Ninaivugal – Odai Thanneeril Meenada Song Lyrics

Song: Odai Thanneeril Meenada Song Lyrics

Lyricist: Vaali

Album: Ninaivugal


English Version

Singer : Vani Jairam and K. J. Yesudass
Music by : Shankar Ganesh
Lyrics by : Mu. Metha
Male : Odai thanneeril meenaada oodhaappoovodu thaenaada
Male : Odai thanneeril meenaada oodhaappoovodu thaenaada

Kannil kasthoori maanaada vanathaen unnodu naanaada

Female : Odai thanneeril meenaada oodhaappoovodu thaenaada

Kannil kasthoori maanaada vanathaen unnodu naanaada
Male : Thennai mara cholaiyil pon maalai velaiyil

Chinnanjiru aan kuyil poonguyil kooda

Thennai mara solaiyil pon maalai velaiyil

Chinnanjiru aan kuyil poonguyil kooda
Female : Adangaatha aasaigal adharkettra paashaigal

Idhazh sinthum osaigal inippaaanatho

Male : Naan ketka nee ketka tholodu thol serkka
Male : Odai thanneeril meenaada oodhaappoovodu thaenaada

Kannil kasthoori maanaada vanathaen unnodu naanaada
Female : Anthi varum sooriyan aagaayaththil

Vanna vanna oviyam aayiram theetta

Anthi varum sooriyan aagaayaththil

Vanna vanna oviyam aayiram theetta
Male : Nadai podum megangal isai paadum raagangal

Adhil kaanum mogangal sugamaanatho

Female : Aagaayam neeyaaga neermegam naanaaga
Male : Odai thanneeril meenaada oodhaappoovodu thaenaada

Female : Kannil kasthoori maanaada vanathaen unnodu naanaada


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் கே. ஜே. ஏசுதாஸ் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஓடை தண்ணீரில் மீனாட ஊதாப்பூவோடு தேனாட ஆண் : ஓடை தண்ணீரில் மீனாட ஊதாப்பூவோடு தேனாட
கண்ணில் கஸ்தூரி மானாட வந்தேன் உன்னோடு நானாட
பெண் : ஓடை தண்ணீரில் மீனாட ஊதாப்பூவோடு தேனாட
கண்ணில் கஸ்தூரி மானாட வந்தேன் உன்னோடு நானாட ஆண் : தென்னை மரச் சோலையில் பொன் மாலை வேளையில்
சின்னஞ்சிறு ஆண் குயில் பூங்குயில் கூட
தென்னை மரச் சோலையில் பொன் மாலை வேளையில்
சின்னஞ்சிறு ஆண் குயில் பூங்குயில் கூட பெண் : அடங்காத ஆசைகள் அதற்கேற்ற பாஷைகள்
இதழ் சிந்தும் ஓசைகள் இனிப்பானதோ
ஆண் : நான் கேட்க நீ கேட்க தோளோடு தோள் சேர்க்க பெண் : ஓடை தண்ணீரில் மீனாட ஊதாப்பூவோடு தேனாட
கண்ணில் கஸ்தூரி மானாட வந்தேன் உன்னோடு நானாட பெண் : அந்தி வரும் சூரியன் ஆகாயத்தில்
வண்ண வண்ண ஓவியம் ஆயிரம் தீட்ட
அந்தி வரும் சூரியன் ஆகாயத்தில்
வண்ண வண்ண ஓவியம் ஆயிரம் தீட்ட ஆண் : நடை போடும் மேகங்கள் இசை பாடும் ராகங்கள்
அதில் காணும் மோகங்கள் சுகமானதோ
பெண் : ஆகாயம் நீயாக நீர்மேகம் நானாக ஆண் : ஓடை தண்ணீரில் மீனாட ஊதாப்பூவோடு தேனாட
பெண் : கண்ணில் கஸ்தூரி மானாட வந்தேன் உன்னோடு நானாட