Orey Muththam – Aathangaraiyil Oru Rosa Song Lyrics

Song: Aathangaraiyil Oru Rosa Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Orey Muththam


English Version

Singers : P. Susheela and P. Jayachandran
Music by : Ilayaraja
Lyrics by : Kannadasan
Male : Aaththangaraiyil oru rosa chinna rosa

Ennai alli anaikka sollichchu

Konjam pakkaththil vara sollichchu

Ennai parththu rasikka sollichchu
Chorus : Aaththangaraiyil oru rosa chinna rosa

Ennai alli anaikka sollichchu
Male : Poovai parichchen ponnaaga ninaichen

Poopola naan anaichchen

Vaasamo ennai vaattuthu

Oru vandattam naan thavichen
Male : Nalla santhanaththu kaaleduththu

Ennarugil nadakkaiyil

Enni enni naan thudichchen

Naan dhinam dhinam thookkaththai maranthaachchu

Manam un ninaippil kalanthaachchu
Chorus : Aaththangaraiyil oru rosa chinna rosa

Ennai alli anaikka sollichchu
Female : Aadiperukku aiyyaa un nenaippu

Aaraaga kadhakadhappu aarumo manam therumo

Idhu aaraatti un poruppu
Female : Chinna kanni manam pinju manam

Konji vanthu sirikkuthu

Enna idhu un rasippu

Naan kanavilae kanda sugam palichchaachu

Adhu nejaminnu therinchaachu
Female : Aaththangaraiyil oru raja chinna raja

Vanthu kanna simmitti ninnuchchu

Konjam kaiya pudikka sollichchu

Enna katti anaikka sollichchu
Chorus : …………….
Male : Aassai manasu ammaadi pudhusu aalaana ilam vayasu

Female : Aaduthu dhinam paaduthu idhu vaadaatha pudhu sogusu

Male : Muththu pallirukku muththazhagu sollirukku

Mayakkuthu kattazhagu siru vayasu

Female : Nee mella mella punnagaiyil virattaathae

Intha kanni manam porukkaathae
Male Chorus : Aaththangaraiyil oru rosa chinna rosa

Ennai alli anaikka sollichchu

Female Chorus : Konjam kaiya pudikka sollichchu

Enna katti anaikka sollichchu
Chorus : Thanthaana thaanathantha thaanaa thantha naanaa

Thaana thaanaa thanana thanthaanaa

Thanthaana thaanathantha thaanaa thantha naanaa

Thaana thaanaa thanana thanthaanaa


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா
என்னை அள்ளி அணைக்க சொல்லிச்சு
கொஞ்சம் பக்கத்தில் வரச் சொல்லிச்சு
என்னைப் பார்த்து ரசிக்க சொல்லிச்சு குழு : ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா
என்னை அள்ளி அணைக்க சொல்லிச்சு ஆண் : பூவை பறிச்சேன் பொன்னாக நினைச்சேன்
பூப்போல நான் அணைச்சேன்
வாசமோ என்னை வாட்டுது – ஒரு
வண்டாட்டம் நான் தவிச்சேன் ஆண் : நல்ல சந்தனத்து காலெடுத்து
என்னருகில் நடக்கையில்
எண்ணி எண்ணி நான் துடிச்சேன்
நான் தினம் தினம் தூக்கத்தை மறந்தாச்சு
மனம் உன் நினைப்பில் கலந்தாச்சு குழு : ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா
என்னை அள்ளி அணைக்க சொல்லிச்சு பெண் : ஆடிப்பெருக்கு ஐயா உன் நெனைப்பு
ஆறாத கதகதப்பு ஆறுமோ மனம் தேறுமோ
இது ஆறாட்டி உன் பொறுப்பு பெண் : சின்ன கன்னி மனம் பிஞ்சு மனம்
கொஞ்சி வந்து சிரிக்குது
என்ன இது உன் ரசிப்பு
நான் கனவிலே கண்ட சுகம் பலிச்சாச்சு
அது நெஜமின்னு தெரிஞ்சாச்சு பெண் : ஆத்தங்கரையில் ஒரு ராஜா சின்ன ராஜா
வந்து கண்ண சிமிட்டி நின்னுச்சு
கொஞ்சம் கைய புடிக்க சொல்லிச்சு
என்ன கட்டி அணைக்க சொல்லிச்சு குழு : ……………………… ஆண் : ஆசை மனசு அம்மாடி புதுசு ஆளான இளம் வயசு
பெண் : ஆடுது தினம் பாடுது இது வாடாத புது சொகுசு
ஆண் : முத்து பல்லிருக்கு முத்தழகு சொல்லிருக்கு
மயக்குது கட்டழகு சிறு வயசு
பெண் : நீ மெல்ல மெல்ல புன்னகையில் விரட்டாதே
இந்த கன்னி மனம் பொறுக்காதே ஆண் குழு : ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா
என்னை அள்ளி அணைக்க சொல்லிச்சு
பெண் குழு : கொஞ்சம் கைய புடிக்க சொல்லிச்சு
என்ன கட்டி அணைக்க சொல்லிச்சு குழு : தந்தான தானதந்த தானா தந்த நானா
தான தானா தானன தந்தானா
தந்தான தானதந்த தானா தந்த நானா
தான தானா தானான தந்தானா…….