Oomai Kanavu Kandal – Pani Thendral Kaatre Song Lyrics

Song: Pani Thendral Kaatre Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Oomai Kanavu Kandal


English Version

Singers : Malaysia Vasudevan and Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Female : Pani thendral kaattrae vaa

Intha malarodu vilaiyaadavaa

Pani thendral kaattrae vaa

Intha malarodu vilaiyaadavaa
Female : Vizhi jaadai oru medai

Adhil aadum ilanthogai

Unnil vantha minnal keettru…ooo….

Ennai thotta thendral kaattru
Male : Pani thendral kaattrae vaa

Intha malarodu vilaiyaadavaa
Male : Vizhi jaadai oru medai

Adhil aadum ilanthogai

Unnil vantha minnal keettru…ooo….

Ennai thotta thendral kaattru
Male : Senthoora kannangal singaara chinnangal

Nee kaanum kadhal vannangal

Female : Ennodu vaarungal panneeril oorungal

Suvaiyaana thaen oottrungal

Male : Kamban sonna paadal kandu oo…oo…

Oodal undu koodal undu
Female : Pani thendral kaattrae vaa

Intha malarodu vilaiyaadavaa….aa…aa….
Male : Vizhi jaadai oru medai

Adhil aadum ilanthogai

Unnil vantha minnal keettru…ooo….

Ennai thotta thendral kaattru
Female : Manavaraiyil koduththa karam

Enakkennum sontham illaiyaa

Malaranaiyil manai pirakka

Azhagiya angam illaiyaa
Female : Ennai vittu pogaathae chinna kannanae

Ennai thottu vaadaathae kadhal mannanae

Angam engal sontha raagam oo….oo….

Iruvarukkae inba logam
Male : Pani thendral kaattrae vaa

Intha malarodu vilaiyaadavaa…aa….aa….
Female : Vizhi jaadai oru medai

Adhil aadum ilanthogai

Male : Unnil vantha minnal keettru…ooo….

Ennai thotta thendral kaattru
Male : Poonjolai chittukkal ponnodai mottukkal

Piravaatha pudhu kolangal

Female : Palakodi muththukkal palakaala sinthanai

Sugamaana kavi sollungal

Male : Solla solla pudhumai thondrum

Female : Oo….oo….nalla nalla kavithai thondrum
Male : Pani thendral kaattrae vaa

Intha malarodu vilaiyaadavaa…aa….aa….
Female : Vizhi jaadai oru medai

Adhil aadum ilanthogai

Both : Unnil vantha minnal keettru…ooo….

Ennai thotta thendral kaattru
Both : …………….


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : பனித் தென்றல் காற்றே வா…
இந்த மலரோடு விளையாடவா….
பனித் தென்றல் காற்றே வா…
இந்த மலரோடு விளையாடவா…. பெண் : விழி ஜாடை ஒரு மேடை
அதில் ஆடும் இளந்தோகை
உன்னில் வந்த மின்னல் கீற்று…ஓஒ….
என்னைத் தொட்ட தென்றல் காற்று…… ஆண் : பனித் தென்றல் காற்றே வா…
இந்த மலரோடு விளையாடவா…. ஆண் : விழி ஜாடை ஒரு மேடை
அதில் ஆடும் இளந்தோகை
உன்னில் வந்த மின்னல் கீற்று….ஓஒ…..
என்னைத் தொட்ட தென்றல் காற்று…… ஆண் : செந்தூர கன்னங்கள் சிங்கார சின்னங்கள்
நீ காணும் காதல் வண்ணங்கள்
பெண் : என்னோடு வாருங்கள் பன்னீரில் ஊறுங்கள்
சுவையான தேன் ஊற்றுங்கள்
ஆண் : கம்பன் சொன்ன பாடல் கண்டு ஓ….ஓ…
ஊடல் உண்டு கூடல் உண்டு…… பெண் : பனித் தென்றல் காற்றே வா…
இந்த மலரோடு விளையாடவா….ஆ….ஆ….. ஆண் : விழி ஜாடை ஒரு மேடை
அதில் ஆடும் இளந்தோகை
பெண் : உன்னில் வந்த மின்னல் கீற்று….ஓஒ…..
என்னைத் தொட்ட தென்றல் காற்று…… பெண் : மணவறையில் கொடுத்த கரம்
எனக்கென்னும் சொந்தம் இல்லையா
மலரணையில் மனை பிறக்க
அழகிய அங்கம் இல்லையா பெண் : மணவறையில் கொடுத்த கரம்
எனக்கென்னும் சொந்தம் இல்லையா
மலரணையில் மனை பிறக்க
அழகிய அங்கம் இல்லையா பெண் : என்னை விட்டு போகாதே சின்ன கண்ணனே
என்னைத் தொட்டு வாடாதே காதல் மன்னனே
அங்கம் எங்கள் சொந்த ராகம் ஓ…..ஓ……
இருவருக்கே இன்ப லோகம்….. ஆண் : பனித் தென்றல் காற்றே வா…
இந்த மலரோடு விளையாடவா….ஆ….ஆ….. பெண் : விழி ஜாடை ஒரு மேடை
அதில் ஆடும் இளந்தோகை
ஆண் : உன்னில் வந்த மின்னல் கீற்று…ஓஒ….
என்னைத் தொட்ட தென்றல் காற்று…… ஆண் : பூஞ்சோலை சிட்டுக்கள் பொன்னோடை மொட்டுக்கள்
பிறவாத புதுக் கோலங்கள்
பெண் : பலகோடி முத்துக்கள் பலகால சிந்தனை
சுகமான கவி சொல்லுங்கள்
ஆண் : சொல்லச் சொல்ல புதுமை தோன்றும்
பெண் : ஓ…ஓ…….நல்ல நல்ல கவிதை தோன்றும் (பனித்) ஆண் : பனித் தென்றல் காற்றே வா…
இந்த மலரோடு விளையாடவா….ஆ….ஆ….. பெண் : விழி ஜாடை ஒரு மேடை
அதில் ஆடும் இளந்தோகை
இருவர் : உன்னில் வந்த மின்னல் கீற்று…ஓஒ….
என்னைத் தொட்ட தென்றல் காற்று…… இருவர் : …………………..