Oh Manapenne – Nee Yenadharuginil Nee Song Lyrics

Song: Nee Yenadharuginil Nee Song Lyrics

Lyricist: Niranjan Bharathi

Movie: Oh Manapenne


English Version

Singer : Shakthisree Gopalan
Music by : Vishal Chandrashekhar
Female : Nee enadharuginil nee

Idhai vida oru kavithayae kidaiyaadhae

Nee enadharuginil nee

Idhai vida oru punidhamum irukkaadhae
Female : Kaattril poo pola nenjam

Koothaadudhae

Kangal paakaadha vekkam

Pandhadudhae

Idhu varai theendaadha

Or inbam kai neettudhae
Female : Kanava nijama

Idhu irandum thaana

Vida araigindra thedalgal

Thevai thaana

Veyila mazhaiya ithu vaanavilla

Idhai anaikindra aagaayam

Naanae naana…
Female : Kaadhal paadidum paadal

Nenjoram kekkindradhae

Adada oru vidha mayakkam

Kannoram pookkindradhae
Female : Pogaadhathu saagaadhathu

Unnodu en yosanai

Oh ho moozhaadhathu vaazhaanadhu

Ennodu un vaasanai

Idhuvarai unaraadha uravondru uravaanadhu
Female : Kanava nijama

Idhu irandum thaana

Vida araigindra thedalgal

Thevai thaana

Veyila mazhaiya ithu vaanavilla

Idhai anaikindra aagaayam

Naanae naana…


Tamil Version

பாடகி : ஷக்திஸ்ரீ கோபாலன் இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் பெண் : நீ எனதருகினில் நீ
இதை விட ஒரு கவிதையே கிடையாதே
நீ எனதருகினில் நீ
இதை விட ஒரு புனிதமும் இருக்காதே பெண் : காற்றில் பூ போல நெஞ்சம்
கூத்தாடுதே
கண்கள் பாக்காத வெக்கம்
பந்தாடுதே
இது வரை தீண்டாத
ஓர் இன்பம் கை நீட்டுதே பெண் : கனவா நிஜமா
இது இரண்டும் தானா
விட ஆராய்கின்ற தேடல்கள்
தேவை தானா
வெயிலா மழையா இது வானவில்லா
இதை அணைக்கின்ற ஆகாயம்
நானே நானா பெண் : காதல் பாடிடும் பாடல்
நெஞ்சோரம் கேக்கின்றதே
அடடா ஒரு வித மயக்கம்
கண்ணோரம் பூக்கின்றதே பெண் : போகாதது சாகாதது
உன்னோடு என் யோசனை
ஓ ஹோ மூழாதது வாளானது
என்னோடு உன் வாசனை
இதுவரை உணராத உறவொன்று உறவானது பெண் : கனவா நிஜமா
இது இரண்டும் தானா
விட ஆராய்கின்ற தேடல்கள்
தேவை தானா
வெயிலா மழையா இது வானவில்லா
இதை அணைக்கின்ற ஆகாயம்
நானே நானா