Oru Kai Parpom – Vantharu Thalaivaru Song Lyrics

Song: Vantharu Thalaivaru Song Lyrics

Lyricist: Vaali

Album: Oru Kai Parpom


English Version

Singers : Malaysia Vasudevan and S. P. Balasubrahmanyam
Music by : K. Vijaya Baskar
Lyrics by : Vaali
Male : Vanthaaru vanthaaru

Both : Vanthaaru thalaivaru nam thalaivaru

Male : Paar veeraathi veeraru sooraathi sooraru

Both : Vanthaaru thalaivaru nam thalaivaru

Male : Paar veeraathi veeraru sooraathi sooraru
Male : Nemaththaan pattithaan avathaara bhoomithaan

Male : Giramaththaan yaarumae kaikooppum saamithaan
Both : Vanthaaru thalaivaru nam thalaivaru

Paar veeraathi veeraru sooraathi sooraru
Male : Cycle chain sodaputti surul kaththi blade

Male : Ellaamae aiyyaa thantha selvangal paaru

Male : Cycle chain sodaputti surul kaththi blade

Male : Ellaamae aiyyaa thantha selvangal paaru
Male : Valusandai pudikkira vasangetta pasangala

Naduvula thadikondu adippaaru

Adhiradi adhiradi padhiladi padhiladi koduppathil

Ivarukku inai yaaru….
Both : Vanthaaru thalaivaru nam thalaivaru

Paar veeraathi veeraru sooraathi sooraru
Male : Nemaththaan pattithaan avathaara bhoomithaan

Male : Giramaththaan yaarumae kaikooppum saamithaan
Male : Guru saami pera solli kottaikkul nozhanjom

Male : Kottaikkul naanum neeyum kodi katti paranthom

Male : Guru saami pera solli kottaikkul nozhanjom

Male : Kottaikkul naanum neeyum kodi katti paranthom
Male : Arumaiyum perumaiyum anupava thiramaiyum

Unai vida enakkundu theriyaathaa

Male : Nenaichchatha mudippavan kuri vachchu adippavan

Naanendru unakkingu puriyaathaa
Both : Vanthaaru thalaivaru nam thalaivaru

Paar veeraathi veeraru sooraathi sooraru
Male : Nemaththaan pattithaan avathaara bhoomithaan

Male : Giramaththaan yaarumae kaikooppum saamithaan
Both : Vanthaaru thalaivaru nam thalaivaru

Paar veeraathi veeraru sooraathi sooraru
Male : ………………


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : வாலி ஆண் : வந்தாரு வந்தாரு
இருவர் : வந்தாரு தலைவரு நம் தலைவரு
ஆண் : பார் வீராதி வீரரு சூராதி சூரரு
இருவர் : வந்தாரு தலைவரு நம் தலைவரு
ஆண் : பார் வீராதி வீரரு சூராதி சூரரு ஆண் : நேமத்தான்பட்டிதான் அவதார பூமிதான்
ஆண் : கிராமத்தான் யாருமே கைகூப்பும் சாமிதான் இருவர் : வந்தாரு தலைவரு நம் தலைவரு
பார் வீராதி வீரரு சூராதி சூரரு ஆண் : சைக்கிள் செயின் சோடாபுட்டி சுருள் கத்தி ப்ளேடு
ஆண் : எல்லாமே ஐயா தந்த செல்வங்கள் பாரு
ஆண் : சைக்கிள் செயின் சோடாபுட்டி சுருள் கத்தி ப்ளேடு
ஆண் : எல்லாமே ஐயா தந்த செல்வங்கள் பாரு ஆண் : வலுச்சண்டை புடிக்கிற வசங்கெட்ட பசங்கள
நடுவுல தடிக்கொண்டு அடிப்பாரு
அதிரடி அதிரடி பதிலடி பதிலடி கொடுப்பதில்
இவருக்கு இணை யாரு….. இருவர் : வந்தாரு தலைவரு நம் தலைவரு
ஆண் : பார் வீராதி வீரரு சூராதி சூரரு ஆண் : நேமத்தான்பட்டிதான் அவதார பூமிதான்
ஆண் : கிராமத்தான் யாருமே கைகூப்பும் சாமிதான் ஆண் : குருசாமி பேரச் சொல்லி கோட்டைக்குள் நொழஞ்சோம்
ஆண் : கோட்டைக்குள் நானும் நீயும் கொடி கட்டி பறந்தோம்
ஆண் : குருசாமி பேரச் சொல்லி கோட்டைக்குள் நொழஞ்சோம்
ஆண் : கோட்டைக்குள் நானும் நீயும் கொடி கட்டி பறந்தோம் ஆண் : அருமையும் பெருமையும் அனுபவ திறமையும்
உனை விட எனக்குண்டு தெரியாதா
ஆண் : நெனச்சத முடிப்பவன் குறி வச்சு அடிப்பவன்
நானென்று உனக்கிங்கு புரியாதா…… இருவர் : வந்தாரு தலைவரு நம் தலைவரு
ஆண் : பார் வீராதி வீரரு ஹோய் சூராதி சூரரு ஆண் : நேமத்தான்பட்டிதான் அவதார பூமிதான்
ஆண் : கிராமத்தான் யாருமே கைகூப்பும் சாமிதான் இருவர் : வந்தாரு தலைவரு நம் தலைவரு
பார் வீராதி வீரரு சூராதி சூரரு ஆண் : ……………………………