Not Reachable – Odu Odu Odu Song Lyrics

Song: Odu Odu Odu Song Lyrics

Lyricist: MC Vickey

Album: Not Reachable


English Version

Singers : MC Vickey and Amargeeth
Music by : Charan Kumar
Lyrics by : MC Vickey
Male : Odu odu odu

Odu odu odu

Come on come on

Odu odu odu

Odu odu odu

Let’s goo….
Male : Thedu thedu thedu thedu

Thedu thedu thedu

Thedu thedu thedu thedu

Thedu thedu thedu
Male : Dai! uppu thinnaka

Thani kudi

Thappu senjaka thadi adi
Male : Oda oda oda vitu pudi

Sketch a potu machi thooki adi
Male : Every day we going shadow

Maatna mavanae semma bejar
Male : Orufulla engalukku radar

Chasing racing facing danger
Male : Police sattam thaan kadamai seiyum

Odatha odatha thappi nee odatha
Male : Sikkithan maatadha F.i.r vangatha

Veandatha velaya senji than maatadha
Male : Police sattam thaan kadamai seiyum

Odatha odatha thappi nee odatha
Male : Sikkithan maatadha F.i.r vangatha

Veandatha velaya senji than maatadha
Male : Maatikuchi ippo reaga

Clue vittuputu seata
Male : Peachu moochu illa veata

Thookipotu aatangaati odavittu scena potu
Male : Kalathula ipo yeranguthu forensic

Theda theda inga clue vikku panjamilla
Male : Reaga vechi naanga theduranerathulla

Thappavilla yevanaium vittadhilla
Male : Haei! kovathulla nee pannadha murder

Matnna mavanae semma bejar
Male : Oorufulla engaluku radar

Chasing racing facing danger
Male : Pala palakudhu police latti

Kaiyathooki mavanae podra mutti
Male : Odda uttruvom ella atti

Thala keela thooki podra katti!!
Male : Maatikuchi ippo reaga

Clue vittuputu seata
Male : Peachu moochu illa veata …


Tamil Version

பாடகர்கள் : மெக் விக்கி மற்றும் அமர் கீத் இசை அமைப்பாளர் : சரண் குமார் பாடல் ஆசிரியர் : மெக் விக்கி ஆண் : ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
கம் ஆன் கம் ஆன்
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
லெட்ஸ் கோ ஆண் : தேடு தேடு தேடு தேடு தேடு தேடு
தேடு தேடு தேடு தேடு தேடு தேடு ஆண் : ஹேய் உப்பு தின்னாக்க தண்ணி குடி
தப்பு செஞ்சாக்க தடி அடி ஆண் : ஓட ஓட ஓட விட்டு புடி
ஸ்கெட்ச போட்டு மச்சி தூக்கி அடி ஆண் : எவ்ரி டே வி கோயிங் ஷேடோ
மாட்னா மவனே செம்ம பேஜார் ஆண் : ஊரு ஃபுல்லா எங்களுக்கு ரேடார்
சேஸிங் ரேசிங் ஃபேசிங் டேஞ்சர் ஆண் : {போலீஸ் சட்டம் தன் கடமை செய்யும்
ஓடாத ஓடாத தப்பி நீ ஓடாத ஆண் : சிக்கிதான் மாட்டாத எஃப்.ஐ.ஆர் வாங்காத
வேண்டாத வேலய செஞ்சு தான் மாட்டாத} (2) ஆண் : மாட்டிகிச்சு இப்போ ரேக
க்ளூவுக்கு புட்டு சேட்ட ஆண் : பேச்சு மூச்சு இல்ல வேட்ட
தூக்கிப்போட்டு ஆட்டங்காட்டி
ஓடவிட்டு சீன போடு ஆண் : களத்துல இப்போ எறங்குது ஃபாரன்சிக்
தேட தேட இங்க க்ளூவுக்கு பஞ்சமில்ல ஆண் : ரேக வெச்சு நாங்க தேடுற நேரத்துல
தப்பவில்ல எவனையும் விட்டதில்ல ஆண் : ஹேய் கோவத்துல நீ பண்ணாத மர்டர்
மாட்னா மவனே செம்ம பேஜார் ஆண் : ஊரு ஃபுல்லா எங்களுக்கு ரேடார்
சேஸிங் ரேசிங் ஃபேசிங் டேஞ்சர் ஆண் : பள பளக்குது போலீஸ் லத்தி
கைய தூக்கி மவனே போட்றா முட்டி ஆண் : ஓட உட்ருவோம் எல்லாம் அட்டி
தல கீள தூக்கி போட்ரா கட்டி ஆண் : மாட்டிகிச்சு இப்போ ரேக
க்ளூவுக்கு புட்டு சேட்ட ஆண் : பேச்சு மூச்சு இல்ல வேட்ட