Nitham Oru Vaanam – Kaatril Sikki Song Lyrics

Song: Kaatril Sikki Song Lyrics

Lyricist: Krithika Nelson

Album: Nitham Oru Vaanam


English Version

Singer : Deepak Blue
Music by : Gopi Sundar
Lyrics by : Krithika Nelson
Male : Kaattril sikki

Vaanam pona megam varai

Vaarthai sikki

Thedi ponen naanum enai
Male : Jillendru mounam ondru

Oh kalaiyudhae

Pogaadha paadhai ondru

Ada ingae
Male : Oru maadhiri

Pudhu dhaagamae

Enai thediyae

Naan inimae
Male : Pani kaadhilae

Jadhi podudhae

Edhir paadudhae

En kaal thadamae
Male : Kaattril sikki

Vaanam pona megam varai

Vaarthai sikki

Thedi ponen naanum enai
Male : Jillendru mounam ondru

Oh kalaiyudhae

Pogaadha paadhai ondru

Ada ingae
Male : Oru maadhiri

Pudhu dhaagamae

Enai thediyae

Naan inimae
Male : Pani kaadhilae

Jadhi podudhae

Edhir paadudhae

En kaal thadamae


Tamil Version

பாடகர் : தீபக் ப்ளூ இசை அமைப்பாளர் : கோபி சுந்தர் பாடல் ஆசிரியர் : க்ரித்திகா நெல்சன் ஆண் : காற்றில் சிக்கி
வானம் போன மேகம் வரை
வார்த்தை சிக்கி
தேடி போனேன் நானும் எனை ஆண் : ஜில்லென்று மௌனம் ஒன்று
ஓ கலையுதே
போகாத பாதை ஒன்று
அட இங்கே ஆண் : ஒரு மாதிரி
புது தாகமே
எனை தேடியே
நான் இனிமே ஆண் : பனி காதிலே
ஜதி போடுதே
எதிர் பாடுதே
என் கால் தடமே ஆண் : காற்றில் சிக்கி
வானம் போன மேகம் வரை
வார்த்தை சிக்கி
தேடி போனேன் நானும் எனை ஆண் : ஜில்லென்று மௌனம் ஒன்று
ஓ கலையுதே
போகாத பாதை ஒன்று
அட இங்கே ஆண் : ஒரு மாதிரி
புது தாகமே
எனை தேடியே
நான் இனிமே ஆண் : பனி காதிலே
ஜதி போடுதே
எதிர் பாடுதே
என் கால் தடமே