Oh Manapenne – Sakiye Song Lyrics – Oh Manapenne

Song: Sakiye Song Lyrics – Oh Manapenne

Lyricist: Mohan Rajan

Movie: Oh Manapenne


English Version

Singer : Yazin Nizar
Music by : Vishal Chandrashekar
Male : Edhaiyo tholaithenadi

Chorus : Tholaithenadi

Male : Thadam maariyae

Vali mel vali yenadi

Chorus : Vali yenadi

Male : Enai meeriyae
Male : Pogiren dhooramaga

Chorus : Dhooramaga

Male : Adiyae

Vaazhgiren mounama …

Thaniyae

Chorus : Hmm ..mm..

Male : Ini enna aagumo theriyathadi

Chorus : Theriyathadi

Male : Badhil thedi naanum vaazhgiren
All : Pesatha vaarthaiyodu

Naanum vaazhndhu kaayam aanen

Yedhedho aasaiyodu thorthu pogiren

Thorthu pogiren

Vadatha vaazhkai ondru

Naanum vaazha yengi nindren

Ellamae kaanal aanadhae…

Yaavumae

Maayamae…
Male : Kizhai mel poo polavae

Malardhen unakkagavae

Poo indru mannodu

Kizhai indru vinnodu

En nenjam valiyodu

Ellamae pizhaiyodu
Male : Kanavai kalainthomadi sakiyae

Sakiyae…

Kadhaiyai mudinthomadi sakiyae
All : Pesatha vaarthaiyodu

Naanum vaazhndhu kaayam aanen

Yedhedho aasaiyodu thorthu pogiren

Thorthu pogiren

Vadatha vaazhkai ondru

Naanum vaazha yengi nindren

Ellamae kaanal aanadhae…

Yaavumae..

Male : Sakiyae…

All : Maayamae…


Tamil Version

பாடகர் : யாசின் நிசார் இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் ஆண் : எதையோ தொலைத்தேனடி
குழு : தொலைத்தேனடி
ஆண் : தடம் மாறியே
வலி மேல் வலி ஏனடி
குழு : வலி ஏனடி
ஆண் : எனை மீறியே ஆண் : போகிறேன் தூரமாக
குழு : தூரமாக
ஆண் : அடியே
வாழ்கிறேன் மௌனமா…
தனியே
குழு : ஹ்ம்ம்.. ம்ம்..
ஆண் : இனி எண்ண ஆகுமோ தெரியாதடி
குழு : தெரியாதடி
ஆண் : பதில் தேடி நானும் வாழ்கிறேன் குழு : பேசாத வார்த்தையோடு
நானும் வாழ்ந்து காயம் ஆனேன்
ஏதேதோ ஆசையோடு தோர்த்து போகிறேன்
தோர்த்து போகிறேன்
வாடாத வாழ்க்கை ஒன்று
நானும் வாழ ஏங்கி நின்றேன்
எல்லாமே கானல் ஆனதே…
யாவுமே
மாயமே… ஆண் : கிளை மேல் பூ போலவே
மலர்ந்தேன் உனக்காகவே
பூ இன்று மண்ணோடு
கிளை இன்று விண்ணோடு
என் நெஞ்சம் வலியோடு
எல்லாமே பிழையோடு ஆண் : கனவை கலைந்தோமடி சகியே
சகியே…
கதையை முடிந்தோமடி சகியே குழு : பேசாத வார்த்தையோடு
நானும் வாழ்ந்து காயம் ஆனேன்
ஏதேதோ ஆசையோடு தோர்த்து போகிறேன்
தோர்த்து போகிறேன்
வாடாத வாழ்க்கை ஒன்று
நானும் வாழ ஏங்கி நின்றேன்
எல்லாமே கானல் ஆனதே…
யாவுமே..
ஆண் : சகியே…
குழு : மாயமே…