Nooru Kodi Vaanavil – Kannaatti Song Lyrics

Song: Kannaatti Song Lyrics

Lyricist: Vignesh Ramakrishna

Movie: Nooru Kodi Vaanavil


English Version

Singer : Anand Aravindakshan
Music by : Siddhu Kumar
Lyrics by : Vignesh Ramakrishna
Male : Koo… kuruvi…

Oh… parandhaa…

Poo… aruvi…

Mael vizhundhaa
Male : Oh… aasa kaatti thallaadhatti

Etti ninnu kolladhatti

Aanju poogum chellaatti nee

Thaanadi thaanadi
Male : Ullukulla orasaadhatti

Kittathatta mudinchaenatti

En aasai thangam ammutti nee

Thaanadi thaanadi
Male : Kannaatti… kannaatti…

Kannaatti… oh kannaatti….kannaatti….
Male : Kannaatti vizhi asaivadhum kinukkudhu

Kannaatti andha ularalum pidikkudhu

Kannaatti… kannaatti…

Kannaatti… oh kannaatti….kannaatti….kannaatti….
Male : Paadaavadhiyaa paadupatten

Kannanguzhi vechi konnaa

Aagaavariya raasaavaakki

Takkunu dhaan maathi ponaa
Male : Nenju kulla dhaan kattam katti vandhuttaa

Paiya paiya dhaan enna maathittaa

Sakka pazhamaa konji konji paesuraa…

Machi mela kaathaa pichi poguraa
Male : Aathaadi azhagaana

Anju adi …aagayam ivadhaanae

Adichaalum pudichaalum

Unnavittu kudukkaama iruppaenae

Seriyaana inaiyaaga iruppenatti
Male : Kannaatti vizhi asaivadhum kinukkudhu

Kannaatti andha ularalum pidikkudhu

Kannaatti… kannaatti…

Kannaatti… oh kannaatti….kannaatti….kannaatti….
Male : Koo… kuruvi…

Oh… parandhaa…

Poo… aruvi…

Mael vizhundhaa
Male : Oh… Aasa kaatti thallaadhatti

Etti ninnu kolladhatti

Aanju poogum chellaatti nee

Thaanadi thaanadi
Male : Ullukulla oarasaadhatti

Kittathatta mudinchaenatti

En aasai thangam ammutti nee

Thaanadi thaanadi…
Male : Kannaatti vizhi asaivadhum kinukkudhu

Kannaatti andha ularalum pidikkudhu

Kannaatti… kannaatti…

Kannaatti… oh kannaatti….kannaatti….kannaatti….


Tamil Version

பாடகர் : ஆனந்த் அரவிந்தாக்ஷன் இசை அமைப்பாளர் : சித்து குமார் பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா ஆண் : கூ குருவி
ஓ பறந்தா
பூ அருவி
மேல் விழுந்தா ஆண் : ஓ ஆச காட்டி தள்ளாதட்டி
எட்டி நின்னு கொல்லாதட்டி
ஆஞ்சு போகும் செல்லாட்டி நீ
தானடி தானடி ஆண் : உள்ளுக்குள்ள ஓரசாதட்டி
கிட்டதட்ட முடிஞ்சேனட்டி
என் ஆசை தங்கம் அம்முட்டி நீ
தானடி தானடி ஆண் : கண்ணாட்டி கண்ணாட்டி
கண்ணாட்டி ஓ கண்ணாட்டி கண்ணாட்டி ஆண் : கண்ணாட்டி விழி அசைவதும் கிணுக்குது
என் கண்ணாட்டி அந்த உளறலும் பிடிக்குது
கண்ணாட்டி கண்ணாட்டி
கண்ணாட்டி ஓ கண்ணாட்டி கண்ணாட்டி கண்ணாட்டி ஆண் : பாடாவதியா பாடுபட்டேன்
கன்னங்குழி வெச்சி கொன்னா
ஆகாவரிய இராசாவாக்கி
டக்குனு தான் மாத்தி போனா ஆண் : நெஞ்சுக்குள்ள தான் கட்டம் கட்டி வந்துட்டா
பைய பைய தான் என்ன மாத்திட்டா
சக்க பழமா கொஞ்சி கொஞ்சி பேசுறா
மச்சி மேல காத்தா பிச்சி போகுறா ஆண் : ஆத்தாடி அழகான
அஞ்சு அடி ஆகாயம் இவதானே
அடிச்சாலும் புடிச்சாலும் உன்னவிட்டு
குடுக்காம இருப்பேனே
சரியான இணையாக இருப்பேனாட்டி ஆண் : கண்ணாட்டி விழி அசைவதும் கிணுக்குது
கண்ணாட்டி அந்த உளறலும் பிடிக்குது
கண்ணாட்டி கண்ணாட்டி
கண்ணாட்டி ஓ கண்ணாட்டி கண்ணாட்டி கண்ணாட்டி ஆண் : கூ குருவி
ஓ பறந்தா
பூ அருவி
மேல் விழுந்தா ஆண் : ஓ ஆச காட்டி தள்ளாதட்டி
எட்டி நின்னு கொல்லாதட்டி
ஆஞ்சு போகும் செல்லாட்டி நீ
தானடி தானடி ஆண் : உள்ளுக்குள்ள ஓரசாதட்டி
கிட்டதட்ட முடிஞ்சேனட்டி
என் ஆசை தங்கம் அம்முட்டி நீ
தானடி தானடி ஆண் : கண்ணாட்டி விழி அசைவதும் கிணுக்குது
கண்ணாட்டி அந்த உளறலும் பிடிக்குது
கண்ணாட்டி கண்ணாட்டி
கண்ணாட்டி ஓ கண்ணாட்டி கண்ணாட்டி கண்ணாட்டி