpai inaiththu

Vambugal seivathum enna

Unmaithaan solladi

Selvamae sirikkaathae
Female : Yaelae ilangiliyae ennaasai paingiliyae

Paalae pasungkodiyae painthamizhin thaensuvaiyae
Female : Malai meedhu thavazhnthaadi vilaiyaadum nadhiyae

Alai veesum kadal pola tamil paadum kodiyae

Malai meedhu thavazhnthaadi vilaiyaadum nadhiyae

Alai veesum kadal pola tamil paadum kodiyae
Female : Moodadi vaasarkadhavai kangalthaan pattu vidumae

Paadadi paasakkavithai nenjanthaan kettu vidumae
Female : Endraikko ezhuthi vaiththaan

Indraikku nadappathellaam

Unmaithaan mullaiyae

Ennaiyae naan maranthaen
Female : Yaelae ilangiliyae ennaasai paingiliyae

Paalae pasungkodiyae painthamizhin thaensuvaiyae
Female : Nonbu pala naanirunthu vendum varam vendi nirkka

Dheivamthaam thanthathu unnaiththaan ilangiliyae
Female : Yaelae ilangiliyae ennaasai paingiliyae

Paalae pasungkodiyae painthamizhin thaensuvaiyae


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : இளையராஜா பெண் : ஏலே இளங்கிளியே என்னாசை பைங்கிளியே
பாலே பசுங்கொடியே பைந்தமிழின் தேன்சுவையே
ஏலே இளங்கிளியே என்னாசை பைங்கிளியே
பாலே பசுங்கொடியே பைந்தமிழின் தேன்சுவையே பெண் : நோன்பு பல நானிருந்து வேண்டும் வரம் வேண்டி நிற்க
நோன்பு பல நானிருந்து வேண்டும் வரம் வேண்டி நிற்க
தெய்வம்தான் தந்தது உன்னைத்தான் இளங்கிளியே….. பெண் : ஏலே இளங்கிளியே என்னாசை பைங்கிளியே
பாலே பசுங்கொடியே பைந்தமிழின் தேன்சுவையே பெண் : குழலோடும் யாழோடும் இசை கேட்ட போதும்
மழலை உன் சொல் போல இசை ஆவதேது
குழலோடும் யாழோடும் இசை கேட்ட போதும்
மழலை உன் சொல் போல இசை ஆவதேது பெண் : யாரடி உன்னைப் படைத்தார்
அன்னையும் தந்தையும் இல்லை
உன்னை என் கையில் கொடுத்தார்
தெய்வமா நம்பவுமில்லை
அன்பிலே அன்பை இணைத்து
வம்புகள் செய்வதும் என்ன
உண்மைதான் சொல்லடி செல்வமே சிரிக்காதே பெண் : ஏலே இளங்கிளியே என்னாசை பைங்கிளியே
பாலே பசுங்கொடியே பைந்தமிழின் தேன்சுவையே பெண் : மலை மீது தவழ்ந்தாடி விளையாடும் நதியே
அலை வீசும் கடல் போல தமிழ் பாடும் கொடியே
மலை மீது தவழ்ந்தாடி விளையாடும் நதியே
அலை வீசும் கடல் போல தமிழ் பாடும் கொடியே பெண் : மூடடி வாசற்கதவை கண்கள்தான் பட்டு விடுமே
பாடடி பாசக்கவிதை நெஞ்சந்தான் கெட்டு விடுமே பெண் : என்றைக்கோ எழுதி வைத்தான்
இன்றைக்கு நடப்பதெல்லாம்
உண்மை தான் முல்லையே
என்னையே நான் மறந்தேன்………..