Ninaivugal – Kovil Deivam Nee Song Lyrics

Song: Kovil Deivam Nee Song Lyrics

Lyricist: Mu. Metha

Album: Ninaivugal


English Version

Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam
Music by : Shankar Ganesh
Lyrics by : Mu. Metha
Female : Kovil dheivam nee thendral nee

Paasam pongum roobam paarvai manjal dheepam

Kovil dheivam nee thendral nee

Paasam pongum roobam paarvai manjal dheepam

Anbenum kaaviyam paadidum oviyam

Paasam pongum roobam paarvai manjal dheepam
Female : Kovil dheivam nee thendral nee

Paasam pongum roobam paarvai manjal dheepam
Female : Kogulam en manam kannanae un vasam

Naalum naan paadum sangeetham un moganam

Kaalaiyum maalaiyum ovvoru velaiyum

Kaaval kondaadum thaai nenjil un nyapagam

Ullamaum jeevanum unnidam sangamam

Paasam pongum roobam paarvai manjal dheepam
Female : Gangai neer vellamae mangayena selvamae

Kannil thaen paaya nindraadum poonthottamae

Aayiram jenmamum annaiyaai thondruvaen

Unnai thaalaatti seeraatti uyir vaazhuvaen

Tholilum maarbilum naalellaam thaanguven

Paasam pongum roobam paarvai manjal dheepam
Female : Kovil dheivam nee thendral nee

Paasam pongum roobam paarvai manjal dheepam
Male : Anniyae annaiyaai enninaen allavo

Anbin avathaaram neeyendru naan sollavo

Vaazhvatho un nizhal valarvathi un madi

Intha ver vaazha neer vaarththa vaan megamae

Annai nee sonna sol pillaiyena manthiram
Female : Kovil dheivam nee thendral nee

Paasam pongum roobam paarvai manjal dheepam

Anbenum kaaviyam paadidum oviyam

Paasam pongum roobam paarvai manjal dheepam


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : மு. மேத்தா பெண் : கோவில் தெய்வம் நீ தென்றல் நீ
பாசம் பொங்கும் ரூபம் பார்வை மஞ்சள் தீபம்
கோவில் தெய்வம் நீ தென்றல் நீ
பாசம் பொங்கும் ரூபம் பார்வை மஞ்சள் தீபம்
அன்பெனும் காவியம் பாடிடும் ஓவியம்
பாசம் பொங்கும் ரூபம் பார்வை மஞ்சள் தீபம் பெண் : கோவில் தெய்வம் நீ தென்றல் நீ…
பாசம் பொங்கும் ரூபம் பார்வை மஞ்சள் தீபம் பெண் : கோகுலம் என் மனம் கண்ணனே உன் வசம்
நாளும் நான் பாடும் சங்கீதம் உன் மோகனம்
காலையும் மாலையும் ஒவ்வொரு வேளையும்
காவல் கொண்டாடும் தாய் நெஞ்சில் உன் ஞாபகம்
உள்ளமும் ஜீவனும் உன்னிடம் சங்கமம்
பாசம் பொங்கும் ரூபம் பார்வை மஞ்சள் தீபம் பெண் : கங்கை நீர் வெள்ளமே மங்கையென் செல்வமே
கண்ணில் தேன் பாய நின்றாடும் பூந்தோட்டமே
ஆயிரம் ஜென்மமும் அன்னையாய் தோன்றுவேன்
உன்னை தாலாட்டி சீராட்டி உயிர் வாழுவேன்
தோளிலும் மார்பிலும் நாளெல்லாம் தாங்குவேன்
பாசம் பொங்கும் ரூபம் பார்வை மஞ்சள் தீபம்… பெண் : கோவில் தெய்வம் நீ தென்றல் நீ…
பாசம் பொங்கும் ரூபம் பார்வை மஞ்சள் தீபம் ஆண் : அண்ணியே அன்னையாய் எண்ணினேன் அல்லவோ
அன்பின் அவதாரம் நீயென்று நான் சொல்லவோ
வாழ்வதோ உன் நிழல் வளர்வதோ உன் மடி
இந்த வேர் வாழ நீர் வார்த்த வான் மேகமே
அன்னை நீ சொன்ன சொல் பிள்ளையென் மந்திரம் ஆண் : கோவில் தெய்வம் நீ தென்றல் நீ
பாசம் பொங்கும் ரூபம் பார்வை மஞ்சள் தீபம்
அன்பெனும் காவியம் பாடிடும் ஓவியம்
பாசம் பொங்கும் ரூபம் பார்வை மஞ்சள் தீபம்