O2 – Swasamae Song Lyrics

Song: Swasamae Song Lyrics

Lyricist: Mohan Rajan

Album: O2


English Version

Singer : Brindha Sivakumar
Music by : Vishal Chandrashekhar
Lyrics by : Rajesh Giriprasad and Mohan Rajan
Female : Enadhu karuvil pootha

Or ilaya nilavu nee

Enadhu vizhiyil vaazhum

Edhirkaala kanavu nee
Female : Ulagilae ethavumae

Muzhumai illaye

Vizhigalin nirangalo

Karuppu vellaiyae

Puyal kaatraai oru thedal

Indru thendral aanadhae
Female Chorus : Swasamae swasamae

Thedal indru mudindhadhae

Vidiyalai sernthu naanum kaanavae

Swasamae swasamae

Uyirai theendum swasamae

Unakini veesum kaatril pirakkumae
Female : Azhagin vadivam nee

Endhan uyirin uruvam nee

En idhazin oram

Malarum sirippu nee
Female : Valarum kavidhai nee

Endhan vaazhvin porulum nee

Kann urangum pozhuthil

Malarum kanavu nee
Female : Indha uravai pola

Ulagil veru urave illayae

Uyara parakkum paravai

Namakkum ellai illayae

Unnai eendra pozhudhai

Meendum unara pogiren
Female Chorus : Swasamae swasamae

Thedal indru mudindhadhae

Vidiyalai sernthu naanum kaanavae

Swasamae swasamae

Uyirai theendum swasamae

Unakini veesum kaatril pirakkumae


Tamil Version

பாடகி  :பிருந்தா சிவகுமார் இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் மற்றும் ராஜேஷ் கிரி பிரசாத் பெண் : எனது கருவில் பூத்த
ஓர் இளைய நிலவு நீ
எனது விழியில் வாழும்
எதிர்கால கனவு நீ பெண் : உலகிலே எதுவுமே
முழுமை இல்லையே
விழிகளின் நிறங்களோ
கருப்பு வெள்ளையே பெண் : புயல் காற்றாய் ஒரு தேடல்
இன்று தென்றல் ஆனதே பெண் குழு : சுவாசமே சுவாசமே
தேடல் இன்று முடிந்ததே
விடியலை சேர்ந்து நாமும் காணவே
சுவாசமே சுவாசமே
உயிரை தீண்டும் சுவாசமே
உனக்கினி வீசும் காற்றில் பிறக்குமே பெண் : அழகின் வடிவம் நீ
எந்தன் உயிரின் உருவம் நீ
என் இதழின் ஓரம்
மலரும் சிரிப்பு நீ பெண் : வளரும் கவிதை நீ
எந்தன் வாழ்வின் பொருளும் நீ
கண் உறங்கும் பொழுதில்
மலரும் கனவு நீ பெண் : இந்த உறவை போல
உலகில் வேறு உறவு இல்லயே
உயர பறக்கும் பறவை
நமக்கும் எல்லை இல்லயே
உன்னை ஈன்ற பொழுதை
மீண்டும் உணர போகிறேன் பெண் குழு : சுவாசமே சுவாசமே
தேடல் இன்று முடிந்ததே
விடியலை சேர்ந்து நாமும் காணவே
சுவாசமே சுவாசமே
உயிரை தீண்டும் சுவாசமே
உனக்கினி வீசும் காற்றில் பிறக்குமே