Oru Marathu Paravaigal – Karumbu Murikka Pona Song Lyrics

Song: Karumbu Murikka Pona Song Lyrics

Lyricist: Vaali

Album: Oru Marathu Paravaigal


English Version

Singer : S. Janaki
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female : Karumbu murikka pona ponna

Erumbu kadichchuthaam

Erumbu kadichcha pakkathilae

En manasu thavikkuthaan
Female : Karumbu murikka pona ponna

Erumbu kadichchuthaam

Erumbu kadichcha pakkathilae

En manasu thavikkuthaan
Female : Baekku ramu baekku

Aang baekku ramu baekku
Female : Thottaakka pollaatha mogam

Konjam vittaalum theeraatha thaagam

Aang thottaakka pollaatha mogam

Konjam vittaalum theeraatha thaagam
Male : Unna naan thaniyaa maraavaa paaththu

Edhaiyo nenaichchu thavichchen neththu

Aanantha naadagam paaththaalenna

Aanantha naadagam paaththaalenna
Female : Karumbu murikka pona ponna

Erumbu kadichchuthaam

Erumbu kadichcha pakkathilae

En manasu thavikkuthaan
Female : Baekku ramu baekku

Aang baekku ramu baekku
Female : Kann meengal semmeengalaagum

Udal kallunda bodhaikkul aadum

Kann meengal semmeengalaagum

Udal kallunda bodhaikkul aadum
Female : Kodi pol idaiya medhuvaa thadavi

Madi mel irunthu kuzhala neevi

Paappathu pol oru inbam undaa

Paappathu pol oru inbam undaa
Female : Karumbu murikka pona ponna

Erumbu kadichchuthaam

Erumbu kadichcha pakkathilae

En manasu thavikkuthaan
Female : Baekku ramu baekku

Aang baekku ramu baekku
Female : Melaadai kaaththodu aadum

Unna kanaama engengo thedum

Melaadai kaaththodu aadum

Unna kanaama engengo thedum
Female : Kuliraa irukku anaichchaa enna

Dhinamum nadhiyil kulichchaa enna

Paarvaiyil yaekkangal theeraathaiyyaa

Paarvaiyil yaekkangal theeraathaiyyaa
Female : Karumbu murikka pona ponna

Erumbu kadichchuthaam

Erumbu kadichcha pakkathilae

En manasu thavikkuthaan

Erumbu kadichchuthaam

Erumbu kadichchuthaam


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : கரும்பு முறிக்க போன பொண்ண
எறும்பு கடிச்சுதாம்
எறும்பு கடிச்ச பக்கத்திலே
என் மனசு தவிக்குதான்…… பெண் : கரும்பு முறிக்க போன பொண்ண
எறும்பு கடிச்சுதாம்
எறும்பு கடிச்ச பக்கத்திலே
என் மனசு தவிக்குதான்…… பெண் : பேக்கு ராமு பேக்கு
ஆங் பேக்கு ராமு பேக்கு….. பெண் : தொட்டாக்க பொல்லாத மோகம்
கொஞ்சம் விட்டாலும் தீராத தாகம்
ஆங் தொட்டாக்க பொல்லாத மோகம்
கொஞ்சம் விட்டாலும் தீராத தாகம் பெண் : உன்ன நான் தனியா மறவா பாத்து
எதையோ நெனச்சு தவிச்சேன் நேத்து
ஆனந்த நாடகம் பாத்தாலென்ன….
ஆனந்த நாடகம் பாத்தாலென்ன…. பெண் : கரும்பு முறிக்க போன பொண்ண
எறும்பு கடிச்சுதாம்
எறும்பு கடிச்ச பக்கத்திலே
என் மனசு தவிக்குதான்…… பெண் : பேக்கு ராமு பேக்கு
ஆங் பேக்கு ராமு பேக்கு….. பெண் : கண் மீன்கள் செம்மீன்களாகும்
உடல் கள்ளுண்ட போதைக்குள் ஆடும்
கண் மீன்கள் செம்மீன்களாகும்
உடல் கள்ளுண்ட போதைக்குள் ஆடும் பெண் : கொடிப் போல் இடைய மெதுவா தடவி
மடி மேல் இருந்து குழல நீவி
பாப்பது போல் ஒரு இன்பம் உண்டா…
பாப்பது போல் ஒரு இன்பம் உண்டா… பெண் : கரும்பு முறிக்க போன பொண்ண
எறும்பு கடிச்சுதாம்
எறும்பு கடிச்ச பக்கத்திலே
என் மனசு தவிக்குதான்…… பெண் : பேக்கு ராமு பேக்கு
ஹேய் ராமு ராமு பேக்கு….. பெண் : மேலாடை காத்தோடு ஆடும்
உன்ன காணாம எங்கெங்கோ தேடும்
மேலாடை காத்தோடு ஆடும்
உன்ன காணாம எங்கெங்கோ தேடும் பெண் : குளிரா இருக்கு அணைச்சா என்ன
தினமும் நதியில் குளிச்சா என்ன
பார்வையின் ஏக்கங்கள் தீராதய்யா…..
பார்வையின் ஏக்கங்கள் தீராதய்யா….. பெண் : கரும்பு முறிக்க போன பொண்ண
எறும்பு கடிச்சுதாம்
எறும்பு கடிச்ச பக்கத்திலே
என் மனசு தவிக்குதான்……
எறும்பு கடிச்சுதாம்
எறும்பு கடிச்சுதாம்