Not Reachable – Valarpiraiyea Song Lyrics

Song: Valarpiraiyea Song Lyrics

Lyricist: Udumalai Pravin

Album: Not Reachable


English Version

Singer : Padmapriya Ragavan
Music by : Charan Kumar
Lyrics by : Udumalai Pravin
Female : Valarpiraiyae valiyaval kannil

Kanneer yenamma

Olichudarae uyirinil sumantha

Thaayum nanamma
Male and Female : Manadhinilae maayama

Dhinam maruguvathu nyayamaa

Vali ariya kaayama

Idhu thodargirathu paavamaa
Female : Udhirathilae nidham kalanthaval

Urai pinamaai naan pogiren

Nadukkathilae viral inainthida

Rana ranamaai veenaagiren
Female : Thaayin madi tharum aaruthal

Unai thodum iru poovidhazh

Seyin pidi tharum maarudhal

Thanjamillaamal poveno
Female : Puyalaai pogum vazhkkaiyil yaavum

Punnagai tharuvathu paadhaiya

Nizhalaai maarum nijangalai neeyum

Ninaivinil peruvathu maayaiya
Female : Udhirathilae nidham kalanthaval

Urai pinamaai naan pogiren

Nadukkathilae viral inainthida

Rana ranamaai veenaagiren
Female : Valarpiraiyae valiyaval kannil

Kanneer yenamma

Olichudarae uyirinil sumantha

Thaayum nanamma
Male and Female : Manadhinilae maayama

Dhinam maruguvathu nyayamaa

Vali ariya kaayama

Idhu thodargirathu paavamaa
Female : Udhirathilae nidham kalanthaval

Urai pinamaai naan pogiren

Nadukkathilae viral inainthida

Rana ranamaai veenaagiren


Tamil Version

பாடகி : பத்மப்ரியா ராகவன் இசை அமைப்பாளர் : சரண் குமார் பாடல் ஆசிரியர் :  உடுமலை ப்ரவீன் பெண் : வளர்பிறையே வலியவள் கண்ணில்
கண்ணீர் ஏனம்மா
ஒளிச்சுடரே உயிரினில் சுமந்த
தாயும் நானம்மா ஆண் மற்றும் பெண் : மனதினிலே மாயமா தினம்
மருகுவது நியாயமா
வலி அறியா காயமா
இது தொடர்கிறது பாவமா பெண் : உதிரத்திலே நிதம் கலந்தவள்
உறை பிணமாய் நான் போகிறேன்
நடுக்கத்திலே விரல் இணைந்திட
ரண ரணமாய் வீணாகிறேன் பெண் : தாயின் மடி தரும் ஆறுதல்
உனைத் தொடும் இரு பூவிதழ்
செய் பிடி தரும் மாறுதல்
தஞ்சமில்லாமல் போவேனோ பெண் : புயலாய் போகும் வாழ்க்கையில்
யாவும் புன்னகை தருவது பாதையா
நிழலை மாறும் நிஜங்களை
நீயும் நினைவினில் பெருவது மாயையா பெண் : உதிரத்திலே நிதம் கலந்தவள்
உறை பிணமாய் நான் போகிறேன்
நடுக்கத்திலே விரல் இணைந்திட
ரண ரணமாய் வீணாகிறேன் பெண் : வளர்பிறையே வலியவள் கண்ணில்
கண்ணீர் ஏனம்மா
ஒளிச்சுடரே உயிரினில் சுமந்த
தாயும் நானம்மா ஆண் மற்றும் பெண் :
மனதினிலே மாயமா
தினம் மருகுவது நியாயமா
வலி அறியா காயமா
இது தொடர்கிறது பாவமா பெண் : உதிரத்திலே நிதம் கலந்தவள்
உறை பிணமாய் நான் போகிறேன்
நடுக்கத்திலே விரல் இணைந்திட
ரண ரணமாய் வீணாகிறேன்