Niraparaadhi – Devi Neeyindri Naanethamma Song Lyrics

Song: Devi Neeyindri Naanethamma Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Niraparaadhi


English Version

Singers : Vani Jairam and S. P. Balasubrahmanyam
Music by : Shankar Ganesh
Lyrics by : Pulamaipithan
Female : Aa…aa….aahaa…aa….

Male : Oho…ohho…oho…..
Male : Devi neeyindri naanethammaa

Oho….ennuyir needhaanammaa

Nee paarkkaiyil jananam

Paarkkaatha velaiyil maranam

En uyirin uyirae

Naanendrum vaazhvathu unakkae
Female : Deva neeyindri naanaethaiyyaa

Oho….ennuyir neethaanaiyyaa

Nee paarkkaiyil jananam

Parkkaatha velaiyil maranam

En uyirin uyirae

Naanendrum vaazhvathu unakkae
Chorus : …………..
Male : Kodi jenmam eduppaen unnai ninaiththu

Thaedi vanthu manappaen

Female : Yaengi thavam iruppaen ganam ganamum

Unnai enni thudippaen
Male : Devarathi mangai thendralukku thangai

Enakko inba gangai

Female : Engal ullam engum inba vellam

Karaiyai kadanthu sellum
Male : Devi neeyindri naanethammaa

Female : Oho….ennuyir neethaanaiyyaa

Male : Nee paarkkaiyil jananam

Paarkkaatha velaiyil maranam

Female : En uyirin uyirae

Naanendrum vaazhvathu unakkae
Chorus : …………….
Female : Gangai nadhi sudumaa endrum pirivu

Engalukkul varumaa

Male : Sangamaththil inainthom nenjam kalanthu

Saasanangal varainthom
Female : Engal anbu raagam intha inba naatham

Yugangal thorum ketkkum

Male : Kaalam maarum intha kolam maarum

Uravo nilaiththu vaazhum
Female : Deva neeyindri naanaethaiyyaa

Male : Oho….ennuyir needhaanammaa

Female : Nee paarkkaiyil jananam

Parkkaatha velaiyil maranam

Male : En uyirin uyirae

Naanendrum vaazhvathu unakkae
Female : Aa…aa….aahaa….aa…

Male : Ohho…..ohho…..ohho….
Both : ………………


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமை பித்தன் பெண் : ஆ…ஆ..ஆஹா…ஆ…..
ஆண் : ஓஹோ……ஓஹோ…….ஓஹோ…. ஆண் : தேவி நீயின்றி நானேதம்மா
ஓஹோ…..என்னுயிர் நீதானம்மா
நீ பார்க்கையில் ஜனனம்
பார்க்காத வேளையில் மரணம்
என் உயிரின் உயிரே
நானென்றும் வாழ்வது உனக்கே பெண் : தேவா நீயின்றி நானேதய்யா
ஓஹோ…..என்னுயிர் நீதானய்யா
நீ பார்க்கையில் ஜனனம்
பார்க்காத வேளையில் மரணம்
என் உயிரின் உயிரே
நானென்றும் வாழ்வது உனக்கே…. குழு : ……………………. ஆண் : கோடி ஜென்மம் எடுப்பேன் உன்னை நினைத்து
தேடி வந்து மணப்பேன்
பெண் : ஏங்கி தவம் இருப்பேன் கணம் கணமும்
உன்னை எண்ணி துடிப்பேன் ஆண் : தேவரதி மங்கை தென்றலுக்கு தங்கை
எனக்கோ இன்ப கங்கை
பெண் : எங்கள் உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம்
கரையை கடந்து செல்லும்…… ஆண் : தேவி நீயின்றி நானேதம்மா
பெண் : ஓஹோ…..என்னுயிர் நீதானய்யா
ஆண் : நீ பார்க்கையில் ஜனனம்
பார்க்காத வேளையில் மரணம்
பெண் : என் உயிரின் உயிரே
நானென்றும் வாழ்வது உனக்கே குழு : ……………………. பெண் : கங்கை நதி சுடுமா என்றும் பிரிவு
எங்களுக்குள் வருமா
ஆண் : சங்கமத்தில் இணைந்தோம் நெஞ்சம் கலந்து
சாசனங்கள் வரைந்தோம் பெண் : எங்கள் அன்பு ராகம் இந்த இன்ப நாதம்
யுகங்கள் தோறும் கேட்கும்
ஆண் : காலம் மாறும் இந்த கோலம் மாறும்
உறவோ நிலைத்து வாழும்…….. பெண் : தேவா நீயின்றி நானேதய்யா
ஆண் : ஓஹோ…..என்னுயிர் நீதானம்மா
பெண் : நீ பார்க்கையில் ஜனனம்
பார்க்காத வேளையில் மரணம்
ஆண் : என் உயிரின் உயிரே
நானென்றும் வாழ்வது உனக்கே பெண் : ஆ…ஆ..ஆஹா…ஆ…..
ஆண் : ஓஹோ……ஓஹோ…….ஓஹோ…. இருவர் : ……………………