Oomai Kanavu Kandal – Kalyana Thirukovil Deiveegame Song Lyrics

Song: Kalyana Thirukovil Deiveegame Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Oomai Kanavu Kandal


English Version

Singers : S. P. Balasubramanyam and A. V. Ramanan
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Male : Kalyaana thirukkolam dheiveegamae

Kaiyodu kai saerkkum manakkolamae

Thaanaaga thunai thedum ondru

Thaai thanthai manam pesum ondru
Male : Naal seivathaa illai naam seivathaa

Naal seivathaa illai naam seivathaa
Male : Pettravargal penn paarththu

Periyorkal naal kuriththu

Kalyaanam seithaal enna
Male : Kangalai thoodhu vittu

Kadhal enum perai sollum

Kadhaigalaiyae ninaiththaalenna

Niraiverum kadhal endrum kavithai andro

Niraiverum kadhal endrum kavithai andro
Male : Kalyaana thirukkolam dheiveegamae

Kaiyodu kai saerkkum manakkolamae

Thaanaaga thunai thedum ondru

Thaai thanthai manam pesum ondru
Male : Kadhal sorkka pantham

Kadavul thantha sontham

Thaanae thedi kondaal

Sariththiram piranthuvidum

Uravilum sugam irukkum
Male : Kalyaana thirukkolam dheiveegamae

Kaiyodu kai saerkkum manakkolamae

Thaanaaga thunai thedum ondru

Thaai thanthai manam pesum ondru
Male : Sri raman seedhaiyaithaan thedi kondathillai

Palar seitha mudivallavaa

Kamban magan kadhalukku vambinilae mudintha kadhai

Avan seitha thavarallavaa

Thaai thanthai penn paarththaal thavaraathaiyyaa

Thaai thanthai penn paarththaal thavaraathaiyyaa
Male : Kadhal paavam alla

Edhuvum paavam alla

Ellaam vaazha vaikkum

Iru manangal inaiyum

Endrum thirumanaththil mudiyum
Male : Kalyaana thirukkolam dheiveegamae

Kaiyodu kai saerkkum manakkolamae

Thaanaaga thunai thedum ondru

Thaai thanthai manam pesum ondru…..


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஏ. வி. ரமணன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : கல்யாண திருக்கோலம் தெய்வீகமே
கையோடு கை சேர்க்கும் மணக்கோலமே
தானாக துணை தேடும் ஒன்று
தாய் தந்தை மணம் பேசும் ஒன்று…. ஆண் : நாள் செய்வதா இல்லை நாம் செய்வதா
நாள் செய்வதா இல்லை நாம் செய்வதா ஆண் : பெற்றவர்கள் பெண் பார்த்து
பெரியோர்கள் நாள் குறித்து
கல்யாணம் செய்தால் என்ன ஆண் : கண்களைத் தூது விட்டு
காதல் எனும் பேரைச் சொல்லும்
கதைகளையே நினைத்தாலென்ன
நிறைவேறும் காதல் என்றும் கவிதை அன்றோ
நிறைவேறும் காதல் என்றும் கவிதை அன்றோ ஆண் : கல்யாண திருக்கோலம் தெய்வீகமே
கையோடு கை சேர்க்கும் மணக்கோலமே
தானாக துணை தேடும் ஒன்று
தாய் தந்தை மணம் பேசும் ஒன்று…. ஆண் : காதல் சொர்க்க பந்தம்
கடவுள் தந்த சொந்தம்
தானே தேடிக் கொண்டால்
சரித்திரம் பிறந்துவிடும்
உறவிலும் சுகம் இருக்கும் ஆண் : கல்யாண திருக்கோலம் தெய்வீகமே
கையோடு கை சேர்க்கும் மணக்கோலமே
தானாக துணை தேடும் ஒன்று
தாய் தந்தை மணம் பேசும் ஒன்று…. ஆண் : ஸ்ரீராமன் சீதையை தான்தேடிக் கொண்டதில்லை
பலர் செய்த முடிவல்லவா
கம்பன் மகன் காதலுக்கு வம்பினிலே முடிந்த கதை
அவன் செய்த தவறல்லவா
தாய் தந்தை பெண் பார்த்தால் தவறாதைய்யா….
தாய் தந்தை பெண் பார்த்தால் தவறாதைய்யா…. ஆண் : காதல் பாவம் அல்ல
எதுவும் பாவம் அல்ல
எல்லாம் வாழ வைக்கும்
இரு மனங்கள் இணையும்
என்றும் திருமணத்தில் முடியும் ஆண் : கல்யாண திருக்கோலம் தெய்வீகமே
கையோடு கை சேர்க்கும் மணக்கோலமே
தானாக துணை தேடும் ஒன்று
தாய் தந்தை மணம் பேசும் ஒன்று….