Oomai Janangal – Unathe Ilam Maalai Song Lyrics

Song: Unathe Ilam Maalai Song Lyrics

Lyricist: Semmalar Selvan

Album: Oomai Janangal


English Version

Singer : K. J. Yesudas
Music by : Gangai Amaran
Lyrics by : Semmalar Selvan
Male : Unathae ilam maalai pozhuthu

Unathae ilam maalai pozhuthu

Un azhagilae….un azhagilae….

Pudhu mogam thaabam meerum neram
Male : Unathae ilam maalai pozhuthu….
Male : Vennmegam alaiyai moodi anaiththae

Muththaadum pozhuthaachchae

Unnaasai karangal vaariyanaiththae

Piththaagum nilaiyaachchae
Male : Im malaiyilae nam arugilae

Im malaiyilae nam arugilae

Vellaruviyum thaalam poduthae

Pannpaaduthae kaadhal
Male : Unathae ilam maalai pozhuthu….

Unathae ilam maalai pozhuthu….
Male : Un paathai edhuvo veru vazhiyo

Nenjodu nirainthaayae

Munnaalin ninaivey meendum varavae

Thallaadi vizhunthaayae
Male : Nam ninaivugal nam uravugal

Nam ninaivugal nam uravugal

Poi kanavena maari pogumo

Kai koodumothaanae….
Male : Unathae ilam maalai pozhuthu

Un azhagilae….un azhagilae….

Pudhu mogam thaabam meerum neram
Male : Unathae ilam maalai pozhuthu….


Tamil Version

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : செம்மலர் செல்வன் ஆண் : உனதே இளம் மாலை பொழுது
உனதே இளம் மாலை பொழுது
உன் அழகிலே……உன் அழகிலே……
புது மோகம் தாபம் மீறும் நேரம் ஆண் : உனதே இளம் மாலை பொழுது… ஆண் : வெண்மேகம் அலையை மூடி அணைத்தே
முத்தாடும் பொழுதாச்சே
உன்னாசை கரங்கள் வாரியணைத்தே
பித்தாகும் நிலையாச்சே ஆண் : இம் மலையிலே நம் அருகிலே
இம் மலையிலே நம் அருகிலே
வெள்ளருவியும் தாளம் போடுதே
பண்பாடுதே காதல் ஆண் : உனதே இளம் மாலை பொழுது…
உனதே இளம் மாலை பொழுது… ஆண் : உன் பாதை எதுவோ வேறு வழியோ
நெஞ்சோடு நிறைந்தாயே
முன்னாளின் நினைவே மீண்டும் வரவே
தள்ளாடி விழுந்தாயே ஆண் : நம் நினைவுகள் நம் உறவுகள்
நம் நினைவுகள் நம் உறவுகள்
பொய் கனவென மாறிப் போகுமோ
கைக் கூடுமோ தானே….. ஆண் : உனதே இளம் மாலை பொழுது
உன் அழகிலே……உன் அழகிலே……
புது மோகம் தாபம் மீறும் நேரம் ஆண் : உனதே இளம் மாலை பொழுது…