Oh Manapenne – Bodhai Kaname Song Lyrics

Song: Bodhai Kaname Song Lyrics

Lyricist: Vivek

Movie: Oh Manapenne


English Version

Bodhai Kaname Song Lyrics is the second single from “Oh Manapenne” starring “Harish Kalyan”. This song is sung by Rock Star “Anirudh Ravichander” & Shashaa Tirupati. Music is composed by “Vishal Chandrashekhar” and the lyrics works are penned by lyricist “Vivek“
Singers : Anirudh Ravichander and Shashaa Tirupati
Music by : Vishal Chandrashekhar
Female : Adhoo.. pon piraiyaa?

Udaindhidum nuraiyaa?…
Male : Idhoo.. en nodiyin vazhippariyaa?..
Female : Naalum karaiyodum alaiyodum

Uravaadum kilinjal pol

En nenjam nilaiyindriyaa?..
Male : Angae tholai dhoorathil saaral

Mazhai kanden naan pakkam

Varumbodhu sirai kambiyaa?…
Female : Thavarena paartha kan indru

Kalai seiyudhae!…
Male : Tharisena paartha megengal

Kadal peiyudhay!
Both : Kangal kaaranam thedudhae

Unnai vandhu serudhae…..
Chorus : Bodhai kanamae kanamae

Pogaadhiru nee!

Bodhai kanamae kanamae

Podhaadhiru nee!
Chorus : Bodhai kanamae kanamae

Vaazhvaai iru nee!

Bodhai kanamae siragaagidu nee!
Chorus : Nijamae nijamae..

Neengadhiru nee!

Thaenin dhinamae dhinamae

Thengaadhiru nee!
Chorus : Naalai inimel analaai

Melae vizhundhaal

Bodhai kanamae kudaiyaai iru nee!
Chorus : Thodaadha paadhaiyoo?..

Kai veesum aasaiyoo?…
Male : Niraivadhu en oodaiyo?..

Nigazhvadhu yaarin kadhaiyoo?..

Enakenna neenda kilaiyil

Kuyil serudhoo?
Female : Maragadha pon velaiyoo?..

Manadhinil yaazhin mazhaiyo?..

Idhamaai en kaalaiyo?..
Male : Kanaavin oramaaga

Idaadha kolamaaga
Female : Maraithu vaitha aasai

Kai kaatudhae!
Male : Nenjodu aazhamaaga..

Sollaamal neelamaaga
Female : Suvaithirundha mounam..

Poi aaguthae!….
Male : Iru vari serndhu

kaatrodu kuralaaguthae..
Female : Irubadhu thaandi edhuvo

En viralaagudhae..
Both : Ennathoranam yerudhae..

Serum paalam polavae!
Chorus : Bodhai kanamae kanamae

Pogaadhiru nee!

Bodhai kanamae kanamae

Podhaadhiru nee!
Chorus : Bodhai kanamae kanamae

Vaazhvaai iru nee!

Bodhai kanamae siragaagidu nee!
Male : Vaa…..
Chorus : Nijamae nijamae..

Neengadhiru nee!

Thaenin dhinamae dhinamae

Thengaadhiru nee!
Chorus : Naalai inimel analaai

Melae vizhundhaal

Bodhai kanamae kudaiyaai iru nee!
Chorus : Thodaadha paadhaiyoo?..

Kai veesum aasaiyoo?…


Tamil Version

பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர் மற்றும் சாஷா திருப்பதி இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் பெண் : அதோ……பொன் பிறையா
உடைந்திடும் நுரையா……. ஆண் : இதோ……என் நொடியின் வழிப்பறியா……. பெண் : நாளும் கரையோடும் அலையோடும்
உறவாடும் கிளிஞ்சல் போல்
என் நெஞ்சம் நிலையின்றியா….. ஆண் : அங்கே தொலை தூரத்தில்
சாரல் மழை கண்டேன்
நான் பக்கம் வரும்போது சிறை கம்பியா…… பெண் : தவறென பார்த்த கண் இன்று
கலை செய்யுதே
ஆண் : தரிசென பார்த்த மேகங்கள்
கடல் பெய்யுதே இருவர் : கண்கள் காரணம் தேடுதே…..
உன்னை வந்து சேருதே….. குழு : போதை கணமே கணமே
போகாதிரு நீ
போதை கணமே கணமே
போகாதிரு நீ
போதை கணமே கணமே
வாழ்வாய் இரு நீ
போதை கணமே சிறகாகிடு நீ….
ஆண் : ஆ…..ஆ….. குழு : நிஜமே நிஜமே
நீங்காதிரு நீ
தேனின் தினமே தினமே
தேங்காதிரு நீ
நாளை இனிமேல்
அனலாய் மேலே விழுந்தால்
போதை கணமே குடையாயிரு நீ…… குழு : தொடாத பாதையோ
கை வீசும் ஆசையோ…… ஆண் : நிறைவது என் ஓடையோ
நிகழ்வது யாரின் கதையோ
எனகென நீண்ட கிளையில்
குயில் சேருதோ….. பெண் : மரகத பொன் வேலையோ
மனதினில் யாழின் மழையோ
இதமாய் என் காலையோ….. ஆண் : கனாவின் ஓராமாக
இடாதா கோலமாக
பெண் : மறைத்து வைத்த ஆசை
கை காட்டுதே ஆண் : நெஞ்சோடு ஆழமாக
சொல்லாமல் நீளமாக
பெண் : சுவைத்திருந்த மௌனம்
பொய் ஆகுதே ஆண் : இருவரி சேர்ந்து
காற்றோடு குரலாகுதே
பெண் : இருபதைத்தாண்டி
எதுவோ என் விரலாகுதே இருவர் : என்னத் தோராணம் ஏறுதே
சேரும் பாலம் போலவே….. குழு : போதை கணமே கணமே
போகாதிரு நீ
போதை கணமே கணமே
போகாதிரு நீ
போதை கணமே கணமே
வாழ்வாய் இரு நீ
போதை கணமே சிறகாகிடு நீ….
ஆண் : ஆ…..ஆ….. குழு : நிஜமே நிஜமே
நீங்காதிரு நீ
தேனின் தினமே தினமே
தேங்காதிரு நீ
நாளை இனிமேல்
அனலாய் மேலே விழுந்தால்
போதை கணமே குடையாய் இரு நீ…… குழு : தொடாத பாதையோ……
கை வீசும் ஆசையோ……

Similar Posts