Odi Vilaiyadu Thatha – Paar Aadai Maraithaalum Song Lyrics

Song: Paar Aadai Maraithaalum Song Lyrics

Lyricist: Thirupathooran

Movie: Odi Vilaiyadu Thatha


English Version

Singer : L. R. Eswari
 Music by : Ilayaraja
Female : Haa…

Paar ……aadai maraithaalum paar

Vaa…. etti paarkkava ennangalai

Kotti theerkkava aasaigalai

Paar…. aadai maraithaalum paar
Female : Nee…eee…. neer aadum odaiyallava

Ingu naan…. poraadum paavai allavaa

Mottu idhalil oru sottu panithuliyum

Pattu therithu vizhi poovanathu

Thattu thadangalai vittu thazhuvum

Udal kattu thudithirukka ennaavadhu
Female : Paar ……aadai maraithaalum paar
Female : Naan ……aarambam ondru sollavaa

Adhil nee….. per inbam kandu kollavaa

Nenjam padukkai arai manjam paditha kadhai

Konjam muditha pinnum Theerathu

Konjam pozhuthu sugam minjum thuvanda idai

Kenjum vidintha pinnum aaradhathu
Female : Paar ……aadai maraithaalum paar


Tamil Version

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஹா……

பார்……ஆடை மறைத்தாலும் பார்

வா……எட்டிப் பார்க்கவா எண்ணங்களை

கொட்டித் தீர்க்க வா ஆசைகளை

பார்……ஆடை மறைத்தாலும் பார்…….
பெண் : நீ….ஈ……நீராடும் ஓடையல்லவா

இங்கு நான் போராடும் பாவையல்லவா

மொட்டு இதழில் ஒரு சொட்டு பனித்துளியும்

பட்டுத் தெறித்து விழ பூவானது

தட்டு தடங்களதை விட்டு தழுவும்

உடல் கட்டு துடித்திருக்க என்னாவது……..
பெண் : பார்……ஆடை மறைத்தாலும் பார்
பெண் : நான் ஆரம்பம் ஒன்று சொல்லவா

அதில நீ பேரின்பம் கொண்டு கொள்ளவா

நெஞ்சம் படுக்கையறை மஞ்சம் படித்த கதை

கொஞ்சம் முடித்த பின்னும் தீராது

கொஞ்சம் பொழுது சுகம் மிஞ்சும் துவண்ட இடை

கெஞ்சும் விடிந்த பின்னும் ஆறாதது
பெண் : பார்……ஆடை மறைத்தாலும் பார்