No Entry – Oh Reba Song Lyrics

Song: Oh Reba Song Lyrics

Lyricist: Ku. Karthik

Movie: No Entry


English Version

Singers : Benny Dayal and Jonita Gandhi
Music by : Ajeesh
Lyrics by : Ku. Karthik
Male : Oh reba reba reba

Intha boomikkilla leave ah

Ondraaga sernthae

Vaa hifi podalaam
Female : Nikkaama odum

Nathi pola odalaama

Anbukku ingae

Oru wifi seiyalaam
Female : Pullodu pesuthae

Siru panithuli athan osai kettu

Vaippoma symphony

Intha boomi kekkathan
Female : Sillendra saaralai

Sila manithuli nammodu poosi

Thalaiyaatti parakkalam

Oru phoenix polathaan
Male : Kanna pinna manasukku

Sandhaa theva illa

Kalla manna aalathaan

Kaasae theva illa
Male : Poovaa thalayaa pottaalum

Yaarum thorpathilla

Kaaya pazhamaa kettaalum

Anbae tholaivathilla
Male : Kanna pinna manasukku

Sandhaa theva illa

Kalla manna aalathaan

Kaasae theva illa
Male : Poovaa thalayaa pottaalum

Yaarum thorpathilla

Kaaya pazhamaa kettaalum

Anbae tholaivathilla
Female : Vaa ilamai puthayal athu pona

Thirumba kidaikathu

Oar muraithan vaazhkai

Yeno iththanai iththanai yosanai azhagae
Female : Vaa ilaigal udhirum endraalum

Nadanam niruthaadhu

Neer alaigal thadaigal thaandida

Eththanai eththanai sodhanaiyo
Male : Ulagam muzhudhum

Pala thisaigal suttralaam

Ini siruga chiruga nodigal varuda

Idhayam methuvaai uruga
Male : Nadhiyin madiyil

Puthu isaigal ketkalaam

Ada ellai kodu yedhum illai

Ullasangal medai yera
Male : Pullodu pesuthae

Siru panithuli athan osai kettu

Vaippoma symphony

Intha boomi kekkathan
Female : Sillendra saaralai sila manithuli

Nammodu poosi

Thalaiyaatti parakkalam

Oru phoenix polathaa
Male : Kanna pinna manasukku

Sandhaa theva illa

Kalla manna aalathaan

Kaasae theva illa
Male : Poova thalayaa pottaalum

Yaarum thorpathilaa

Kaaya pazhamaa kettaalum

Anbae tholaivathilla
Male : Kanna pinna manasukku

Sandhaa theva illa

Kalla manna aalathaan

Kaasae theva illa
Male : Poova thalayaa pottaalum

Yaarum thorpathilaa

Kaaya pazhamaa kettaalum

Anbae tholaivathilla


Tamil Version

பாடகர்கள் : பென்னி தயாள் மற்றும்ஜோனிடா காந்தி இசையமைப்பாளர் : அஜீஷ் பாடலாசிரியர் : கு. கார்த்திக் ஆண் : ஓ ரீபா ரீபா ரீபா
இந்த பூமிக்கில்ல லீவா
ஓடுறாங்க சேர்ந்தே
வா ஹைஃபை போடலாம் பெண் : நிக்காம ஓடும்
நதி போல ஓடலாமா
அன்புக்கு இங்கே
ஒரு வைஃபை செய்யலாம் பெண் : புல்லோடு பேசுதே
சிறு பனித்துளி அதன் ஓசை கேட்டு
வைப்போமா சிம்பனி
இந்த பூமி கேக்கத்தான் பெண் : சில்லென்ற சாரலை
சில மணித்துளி நம்மோடு பூசி
தலையாட்டி பறக்கலாம்
ஒரு பீனிக்ஸ் போலத்தான் ஆண் : கன்னா பின்னா மனசுக்கு
சந்தா தேவ இல்ல
கல்லா மண்ணா ஆளத்தான்
காசே தேவ இல்ல ஆண் : பூவா தலையா போட்டாலும்
யாரும் தோற்பதில்லை
காயா பழமா கேட்டாலும்
அன்பே தொலைவதில்ல ஆண் : கன்னா பின்னா மனசுக்கு
சந்தா தேவ இல்ல
கல்லா மண்ணா ஆளத்தான்
காசே தேவ இல்ல ஆண் : பூவா தலையா போட்டாலும்
யாரும் தோற்பதில்லை
காயா பழமா கேட்டாலும்
அன்பே தொலைவதில்ல பெண் : வா இளமை புதையல் அது போனா
திரும்ப கிடைக்காது
ஓர் முறைதான் வாழ்க்கை
ஏனோ இத்தனை இத்தனை யோசனை அழகே பெண் : வா இலைகள் உதிரும் என்றாலும்
நடனம் நிறுத்தாது
நீர் அலைகள் தடைகள் தாண்டிட
எத்தனை எத்தனை சோதனையோ ஆண் : உலகம் முழுதும்
பல திசைகள் சுற்றலாம்
இனி சிறுக சிறுக நொடிகள் வருட
இதயம் மெதுவாய் உருக ஆண் : நதியின் மடியில்
புது இசைகள் கேட்கலாம்
அட எல்லை கோடு ஏதும் இல்லை
உல்லாசங்கள் மேடை ஏற ஆண் : புல்லோடு பேசுதே
சிறு பனித்துளி அதன் ஓசை கேட்டு
வைப்போமா சிம்பனி
இந்த பூமி கேக்கத்தான் பெண் : சில்லென்ற சாரலை
சில மணித்துளி நம்மோடு பூசி
தலையாட்டி பறக்கலாம்
ஒரு பீனிக்ஸ் போலத்தான் ஆண் : கன்னா பின்னா மனசுக்கு
சந்தா தேவ இல்ல
கல்லா மண்ணா ஆளத்தான்
காசே தேவ இல்ல ஆண் : பூவா தலையா போட்டாலும்
யாரும் தோற்பதில்லை
காயா பழமா கேட்டாலும்
அன்பே தொலைவதில்ல ஆண் : கன்னா பின்னா மனசுக்கு
சந்தா தேவ இல்ல
கல்லா மண்ணா ஆளத்தான்
காசே தேவ இல்ல ஆண் : பூவா தலையா போட்டாலும்
யாரும் தோற்பதில்லை
காயா பழமா கேட்டாலும்
அன்பே தொலைவதில்ல

Similar Posts