Oorukku Oru Pillai – Ada Rajangam Un Athigaram Song Lyrics

Song: Ada Rajangam Un Athigaram Song Lyrics

Lyricist: Muthulingam

Album: Oorukku Oru Pillai


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Muthulingam
Male : Ada rajangam un adhigaaram

Innum eththanai naalaikku nadakkum

Ada rajangam un adhigaaram

Innum eththanai naalaikku nadakkum
Male : Naanga thuninjaalae unnai purinjaalae

Unnai ooru paarththu sirikkum

Naanga thuninjaalae unnai purinjaalae

Unnai ooru paarththu sirikkum
Male : Naanga kalangarai vilakku

Neega kalangaththin kanakku

Naanga kalangarai vilakku

Neega kalangaththin kanakku
Male : Ada rajangam un adhigaaram

Innum eththanai naalaikku nadakkum

Ada rajangam un adhigaaram

Innum eththanai naalaikku nadakkum
Male : Kuzhanthaiyaaga irukkumpothu vanjangal illai

Ingu gopuramaai valanthavarkku nenjangal illai

Kuzhanthaiyaaga irukkumpothu vanjangal illai

Ingu gopuramaai valanthavarkku nenjangal illai
Male : Thavazhum pillai sirikkaiyilae inga udhirvathu mullai

Adhu thalaivanaagi sirikkaiyilae varuvathu thollai

Ingu poimaigal illai angu unmaigal illai
Male : Ada rajangam un adhigaaram

Innum eththanai naalaikku nadakkum

Ada rajangam un adhigaaram

Innum eththanai naalaikku nadakkum
Male : Dheepamillaa oorukellaam dheepaththai thanthaen

Antha dheepaththaiyae kallerinthu udaiththidavum kandaen

Dheepamillaa oorukellaam dheepaththai thanthaen

Antha dheepaththaiyae kallerinthu udaiththidavum kandaen
Male : Malligaiyai pazhikkuthammaa araliyin koottam ingu

Manamizhanthu poividumaa malligai thottam

Ingu poimaigal illai angu unmaigal illai
Male : Ada rajangam un adhigaaram

Innum eththanai naalaikku nadakkum

Ada rajangam un adhigaaram

Innum eththanai naalaikku nadakkum
Male : Kaattrai kayil pidithadakkum manithargal yaaru

Entha kaalaththilum ennai vella piranthavar yaaru

Kaattrai kayil pidithadakkum manithargal yaaru

Entha kaalaththilum ennai vella piranthavar yaaru
Male : Enthan vaazhvil thunaiyenave iruppathu needhi

Naan edhirppaiyellaam thoosiyaakki midhiththidum jaadhi

Ingu poimaigal illai angu unmaigal illai
Male : Ada rajangam un adhigaaram

Innum eththanai naalaikku nadakkum

Ada rajangam un adhigaaram

Innum eththanai naalaikku nadakkum

Nadakkum nadakkum nadakkum


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : முத்துலிங்கம் ஆண் : அட ராஜாங்கம் உன் அதிகாரம்
இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும்
அட ராஜாங்கம் உன் அதிகாரம்
இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும் ஆண் : நாங்க துணிஞ்சாலே உன்னை புரிஞ்சாலே
உன்னை ஊரு பார்த்து சிரிக்கும்
நாங்க துணிஞ்சாலே உன்னை புரிஞ்சாலே
உன்னை ஊரு பார்த்து சிரிக்கும் ஆண் : நாங்க கலங்கரை விளக்கு
நீங்க களங்கத்தின் கணக்கு
நாங்க கலங்கரை விளக்கு
நீங்க களங்கத்தின் கணக்கு ஆண் : அட ராஜாங்கம் உன் அதிகாரம்
இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும்
அட ராஜாங்கம் உன் அதிகாரம்
இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும் ஆண் : குழந்தையாக இருக்கும்போது வஞ்சங்கள் இல்லை
இங்கு கோபுரமாய் வளந்தவர்க்கு நெஞ்சங்கள் இல்லை
குழந்தையாக இருக்கும்போது வஞ்சங்கள் இல்லை
இங்கு கோபுரமாய் வளந்தவர்க்கு நெஞ்சங்கள் இல்லை ஆண் : தவழும் பிள்ளை சிரிக்கையிலே இங்கு உதிர்வது முல்லை
அது தலைவனாகி சிரிக்கையிலே வருவது தொல்லை
இங்கு பொய்மைகள் இல்லை அங்கு உண்மைகள் இல்லை ஆண் : அட ராஜாங்கம் உன் அதிகாரம்
இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும்
அட ராஜாங்கம் உன் அதிகாரம்
இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும் ஆண் : தீபமில்லா ஊருக்கெல்லாம் தீபத்தை தந்தேன்
அந்த தீபத்தையே கல்லெறிந்து உடைத்திடவும் கண்டேன்
தீபமில்லா ஊருக்கெல்லாம் தீபத்தை தந்தேன்
அந்த தீபத்தையே கல்லெறிந்து உடைத்திடவும் கண்டேன் ஆண் : மல்லிகையை பழிக்குதம்மா அரளியின் கூட்டம் இங்கு
மணமிழந்து போய்விடுமோ மல்லிகைத் தோட்டம்
இங்கு பொய்மைகள் இல்லை அங்கு உண்மைகள் இல்லை ஆண் : அட ராஜாங்கம் உன் அதிகாரம்
இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும்
அட ராஜாங்கம் உன் அதிகாரம்
இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும் ஆண் : காற்றை கையில் பிடித்தடக்கும் மனிதர்கள் யாரு
எந்த காலத்திலும் என்னை வெல்ல பிறந்தவர் யாரு
காற்றை கையில் பிடித்தடக்கும் மனிதர்கள் யாரு
எந்த காலத்திலும் என்னை வெல்ல பிறந்தவர் யாரு ஆண் : எந்தன் வாழ்வில் துணையெனவே இருப்பது நீதி
நான் எதிர்ப்பையெல்லாம் தூசியாக்கி மிதித்திடும் ஜாதி
இங்கு பொய்மைகள் இல்லை அங்கு உண்மைகள் இல்லை ஆண் : அட ராஜாங்கம் உன் அதிகாரம்
இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும்
அட ராஜாங்கம் உன் அதிகாரம்
இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும்
நடக்கும் நடக்கும் நடக்கும்