Oh Manapenne – Aao Ji Aao Song Lyrics

Song: Aao Ji Aao Song Lyrics

Lyricist: Mohan Rajan

Movie: Oh Manapenne


English Version

Singer : Gana Bala
Music by : Vishal Chandrashekar
Male : Oh my god

Thappu kanakka pottutom

Vaazhkai gaali aachu da
Male : Life very sad

Oru gundu sattikulla

Adichom paaru nondi da
Male : Enna solla current-u la thaan

Kaiya vechom

Bulbu mela bulbu thaanae vangiputtom

Ada plug-um kedaikkala

Chutch-um kedaikkala

Chargeu pona oru battery aagittom
Male : Aao ji aao

Pazhaiya dabbatta vasama sikkittom

Aiyyaiyo aiyoo

Pousu paapatta puncture aagitom

Headache theeradho

Edhuvum puriyama ingae ninnutom

Aiyyaiyo aiyyaiyo aiyyaiyo aiyyaiyo
Male : Da da da da da

Da da da da da da da dada da

Da da da da da

Da da da da da da da dada da

Da da da da da da da da da da

Da da dad d da dad dada daddad da
Male : Vaazhkai kooti pona map-u la

Naanum poiten da maapula

Dabbu thedi odum life-u la

Vera vazhi illa aiyo aiyo
Male : Otta satti kulla

Oothi vecha water-u

Ice-u katti aana thappikkum paaru

Enga building-u strong-u da

Basement-u weak-u da

Mothathula naanga aanom bake-u da
Male : Aao ji aao

Pazhaiya dabbatta vasama sikkittom

Aiyyaiyo aiyoo

Pousu paapatta puncture aagitom

Headache theeradho

Edhuvum puriyama ingae ninnutom

Aiyyaiyo aiyyaiyo aiyyaiyo aiyyaiyo
Male : Da da da da da

Da da da da da da da dada da

Da da da da da

Da da da da da da da dada da

Da da da da da da da da da da

Da da dad d da dad dada daddad da


Tamil Version

பாடகர் : கானா பாலா இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் ஆண் : ஓ மை காட்
தப்பு கணக்க போட்டுட்டோம்
வாழ்க்கை காலி ஆச்சு டா ஆண் : லைஃப் வெரி ஸேட்
ஒரு குண்டு சட்டிகுள்ள
அடிச்சோம் பாரு நொண்டி டா ஆண் : என்ன சொல்ல
கரண்டுல தான் கைய வெச்சோம்
பல்பு மேல பல்பு தானே
வாங்கிப்புட்டோம்
அட ப்ளக்கும் கெடைக்கல
கிளட்ச்சும் கெடைக்கல
சார்ஜு போன ஒரு பேட்டரி ஆகிட்டோம் ஆண் : ஆவோ ஜி ஆ
பழைய டப்பாட்ட வசமா மாட்டிகிட்டோம்
அய்யய்யோ ஐயோ
பவுசு பாப்பா கிட்ட
பண்சர் ஆகிட்டோம்
ஹெட் ஏக் தீராதோ
எதுவும் புரியாம இங்கே நின்னுட்டோம்
அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ ஆண் : ……………………… ஆண் : வாழ்க்கை கூட்டி போன மேப்புல
நானும் போய்ட்டேன் டா மாப்ள
டப்பு தேடி ஓடும் லைப்புல
வேற வழி இல்ல ஐயோ ஐயோ ஆண் : ஓட்ட சட்டிக்குள்ள ஊத்தி வெச்ச வாட்டரு
ஐஸ் கட்டி ஆனா தப்பிக்கும் பாரு
எங்க பில்டிங் ஸ்டராங்கு
பேஸ் மென்ட் வீக் டா
மொத்தத்துல நாங்க ஆனோம் பேகு டா ஆண் : ஆவோ ஜி ஆ
பழைய டப்பாட்ட வசமா மாட்டிகிட்டோம்
அய்யய்யோ ஐயோ
பவுசு பாப்பா கிட்ட
பண்சர் ஆகிட்டோம்
ஹெட் ஏக் தீராதோ
எதுவும் புரியாம இங்கே நின்னுட்டோம்
அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ ஆண் : ………………………