Oru Iravu Oru Paravai – Thanga Kudame Thalladu Song Lyrics

Song: Thanga Kudame Thalladu Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Oru Iravu Oru Paravai


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Lyrics by : Kannadasan
Female : ………………
Male : Thanga kudamae…yae….thallaadu thallaadu

Munnaalum pinnaalum

Thaamarai mottu en kannula pattu

Kattuthu kattu vettuthu vettu
Male : Thanga kudamae…yae….thallaadu thallaadu

Munnaalum pinnaalum
Male : Adi koththamalli vaasam konjam

Kodukka koodaathaa edukka koodaathaa
Female : Laalaa lallaa laalaa lallaa laa
Male : Adi koththamalli vaasam konjam

Kodukka koodaathaa edukka koodaathaa
Male : Kodai mazhaiyae vaadai paniyae

Koyil katti unnai vachchi kumbida poraen

Koththum kannai vittu ennai

Mella mella konju kannae
Male : Thanga kudamae…yae….thallaadu thallaadu

Munnaalum pinnaalum
Female : ………………
Male : Adi aalai kattum selai kattu

Female : Laalaa lallaa laalaa lallaa laa
Male : Adi aalai kattum selai kattu

Alunga kandaendi kulunga kandendi

Annakkodiyae vannakkiliyae

Angam engum arakku manjal poguthadiyo
Male : Chinna kondai velli thandai

Thulla thulla vaadi kannae
Female : ………………
Male : Adi vaazhaithandu kaiyai vittu

Valaikkakoodaathaa anaikka koodaathaa

Adi vaazhaithandu kaiyai vittu

Valaikkakoodaathaa anaikka koodaathaa
Male : Poovae poovaayi adi ponnae ponnaayi

Kaaval illae kanakku vachchen

Kannae kannaayi
Male : Manjal undu pottum undu

Thaali undu vaadi kannae
Male : Thanga kudamae…

Female : Yae….yae….yae….yae….

Male : Thallaadu thallaadu

Munnaalum pinnaalum

Female : Yae….yae….yae….yae….
Male : Thaamarai mottu en kannula pattu

Kattuthu kattu vettuthu vettu

Female : Yae….yae….yae….yae….yae….yae….yae….yae….
Male : Thanga kudamae…

Female : Yae….yae….yae….yae….

Male : Thallaadu thallaadu

Munnaalum pinnaalum

Female : Yae….yae….yae….yae….


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : …………………. ஆண் : தங்க குடமே…..ஏ….. தள்ளாடு தள்ளாடு
முன்னாலும் பின்னாலும்
தாமரை மொட்டு என் கண்ணுல பட்டு
கட்டுது கட்டு வெட்டுது வெட்டு ஆண் : தங்க குடமே…..ஏ….. தள்ளாடு தள்ளாடு
முன்னாலும் பின்னாலும் ஆண் : அடி கொத்தமல்லி வாசம் கொஞ்சம்
கொடுக்கக் கூடாதா எடுக்கக் கூடாதா பெண் : லாலா லல்லா லாலா லல்லா லா ஆண் : அடி கொத்தமல்லி வாசம் கொஞ்சம்
கொடுக்கக் கூடாதா எடுக்கக் கூடாதா ஆண் : கோடை மழையே வாடை பனியே
கோயில் கட்டி உன்னை வச்சி கும்பிடப் போறேன்
கொத்தும் கண்ணை விட்டு என்னை
மெல்ல மெல்ல கொஞ்சு கண்ணே ஆண் : தங்க குடமே…..ஏ….. தள்ளாடு தள்ளாடு
முன்னாலும் பின்னாலும் பெண் : ……………………… ஆண் : அடி ஆளை கட்டும் சேலை கட்டு
பெண் : லாலா லல்லா லாலா லல்லா லா ஆண் : அடி ஆளை கட்டும் சேலை கட்டு
அலுங்க கண்டேன்டி குலுங்க கண்டேன்டி
அன்னக் கொடியே வண்ணக்கிளியே
அங்கம் எங்கும் அரக்கு மஞ்சள் பொங்குதடியோ ஆண் : சின்ன கொண்டை வெள்ளி தண்டை
துள்ள துள்ள வாடி கண்ணே… பெண் : ……………………… ஆண் : அடி வாழைத்தண்டு கையை விட்டு
வளைக்கக்கூடாதா அணைக்கக் கூடாதா
அடி வாழைத்தண்டு கையை விட்டு
வளைக்கக்கூடாதா அணைக்கக் கூடாதா ஆண் : பூவே பூவாயி அடி பொன்னே பொன்னாயி
காவல் இல்லே கணக்கு வச்சேன்
கண்ணே கண்ணாயி ஆண் : மஞ்சள் உண்டு பொட்டும் உண்டு
தாலி உண்டு வாடி கண்ணே…… ஆண் : தங்க குடமே…..
பெண் : ஏ….. ஏ….. ஏ….. ஏ…..
ஆண் : தள்ளாடு தள்ளாடு
முன்னாலும் பின்னாலும்
பெண் : ஏ….. ஏ….. ஏ….. ஏ….. ஆண் : தாமரை மொட்டு என் கண்ணுல பட்டு
கட்டுது கட்டு வெட்டுது வெட்டு
பெண் : ஏ….. ஏ….. ஏ….. ஏ….. ஏ….. ஏ….. ஏ….. ஏ….. ஆண் : தங்க குடமே…..
பெண் : ஏ….. ஏ….. ஏ….. ஏ…..
ஆண் : தள்ளாடு தள்ளாடு
முன்னாலும் பின்னாலும்
பெண் : ஏ….. ஏ….. ஏ….. ஏ…..